“சாலையோரக் குழந்தைகளை எடுத்தப் புகைப்படங்கள் அல்ல. சாலையோரக் குழந்தைகளே புகைப்படக் கலையைக் கற்றுக் கொண்டு, தாங்கள் வாழும் சூழலையும், தங்களின் வாழ்க்கையையும் காட்சி மொழியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.”
செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கப்பட்ட இக் கண்காட்சி இன்று நிறைவுறுகிறது. இடம் பெற்றிருக்கும் தொகுப்பான புகைப்படப் புத்தகமும் கண்காட்சிக்கு செல்கிறவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆர்வம் இருப்பவர்கள் நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு கண்காட்சிக்கு சென்று இச்சிறுவர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளித்திடக் கேட்டுக் கொள்கிறோம்.
***
தகவலுக்கு நன்றி.
ReplyDeletemadam its a useful information pls. inform before
ReplyDeleteவாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் .நம்நாட்டில் கோடிகளில் திட்டம் தீட்டுகிறார்கள்.ஆனால் வறுமை இன்னும் ஒழிந்த பாடில்லை .
ReplyDeleteபலருக்கும் பயன் தரும் தகவலுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
நடைபாதயில் வாழும் குழந்தைகளே அவர்கள் வாழ்க்கையை படம் ஆக்குவது ! ஒ நல்ல விஷயம்.
ReplyDeleteஅந்த குழந்தைகள் கையில் காமிரா ஆவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள்.
சென்னை கண்காட்சி நன்றாக நடந்து இருக்கும் இல்லையா?
நன்றி ராமலக்ஷ்மி.
ivargalai katchipporul akkamal avargal kanneer thudaikka nalvazhi kidaitthal santhosam.
ReplyDeleteivan,
G.DHANDAYUDHABANI,KALPAKKAM
அனைவருக்கும் நன்றி.
ReplyDelete