வணக்கம் மக்களே,
சற்றே தாமதமான புத்தாண்டு வாழ்த்துகளுடன் உங்களை சந்திக்கிறேன். முதல்ல தாமதமான அறிவிப்பிற்கும் மன்னிச்சுடுங்க.
வழக்கம் போல நான் அறிவிப்பு குடுத்தா குறைஞ்ச படங்கள் தான் வருது. என்னன்னு தெரியல. எனக்கு அதிகம் வேலை வைக்கக் கூடாதுன்னு நினைச்சுட்டீங்க போல. வந்த படங்களில் பத்து படங்களைத் தேர்ந்தெடுத்து அதில் 7 + 3 ஆக பிரித்திருக்கிறேன். இதுவும் இன்னொரு படம் என்று கடந்து செல்ல விடாமல் இன்னொருமுறை திரும்பப் பார்க்கச் செய்யும் படங்கள் எப்போதுமே வெற்றிப் படங்கள் தான்.
முதல் பத்து இடங்களில் ஏழு படங்கள் - எந்த ஒரு வரிசப் படுத்தலும் இன்றி.
# Dr.Dolittle
10ல் இடம் பிடித்திருக்க வேண்டியது. படத்தை அனுப்பும் போது.., பெயர் சொல்லாததால்... தவறிப் போகிறது.
10ல் இடம் பிடித்திருக்க வேண்டியது. படத்தை அனுப்பும் போது.., பெயர் சொல்லாததால்... தவறிப் போகிறது.
#நவோதயா செந்தில்
#பிரேம்நாத்
# செல்வ ரங்கன்
#செல்வா
#Adarath
#செந்தில்குமார்
விக்னேஷ் குமார் :
****************
மூன்றாம் இடத்தில் - வினோத் குமார்.
# இரண்டாம் இடத்தில் தன்யா
முதல் இடத்தில் - ஜவர்ஹலால் ஜெயபால்
-- போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் குழுவினர் சார்பில் வாழ்த்துகளும் மீண்டுமொருமுறை புத்தாண்டுவாழ்த்துகளும்.
நன்றி
அன்புடன்
ஐயப்பன் கிருஷ்ணன்.
ஒளி மயமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteவெற்றி பெற்ற மூவருக்கும், போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.
ReplyDeleteபிட் மாணவர்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் இந்தப்புத்தாண்டில் இருந்து ஆரம்பிக்கட்டும்!
Fine pics..
ReplyDeletelovely pictures.Congratulations Ramalakshmi. HAPPY NEWYEAR TO ALL.
ReplyDeleteஆழகான படங்கள். வெற்றிபெற்ற ,பங்குபற்றிய .தெரிவுசெய்து தொகுத்து அளித்த உங்களுக்கும்
ReplyDeleteபாராட்டுகள்
அனைவருக்கும் நன்றி.
ReplyDelete@ வல்லிசிம்ஹன், டிசம்பர் போட்டியின் நடுவராகச் செயலாற்றியவர் ஐயப்பன் கிருஷ்ணன். புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி:)!
இம்மாதப் போட்டி அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும்.
நாந்தான் அந்த பெயரிலி . மன்னிக்கவும்
ReplyDeletesir my photos not displayed. plz check it
ReplyDelete1. My best friend Jawahar Jayabal - முதல் இடத்தில் - ஜவர்ஹலால் ஜெயபால். YEN NANPENDA!
ReplyDelete2. Really super - பெயர் சொல்லாத இவரின் படம் 10ல் இடம் பிடித்திருக்க வேண்டியது. பெயர் இல்லாததால்... தவறிப் போகிறது. Vaalthukkal nanba.
@ Dr. Dolittle,
ReplyDeleteஇந்தப் பதிவில் பெயரை சேர்த்துள்ளோம்.
@ Geeseven-G Geeseven-G,
டிசம்பர் 22ஆம் தேதி வந்து சேர்ந்திருக்கும் உங்கள் படங்கள் Late Submission ஆக இப்போது ஆல்பத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த போட்டிகளில் கலந்து கொள்ளும் போது, படங்கள் அனுப்ப இறுதித் தேதி 20 என்பதையும், ஒரு படம் மட்டுமே அனுப்பலாம் என்பதையும் நினைவில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேர்வுக்குழுவுக்கு நன்றிகள். விதிமுறைகளை இனி கவனம் கொள்வேன் :)
ReplyDelete