டாப்10 தாமதமாக்கியதற்கு வருந்துகிறோம்.சிகப்பு தலைப்புக்கு 85 படங்கள் அணிவகுத்து வந்துள்ளன. செக்கச் செவேல்னு எல்லாப் படத்தையும் பாக்கவே அழகா இருந்தது. ஆணி அதிகமான காரணத்தால், தனித்தனியா கருத்ஸ் சொல்ல இன்னிக்கு நேரமில்லை. மன்னிக்க. வழக்கமான பாணியில், படங்களை மேயும்போது, எது கவனத்தை தன் பக்கம் அதீகமாய் இஸ்க்கிரதோ, அதுவே கட்டம் கட்டப் படுகிறது. இனி டாப்10 பாப்பமா?
Nithi clicks
Dharma
Shravyan
Gayathri
Senthilkannan
KadalAnban
Sathiya
Sivabaraneedharan
Anton
Amal
Nithi clicks
Dharma
Shravyan
Gayathri
Senthilkannan
KadalAnban
Sathiya
Sivabaraneedharan
Anton
Amal
1,2,3 எப்படி தெரிவானது என்று தெரியவில்லை.. எனக்கு பிடிக்கவில்லை.. மற்றவை ஓ.கே
ReplyDeleteபாராட்டுக்கள்
ReplyDeleteஅருமை. டாப் 10ல் துண்டு போட்டவர்களுக்கு வாழ்த்துக்கள் !!
ReplyDeleteமுந்திய 10 பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteடாப் பத்து பேருக்கு பாராட்டுக்கள். இறுதிச் சுற்றுக்கு முன்னேற இருப்பவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅழகான புகைப்படங்கள்.வாழ்த்துக்கள்..
ReplyDeleteshravyan's apple is simply super..
ReplyDeleteMine is in top 10 ;-) thank u all...
ReplyDeleteதேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteCongrats to top 10...interesting to see competition between fruits and flowers in final.
ReplyDeletenow i got it how ur choosing the pick its only based on people comment not in based on framing and how the pic is differed from others ....i think ur seeing the pick from ur view only pls came out from that and see in another point of view also ...any way for winers congrats ...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteமுந்திய பத்துக்கு..முத்தான வாழ்த்துகள்....:-)
ReplyDeleteமுதல் பத்து இடங்களைப்பிடிச்சவங்களுக்கு வாழ்த்துகள்.. போட்டியில் வெல்லப்போறவங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.
ReplyDeletevinodprasanna,
ReplyDeleteselection is certainly based on the judges' point of view only. We don't consider anyone elses point of view for picking the top pics.
we have repeated it several times. perception varies person to person. There is no 'best' approach for appreciating art. hope you agree :)