அதன் பிறகு பிப்ரவரி மாதப் போட்டிக்கான படத்தை கீழ்கண்ட இணைப்பில் வலையேற்ற வேண்டும்: “Feb'2016 போட்டி” https://www.facebook.com/media/set/?set=oa.488598547986526&type=1
குழும சுவற்றில் பதியாமல், மேலுள்ள இணைப்பைத் திறந்துதான் பதிய வேண்டும். ஒவ்வொரு போட்டி அறிவிப்பின் போதும் அந்தந்த மாதப் போட்டிக்கான ஆல்பத்தின் இணைப்பு பதிவில் தரப்படும். படங்கள் PiT குழுவினரின் அனுமதிக்குப் பிறகே ஆல்பத்தில் இடம் பெறும்.
புதிய மாற்றமாக, இனிமேல் ஒரு நபர் இரண்டு படங்களை அனுப்ப அனுமதி. மற்றபடி “வழக்கமான விதிமுறைகள்தான்”.
இம்மாதத் தலைப்பு : உயிருள்ளவை (Living things) . படம் மனிதர்களாகவோ வேறு உயிரினங்களாகவோ இருக்கலாம்.
படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 25 பிப்ரவரி 2016
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!
***
Dear Admin,
ReplyDeletePls upload Some sample photos.
Thank u..
Munish.K
மாதிரிப் படங்கள் போட்டி ஆல்பத்தில் https://www.facebook.com/media/set/?set=oa.488598547986526&type=1 இடம் பெற்றுள்ளன.
Deleteதகவல் தந்தமைக்கு மிக்க நன்றி...!
Deleteபோட்டியில் பங்குபெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteபுதிய மாற்றமாக, இனிமேல் ஒரு நபர் இரண்டு படங்களை அனுப்ப அனுமதி என்கிற விதி தளா்வினை செய்தமைக்கு பாராட்டுகின்றோம் மற்றும் வரவேற்கின்றோம். நமது அங்கத்தினா்களை என்னவென்று நினைத்துக்கொண்டீா்கள், சும்மா புகுந்து விளையாடி விடுவாா்கள் பாருங்கள்.
ReplyDeleteFacebook கணக்கு இல்லாதவர்கள் எப்படி கலந்து கொள்ள முடியும்? Facebook புகைப்படங்கள், பதிவுகள் Google search தேடுபொறியில் வராதவை. பதிவுகள், புகைப்படங்கள் உள்ள வலைத்தளங்கள் (blogspot, wordpress, flickr) Google தேடுபொறியில் கண்டுகொள்ள முடியும். தயவு செய்து இந்த limitation -ஐ கருத்தில் கொண்டு முடிவு செய்யவும்.
ReplyDeleteஃபேஸ்புக்கில் கணக்கை உருவாக்கிக் கொண்டால்தான் கலந்து கொள்ள இயலும். போட்டிப் படங்களை இலகுவாக இணைக்க இயலுமென்பதால் குழுவினர் ஆலோசித்து எடுத்திருக்கும் முடிவே இது. கூகுள் தேடுபொறியில் வராது என்றாலும் குறிப்பிட்ட ஆல்பங்களுக்கான இணைப்பு இங்கே போட்டி அறிவிப்புப் பதிவில் இருக்கும். அதே போல முடிவுகள் அங்கு மட்டுமின்றி இங்கும் பகிரப் படும். இணைந்து செயல்பட வாசகர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
Deletehot to know the status of uploaded photos and when i expect my photos in that album.
ReplyDeleteஅநேகமாக ஒவ்வொரு நாளும் ஆல்பம் அப்டேட் ஆகிறது. இந்தப் பதிவிலும், பிட் முகப்பின் வலது மேல்பகுதியிலும் போட்டி ஆல்பத்துக்கான இணைப்பு உள்ளது.
DeleteI dont have Facebook account, how can i participate? please explain
ReplyDeleteபோட்டியில் கலந்து கொள்ள ஃபேஸ்புக்கில் கணக்கை உருவாக்கிக் கொள்வது அவசியம்.
DeleteResults ??
ReplyDelete