-->
-->
-->
-->
-->
புதிய layer opacity -ஐ குறைத்தோ அல்லது அதே அளவில் வைத்தோ நீங்கள் உங்கள் வாட்டர்மார்க்-ஐ உபயோகித்துக்கொள்ளலாம்.
அனைவருக்கும் வணக்கம்.
சென்றபதிவில்
நண்பர் நித்தி ஆனந்த் அவர்கள்
Photoshop
- ல்வாட்டர்மார்க் தயாரிப்பது எப்படி என்பதை விளக்கி இருந்தார்.
அதையே
GIMP
மென்பொருளில்
எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
-->
முதலில்
GIMP
திறந்து
புதிதாக File
->New என்று
கிளிக் செய்து 1000*1000
அளவில்
72
மற்றும்
transparency
-யாக
புதிய Image
-ஐ
உருவாக்கி கொள்ளவும்.
New Image |
பின்பு
உங்களுக்கு பிடித்தமான
லோகோ-வை(நீங்களே
டிசைன் செய்தது அல்லது
இணையத்திலிருந்து பதிவிறக்கம்
செய்தது)
ஒரு
layer
- ஆக
ஓபன் செய்து கொள்ளவும்.
அதில்
உங்களுக்கு பிடித்தமான பெயர்
(வாட்டர்மார்க்-இல்
வர வேண்டுமென நினைக்கும்
பெயர்)
type செய்து
கொள்ளவும்.
பின்பு
Crop
Tool பயன்
படுத்தி உங்களுக்கு வேண்டிய
அளவுக்கு Crop
செய்து
கொள்ளவும்.
Cropping |
பின்பு
அதை Save
செய்யும்
பொது உங்களுக்கு பிடித்தமான
பெயர் கொடுத்து Extension
.gbr என்று
கொடுத்து,
File Type -ஐ
GIMP
Brush என்று தேர்ந்தெடுக்கவும்.
அதை
உங்களுக்கு பிடித்தமான
இடத்தில் save
செய்து
கொள்ளவும்.
Save
செய்து
கொண்ட
Brush
- ஐ
File
Manager - ல் உங்களது
Gimp
directory - ல்
இருக்கும் brushes
என்ற
directory
- ல்
save
செய்து
கொள்ளவும்.
-->
நான்
என்னுடைய brush
- ஐ
முதலில் desktop
- ல்
save
செய்து
கொண்டுள்ளேன்.
இதை நீங்கள்
back
- Up ஆக
வேறு எதிலாவது Save
செய்து
கொள்ளலாம்.
பின்பு
புதிதாக GIMP
திறந்து
கொண்டு உங்கள் படத்தை Open
செய்து
அதில் ஒரு புது Layer
- ஐ
உருவாக்கி கொண்டு Brush
tool - ஐ தேர்வு செய்து,
பின்னர்
Brush
List - ல் நீங்கள்
புதிதாக உருவாக்கிய Brush
தேர்வு
செய்து உங்களுடைய படத்தில்
உங்களுக்கு பிடித்தமான
இடத்தில் வாட்டர்மார்க்
வைத்து கொள்ளலாம்.
New Layer |
Brush List |
புதிய layer opacity -ஐ குறைத்தோ அல்லது அதே அளவில் வைத்தோ நீங்கள் உங்கள் வாட்டர்மார்க்-ஐ உபயோகித்துக்கொள்ளலாம்.
New layer Opacity |
Gimp-ல் பழகி விட்டதால்... இதுவும் எளிதாக இருக்கும்... நன்றி...
ReplyDelete