Wednesday, July 8, 2015

ஜூலை 2015 போட்டி அறிவிப்பு

12 comments:
 
வணக்கம் நண்பர்களே!

இந்த மாத தலைப்பு “பிடித்ததில் பிடித்தது “. 

உங்களின் படத்திற்கு முதல் நீதிபதி நீங்கள். நீங்கள் நிறைய படங்கள் பிடித்திருப்பீர்கள்.      இது தான் என்று இல்லை. குழந்தைகள், பெரியவர்கள் என யாராகவும் இருக்கலாம்.  அல்லது இயற்கை காட்சிகளாக இருக்கலாம். எந்த வகையான படமாகவும் இருக்கலாம்.    அவற்றில் இருந்து மிகச்சிறப்பாக நீங்கள் கருதும் படங்கள் பத்தை தேர்ந்தெடுத்து அதில் இருந்து அதி சிறப்பு என்று  உங்களுக்குப் பிடித்த  ஒன்றை நீங்கள்  போட்டிக்கு அனுப்புங்கள்.

சில மாதிரி படங்கள்... உங்களின் பார்வைக்கு

ஐயப்பன் கிருஷ்ணன்:
#
Divya-arangetram
#
Twins

#
Early morning - cubbon park

#
Lines  of wisdom and experience

#
NandhiHills

ராமலக்ஷ்மி:

#

#

#


படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 20 ஜூலை 2015
போட்டி விதிமுறைகள் இங்கே. மீண்டும் நினைவூட்டுகிறோம், படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்:
hall84eyes@photos.flickr.com
photos_in_tamil@yahoo.in
***

பிடித்ததில் பிடித்தது.. போட்டி ஆல்பம் இங்கே.
[போட்டி ஆல்பம் சில தினங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். அப்படி அப்டேட் ஆன ஆல்பத்தில் உங்கள் படம் வரவில்லை என்றால் மட்டும் தெரிவிக்கவும்.]

12 comments:

  1. அறிவிப்பிற்காக காத்திருந்தேன்....நன்றி...நான் பங்குபெற இருக்கும் முதல் போட்டி :-)

    ReplyDelete
  2. என்னுடைய பங்கை ஆற்றிவிட்டேன். நன்றி மற்றும் பங்களிப்போருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  3. Wen to send how to send..plz update me

    ReplyDelete
  4. nan puthiyavan intha thalathirkkum intha kalaikkum , en pathippai anuppiviten

    ReplyDelete
  5. அற்புதமான தலைப்பு. இம்மாத போட்டிக்கு வரும் படங்கள் அனைத்தும் சேகரித்து வைக்க வேண்டிய படங்களாக அனைத்தும் சிறப்பாக இருக்கும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. போட்டிக்கான எனது படத்தை அனுப்பிவிட்டேன். அனைத்து போட்டியாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. Hi Admin, my photo doesn't appear in the album. I sent mail yesterday. Please check. Thanks.

    ReplyDelete
  8. Vaaipukal thedum enpol ilaya thalaimuraku vaaipalikum ungal anaivarukum narikal and vaalthukal

    ReplyDelete
  9. Hi.
    this is first visit in this site. so nxt time defiantly i will join in this competition...

    ReplyDelete
  10. சந்தானம்July 21, 2015 at 6:52 PM

    போட்டியிலுள்ள படங்களைப் பார்க்கும்போது போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது.... தெரிவு செய்ய நடுவர்கள் எடுத்துக்கொள்ளும் கூறுபாடுகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்... Very interesting...

    ReplyDelete
  11. போட்டி முடிவு தாமதம் ஏன் ?

    ReplyDelete
  12. முடிவை எதிர்பார்த்து ஆவலுடன் உள்ளேன். மேலும் அடுத்த மாதப் போட்டிக்கும் காத்திருக்கிறேன்...

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff