கருப்பு வெள்ளை -எளிய முறை.
படத்தை கிம்பில் திறவுங்கள்.
முன்ணணி வண்ணம் கருப்பாக இருக்குமாறுபார்த்துக்கொள்ளுங்கள்
இனி Layer Mode -> Color ஆக மாற்றுங்கள்
பின்ணணி லேயரை தெரிவு செய்து பின் Colors-> curves தேர்வு செய்யுங்கள்.
உங்களின் இரசனைக்கு ஏற்ப இங்கே(Value, Red, Green Blue ) மாற்றிப்பாருங்கள்.
இந்த இடுகையில் சில குறிப்புகள் உங்களுக்கு தேவைப்படலாம்.
எளிய முறை. நன்றி ஆனந்த்
ReplyDelete