Tuesday, June 30, 2015

ஜூன் 2015 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறும் பன்னிரெண்டு

5 comments:
 
வணக்கம்.

அருமையான படங்களை ஆர்வத்துடன் அனுப்பியிருந்த அனைவருக்கும் நன்றி.

முதல் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் பனிரெண்டு படங்கள் எந்த தர வரிசைப் படியும் அன்றி..


# தனஷ்யாம் ராஜ்

# கரிகாலன்

# பாலமுருகன்


# செந்தில் குமார்


# பிரபு

# தேவேந்திரன் S


# ஆன்டனி சதீஷ்

# நரேந்திரன்

# பாலா


# சதாசிவம்

# குமார்


# பிரகாஷ்


# தகாஷ் குமார் J


சட்டமிட்டு அசத்தியிருக்கும் பன்னிருவருக்கும் வாழ்த்துகள். விரைவில் இறுதிச் சுற்று முடிவுகள் அறிவிப்பாகும்.
**



5 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பன்னிருவருக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  3. பன்னிரண்டில் ஒன்றாக எனது படம் தேர்வாகியிருப்பது PIT-ல் எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.. நன்றி

    ReplyDelete
  4. அனைத்து படங்களும் மிக அருமை. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff