Sunday, May 26, 2013

மே மாதப்போட்டி `புன்னகை`... முதல் சுற்றில் முன்னேறியவர்கள்..

4 comments:
 
அன்பு நண்பர்களே,

இந்த மாதப்போட்டிக்கு வந்துள்ள புன்னகைகளை பார்க்கும் போது நம் மனசும் கவலைகளை மறந்து உற்சாகமாகிவிடுகின்றது..

வந்திருந்த புன்னகைகள் அனைத்துமே நன்று.. ஆனால் சிற்சில குறைபாடுகளால் மட்டுமே அவைகள் வெளியேறுகின்றன்..அவைகளை தவிர,

முதல் சுற்றில் முன்னேறிய `புன்னகை`கள்....



ANTONY SATHESH








 JAGADESH





 KEERTHI









 LALITHA






 ROSHAN








 SATHIYA







 VISWANATH







 ANBU







 GOKULAM






 KALIM







 SANDHEYA






 SURAPATHI






 கீழைராஸா







 பூக்குட்டிகண்ணன்






 GOBENATH




 முதல் சுற்றில் முன்னேறியவர்களுக்கு வாழ்த்துக்கள்...

விரைவில் முதல் மூன்று புன்னகையுடன் தங்களை சந்திக்கின்றோம்..

நன்றி
கருவாயன்

4 comments:

  1. அனைத்து புன்னகைகளும் அருமை...

    ReplyDelete
  2. அருமையான தலைப்பு! இந்த புன்னகைகளை பார்க்கும் பொழுது நம் மனத்திலும் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது!

    ReplyDelete
  3. படங்கள் அருமை. ஆனால்.... புன்னகை என்பது மென்னகை. படங்களில் பெரும்பாலானவை புன்னகை செய்யவில்லை. சிரிப்பு என்ற தலைப்புக்குப் பொருத்தமானவையாக உள்ளன.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff