Saturday, January 1, 2011

2011 ஜனவரி மாத போட்டி அறிவிப்பு...

18 comments:
 
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

இந்த மாதத்திற்கான தலைப்பு - முகம்(கள்)
புன்னகை , சோகம், குழந்தை,பெரியவர்கள், இப்படி முகம் எந்த மாதிரி வேண்டுமானாலும் இருக்கலாம்.. முடிந்த அளவு முகம் தெளிவாக இருக்கட்டும்..

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே..

படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15-01-2011

சில சாம்பிள் படங்கள்,







படங்கள் : கருவாயன்




நன்றி
கருவாயன்

18 comments:

  1. தலைப்பு அருமை:)!

    3 Brilliants ஃப்ளிக்கரில் நான் மிக ரசித்த, அடிக்கடி ரசிக்கும் படம்:)!

    ReplyDelete
  2. அருமையான தலைப்பு

    ReplyDelete
  3. அருமை.
    எத்தனை உணர்ச்சிகள். நல்ல தலைப்பு.

    ReplyDelete
  4. All sample pictures are wonderful! Nice topic!

    ReplyDelete
  5. prakasam.jpg என்ற நான் எடுத்த படம் அனுப்பியுள்ளேன். வாய்ப்புக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  6. shankar.jpg எனும் பெயரில் படம் அனுப்பி உள்ளேன்.

    ReplyDelete
  7. shankar.jpg
    http://shankarphotograperusilampatti.blogspot.com/2011/01/face.html

    ReplyDelete
  8. போட்டிக்கான என்னுடைய பங்களிப்பை அனுப்பியுள்ளேன்..

    ReplyDelete
  9. என்னுடைய Raja.jpg மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன்

    ReplyDelete
  10. போட்டிக்கான என்னுடைய பங்களிப்பை அனுப்பியுள்ளேன்.

    ReplyDelete
  11. ayyappan.jpg எனும் பெயரில் படம் அனுப்பி உள்ளேன்.

    ReplyDelete
  12. ayyappan jpg.எனும் பெயரில் படம் அனுப்பி உள்ளேன்.

    ReplyDelete
  13. ayyappan எனும் பெயரில் படம் அனுப்பி உள்ளேன்.

    ReplyDelete
  14. போட்டிக்கான கடைசி தேதி இத்துடன் முடிவடைந்தது... இனிமேல் வரும் படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படாது..

    நன்றி
    கருவாயன்

    ReplyDelete
  15. படம் நேற்றே அனுப்பி விட்டுள்ளேன். இன்னும் சேர்க்கப் படவில்லை. சரிபார்த்திடக் கேட்டுக் கொள்கிறேன்.

    பதிவு: கண்ணெதிரே..முகங்கள்..படங்கள்..-ஜனவரி PiT

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff