Monday, September 3, 2012

வெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு

24 comments:
 
‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு.

பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதாக இருக்க வேண்டும் படங்கள்.

மாதிரிக்கு சில படங்களைப் பார்ப்போமா?

# 1 ராமலக்ஷ்மி


# 2 நவ்ஃபல்


# 3 நவ்ஃபல்


# 4 ராமலக்ஷ்மி


# 5 நவ்ஃபல்


#6 ராமலக்ஷ்மி


#7 ராமலக்ஷ்மி


#8 நவ்ஃபல்


#9 ராமலக்ஷ்மி


#10 நவ்ஃபல்


# 11 ராமலக்ஷ்மி


#12 நவ்ஃபல்


#13 ராமலக்ஷ்மி


போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.

கடைசித் தேதி: 20 செப்டம்பர் 2012
***

24 comments:

  1. போட்டோக்கள் அழகு
    ரசித்தேன்.

    கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ராமலஷ்மி. நவ்ஃபல் - ரொம்ப ‘காலியான’ ஆட்கள் தான்!

    ReplyDelete
  3. எல்லாமே சூப்பர்... நன்றி...

    ReplyDelete
  4. ஆஹா..... இப்படின்னு தெரிஞ்சுருந்தா காலி ஏர்ப்போர்ட்டைப் பதிவில் போடாம இருந்துருப்பேனே!!!!

    ReplyDelete
  5. வெற்றிடமா.ம்ம்ம். யோசிக்க வைக்கிறதுல பிட் ஐ யாரும் பீட் செய்ய முடியாது:)
    முயற்சி செய்யலாம்.படங்கள் சூப்பர்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. Is it ok to send pictures taken and edited with apps like 'Instagram'?

    ReplyDelete
  7. Hi everyone.. i m new to pit.. just learning the lessons from the beginning..

    ReplyDelete
  8. Hello, I have sent one of my pics for Sep 12 - Empty - contest. Thanking you. Senthil (@ Senthilkumar.jpg)

    ReplyDelete
  9. Hi,
    Submitted one photo (PremAnandhP.jpg) for the contest through mail.
    Thanks
    Prem Anandh P.

    ReplyDelete
  10. hello sir.
    submitted my photo for sep'12 contest
    saravanan.jpg

    ReplyDelete
  11. இந்த மாதத்திற்கான படத்தை அனுப்பி இருக்கிறேன்.
    வல்லிசிம்ஹன்.

    ReplyDelete
  12. PIT Thalaigal jeeves, CVR, nathas, Surveysan, Oppari ellarum irukeengala? Romba naala aala kanadha madhiri theriudhe??

    Why i m asking is when i started learning lessons in PIT most of the early posts were posted by them. Now missing thaty?

    ReplyDelete
  13. Hi I have been the follower of PIT since May.Bcos of that my interest in photography developed and I planned to buy a DSLR. Before that I want to check my basic skills in photography. http://rajclickshere.blogspot.in/2012/09/vaigai-dam.html
    Here is my first photo taken by a 2MP camera mobile. I request your valuable comments, so that it ll be helpful for developing my skill.

    Sorry for typing in English. NHM writer not working in my PC. Kindly help

    ReplyDelete
  14. It will be better to be informed if the contestant is rejected unfortunately, along with reason. Through this he/she can correct in future.

    ReplyDelete
  15. i mailed my photo for this month contest. Hanifa.

    ReplyDelete
  16. செப்டம்பர் மாதத்துக்கு என்னுடைய பங்களிப்பாக ஒரு படத்தை அனுப்பியுள்ளேன். (ஸ்ரீராம்.jpg)

    ReplyDelete
  17. ssk.jpg, sent in yesterday.

    ReplyDelete
  18. sent my picture couple days back, but yet to show up, do I have to resend it. Please advise. ssk.jpg

    ReplyDelete
  19. @SSK,

    இதுவரை வந்த படங்கள் இப்போது சேர்க்கப்பட்டிருக்கின்றன. தங்கள் படமும்.

    ReplyDelete
  20. I have sent my photo for this month competition.
    Thanks PiT.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff