Tuesday, March 18, 2008

மார்ச் - 08 பிரதிபலிப்பு . முதல் சுற்று.

19 comments:
 












































19 comments:

  1. எல்லாம் செமத்தியான போட்டோஸ். இந்த படங்களுக்கு பக்கத்தில் வர மாதிரி கூட படம் எடுக்க தெரியமாட்டேங்குது :(

    ReplyDelete
  2. தூள்!

    (பரணியின் படங்கள் வரும்னு எதிர்பார்த்தேன் :) )

    ReplyDelete
  3. சர்வேசன்
    பரணீயின் படங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் முன்னால் ஆசிரியர். :-)

    ReplyDelete
  4. முட்டை மேல ஸ்பூன் படம் ரொம்ப நல்லா இருக்கு கடைசி படமும் அருமை :)

    ReplyDelete
  5. A picture is worth a thousand words ன்னு சொல்லி கேட்டிருக்கேன்.. அதுக்கு ஏத்தாமாதிரி முதல் சுற்று படத்தை மட்டுமே வச்சு சொல்லவந்ததை நச்சுன்னு சொல்லிட்டீங்க..
    அருமை..!!

    ReplyDelete
  6. //A n& said...

    சர்வேசன்
    பரணீயின் படங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் முன்னால் ஆசிரியர். :-)//


    ஓகே!!

    (சர்வேசனோட கேள்வியைத் தான் கேட்க வந்தேன். )

    ReplyDelete
  7. அருமையான படங்கள்.என்னால்தான் போட்டியில் கலந்து கொ(ல்ல) முடியவில்லை.கூட இருந்தவன் எனக்கு ஆப்பு வச்சுட்டு இந்தியாவுக்கு ஓடிட்டான்.மன அழுத்தங்களை குறைச்சுகிட்டு இருந்த செக்ரட்டரியும் நல்ல வேலை கிடைச்சதுன்னு எஸ்கேப்.எல்லா பாரமும் தலையிலே விழும்போது பொட்டிய தூக்கறதுக்கு நேரமே இல்லைங்க.ஏப்ரல் மாதம் சந்திக்கலாம்.

    ReplyDelete
  8. ஆஹா! நம்ம படமும் இருக்கே!.......

    பங்கேற்றவர்கள், முதல் சுற்றில் தேர்வானவர்கள், வெற்றி பெறப் போகும் நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இரும்படிக்கும் இடத்தில் இந்த ஈக்கும் இடம் குடுத்த PIT குழுவினருக்கு எனது நன்றிகள்.

    ReplyDelete
  9. அருமையான் தேர்வு

    எதிர்ப்பார்த்த அனைத்து படங்களும் இருக்கு, வராத (பரணீயின்) படத்துக்கும் காரணம் கிடைச்சாச்சு.

    ReplyDelete
  10. தேர்வு பெற்ற மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் !!!
    நம்ம படமும் இருக்கு :) ரொம்ப சந்தோஷமா இருக்கு...
    வெற்றிபெறப்போகும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் !!!.

    ReplyDelete
  11. இதுவரை நடந்த போட்டிகளில், இந்த பதிவின் ஆசிரியர் குழுவில் இருந்த/இருக்கும் யாரின் பட்ங்களும் பரிசு தேர்வுக்காக எடுத்துக்கொள்ளப் படவில்லை.


    இனி வரும் போட்டிகளில் முன்னாள் ஆசிரியர்/நடுவர் களின் படங்கள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

    ஏற்பட்ட குழப்பத்திற்கு வருத்தம்.

    ReplyDelete
  12. அட... நம்ம photo'வும் இருக்கா...!!

    தேர்வானவர்களுக்கும் பங்கு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அனைத்து படங்களும் அருமை

    ReplyDelete
  14. முதல் சுற்று அழகாக அறிவித்த a n& அவர்களுக்கு நன்றி.

    அஹா நம்ம படமும் வந்திருக்கு ! அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. தேர்வான போட்டியாளர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    // அனுசுயா said...
    முட்டை மேல ஸ்பூன் படம் ரொம்ப நல்லா இருக்கு கடைசி படமும் அருமை :)
    //
    நன்றி அனுசுயா.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்!

    http://bloggingintamil.blogspot.com/2008/03/2007-4.html

    ReplyDelete
  17. போட்டியில் கலந்து கொண்ட அணைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. அனைத்து படஙகலும் super. ஏனுடய படத்தை தேற்வு செய்தவைக்கு நன்றி.

    அனைவருகும் வழ்துக்கள்.

    ReplyDelete
  19. @R2K
    உங்கள் சிரிப்பான் பின்னூட்டம் தவறுதலாக நிராகரிக்கப்பட்டது!

    மன்னிக்கவும்!! :-)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff