Sunday, March 2, 2008

PiT - மார்ச் - 2008. போட்டி அறிவிப்பு

91 comments:
 

1. இந்த மாதப் போட்டியின் தலைப்பு ?

பிரதிபலிப்பு(க்கள்). தங்கலீஷில் ரிப்லெக்ஷன்ஸ். ( சரியான வேற தமிழ் வார்த்தை தெரிந்தால் சொல்லுங்கள். பிரதிபிம்பம் ?)

தங்கலீஷ் பேசி,
தறிக்கெட்டுப் போன,
சமுதாயத்தின்
பிரதிபலிப்புத்தான்
நான் !

(* பிரதிபலிப்பு மற்றும் நிழல்கள் வெவ்வேறானவை..குழப்பிக்கொள்ளகூடாது )


2.போட்டியில் எப்படி கலந்துக் கொள்வது ?
உங்களின் வலைப்பூவில், flickr , picsassaweb போன்ற ஏதாவது ஒரு இடத்தில் படங்களை வலைஏற்றி இந்தப் பதிவின் பின்னூட்டத்தில்(comments section) தெரிவிக்கவும்.

3.நினைவில் வைக்க வேண்டிய நாட்கள் ?

போட்டித் தொடங்கும் தேதி - மார்ச் - 1
போட்டி முடிவடையும் தேதி - மார்ச் - 15 , 11:59 PM IST

முடிவு தெரியும் தேதி - மார்ச் 25 க்குள்


4.யாருப்பா இந்த மாத நடுவர்கள் ?

இலக்குவண் ( lakshmanaRaja) மற்றும் An& .



5. எந்த மாதிரி பிரதிபலிப்புக்கள் ?

எதுவும், எதன் மீதும், எப்படியாவதும் .




6.எப்படியாவதுமா ? அப்படி என்றால் போட்டஷாப், கிம்ப் ல் பிரதிபலிப்புகள் வரவைக்கலாமா ?

லாம். இயல்பாக இருக்கும் வரை ( எங்களுக்கு). இது பிற்சேர்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பிரதிபலிப்பு என்றும் ஏதும் போட்டியாளர்கள் குறிப்பிடத் தேவையில்லை.



7.பிற்சேர்க்கையில் பிரதிபலிப்பு எப்படி சேர்ப்பது ?

இந்தப் போட்டி முடியட்டும். அதைப் பற்றி ஒரு இடுகை எழுதிவிடலாம். அதுவரை கூகுளாண்டவரே துணை. , பிற்சேர்க்கையில் சேர்ப்பது சிறிது கடினம், இயல்பாகவும் இருக்காது. முடிந்தவரை மூலப்படம் சரியாக எடுப்பது வேலை மிச்சம்.




8.முதல் பத்துப் படங்களை பற்றிய அறிவிப்பு முடிவுகளுக்கு முன் வருமா ?

வரும். முதல் 10 என்ன, முதல் 50 கூட வரலாம்.




9. போட்டியில் சேர்க்கப்படும் அனைத்துப் படங்களுக்கும் விமர்சனம் கொடுக்கப்படுமா ?

நீங்கள் விரும்பினால் கண்டிப்பாக கொடுக்கப்படும். விமர்சனம் விரும்பாதவர்கள் மட்டும் குறிப்பிட்டால் போதும் .




10. மாதிரிப் படங்கள் ஏதேனும் தரமுடியுமா ?

இதோ. இதில் சில பிறசேர்க்கையில் சேர்க்கப்பட பிரதிப்பலிப்புகளும் உள்ளன. எது அவை என்று கண்டுப்பிடித்தீர்களா ?






11. ஆட்டையில் கலந்துகிட்டவங்க யார் ?

இவங்கெல்லாம் இதுவரைக்கும். அப்ப நீங்க ?

1. இம்சை
2. MK-1, MK-2
3.வல்லிசிம்ஹன்
4 இளைய கவி
5 sury
6 நிமல்/NiMaL
7 SathyaPriyan-1 ,SathyaPriyan-2
8 peeveeads-1, peeveeads-2
9 சூரியாள்
10 Baranee
11 கையேடு
12 காயத்ரி
13 நானானி
14 Sanjai
15.இளைய கவி
16.சதங்கா (Sathanga)
17 சகாதேவன்
18 ஒப்பாரி
19 Babu 1 Babu 2
20 veersasundar
21 sankar-1, sankar-2

22 Ila-1 , Ila-2
23 காரூரன்
24 Sriram J
25 வின்செண்ட்
26 Haran
27 subash-1, subash-2
28 எம்.ரிஷான் ஷெரீப் 1, 2
29 துளசி கோபால்
30 prabhakaran 1, 2
31 senthil

32 கைப்புள்ள
33 Truth
34
amal-1

amal-2


35 Nathas

36 Dinesh 1, 2

37 priya
38 மலைநாடான்
39 goma1

goma2
40 tamizh
41 MohanKumar
42 maduramsethuraman1, 2
43 Gowshihan 1, 2
44 T.JAY

45 கயல்விழி முத்துலெட்சுமி

46 sathia

47 illatharasi-1
illatharai -2
48 நந்து f/o நிலா
49 காட்டாறு 1, 2
50 MQN 1, 2

51 நிழல்ஓவியன் Karthik

52 Jegan 1 , 2

53 Karthikeyan Gurusamy 1 , 2
54 kuttibalu

55 Athi


படங்களின் அணிவகுப்பு:




இனிமேல் வாசகர்கள் தங்கள் படங்களை தாங்களே Slideshow-இல் சேர்த்துக்கொள்ளலாம்!
slideshow-வின் வலது மேற்புற பகுதியில் More என்று ஒரு tab இருப்பதை காணலாம்,அதை அழுத்தினால் உங்கள் கணிணியில் உள்ள படத்தை Slideshow-வில் சேர்த்துக்கொள்ளலாம்.
இவ்வாறு செய்த பிறகு எங்களின் மட்டறுத்தலுக்கும் பின் படங்கள் slideshow-வில் தெரியும்.


இதை செய்யும் போது செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
  1. படத்தின் caption "பங்கேற்பாளரின் பெயர் + படம் எண்" என்ற வடிவில் தான் இருக்க வேண்டும்......உதாரணத்திற்கு: Imsai 1,Imsai 2
    இவ்வாறு இல்லாமல் வேறு எந்த caption-ஆவது கொடுத்தால அந்த படம் slideshow-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.
  2. உங்கள் பதிவில் இட்ட/இணையத்தில் ஏற்றிய படங்கள் மட்டுமே சேர்க்க வேண்டும்.அதை தவிர வேறு ஏதாவது படத்தை சேர்த்தால் அந்த படம் அனுமதிக்கப்பட மாட்டாது.
  3. பின்னூட்டத்தில் உங்கள் படங்களை அறிவித்த பின்பு தான் Slideshow-வில் சேர்க்கப்பட வேண்டும். பின்னூட்டத்தில் அறிவிக்கபடாத படங்கள் Slideshow-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.

91 comments:

  1. ஆஹா!!
    இந்த முறையும் சுவாரஸ்யமான தலைப்பு தான்!!
    மக்களின் படங்கள் எப்படி வரப்போகுதுன்னு பார்க்க ஆவலுடன் வெயிட்டிங்!! B-)

    ////6.எப்படியாவதுமா ? அப்படி என்றால் போட்டஷாப், கிம்ப் ல் பிரதிபலிப்புகள் வரவைக்கலாமா ?

    லாம். இயல்பாக இருக்கும் வரை ( எங்களுக்கு). இது பிற்சேர்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பிரதிபலிப்பு என்றும் ஏதும் போட்டியாளர்கள் குறிப்பிடத் தேவையில்லை./////

    இந்த தடவை AN& நடுவராச்சே!!அப்போ பிற்தயாரிபாளர்களுக்கு கொண்டாட்டம் தான்!!
    ஹா ஹா ஹா!! :-)

    ReplyDelete
  2. வித்யாசமான தலைப்பு !!!

    இனி பிரதிபலிப்பை தேடனும் இல்லை உருவாக்கணும் :)


    //இதில் சில பிறசேர்க்கையில் சேர்க்கப்பட பிரதிப்பலிப்புகளும் உள்ளன. எது அவை என்று கண்டுப்பிடித்தீர்களா ?//

    அந்த ஆப்பிள் பிரதிபலிப்பு செயற்கையாக இருக்கு ;)

    ReplyDelete
  3. ஆ.......னந்த் தமே ஆனந்தம்.

    படம் அனுப்ப/எடுக்க முயற்சிக்கணும்.

    தலைப்பு நிறைய யோசிக்க வச்சுருச்சு:-))))

    ReplyDelete
  4. //தங்கலீஷில் ரிப்லெக்ஷன்ஸ்.//

    இது தங்கலீஷ் இல்ல இங்கிலீஷ் :)

    //( சரியான வேற தமிழ் வார்த்தை தெரிந்தால் சொல்லுங்கள். பிரதிபிம்பம் ?)//

    எதிரொளி?

    ReplyDelete
  5. வெச்சீங்களே ஆப்பு. பிரதிபலிப்ப எப்படி எடுக்கனும்ன்னு தெரியலயே.

    போட்டி முடிஞ்சு சொல்லித்தரதா வேற சொல்றீங்க.

    எக்சாம் முடிஞ்சு சொல்லித்தரேன்னு சொல்றது வாத்தியாருக்கு அழகா?

    என்னமோ போங்க

    ReplyDelete
  6. வந்துட்டோம்ல...போட்டிக்கு படம் 2 & 3 ...http://iimsai.blogspot.com/2008/03/blog-post.html

    ReplyDelete
  7. இரண்டு படங்கள். தங்களுடைய விமர்சனம் வரவேற்க்கப்படுகிறது...

    1. http://flickr.com/photos/mkspectrum/398068121/

    2. http://flickr.com/photos/mkspectrum/2275608253/

    ReplyDelete
  8. bloggers are waiting for a super photo show .

    ReplyDelete
  9. கலக்கல் போட்டி..
    எல்லாரும் ஓடி வாங்க...

    ரிப்லெக்‌ஷன்ன்னா ஒரே கனவு சீனா இருக்கும்ன்னு தோனுது..(கவிதைத்துவமா இருக்கும்ன்னு பொருள் கொள்க:)) )
    வாழ்த்துக்கள் எல்லாருக்கும்:)

    ReplyDelete
  10. இதோ என்னுடைய படங்களை, போட்டோ பிரதிகளை அனுப்பியாச்சு.

    http://naachiyaar.blogspot.com/2008/03/blog-post.html

    உங்க விதி முறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா தெரியவில்லை.:))

    ReplyDelete
  11. nalla தலைப்பு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பிரதிபிம்பம் ‍- சரியான சொற் தேர்வு !

    ReplyDelete
  13. தலைப்பு சூப்பரு..

    ReplyDelete
  14. ahaa!
    as i am out of station, kindly give me leave for three days.
    i'll attend the contest after my return.
    thanking you.
    yours sincerely
    nanaani

    hi..hi..hi..!

    ReplyDelete
  15. ஒவ்வொரு தலைப்பும் நிறைய யோசிக்க வைக்குது!

    ReplyDelete
  16. என்னை போண்ற கொலைங்கர்களை ஊக்குவிற்பதற்க்கு மிக்க நன்றி. தங்களின் விமர்சணங்கள் அவசியம் தேவை.

    http://dailycoffe.blogspot.com/2008/03/pit-2008.html

    ReplyDelete
  17. இந்த மாதப் பாடம் கொஞ்சம் கஷ்டம் போல் தெரிகிறது எனக்கு.இருந்தாலும் ஏதாவது கண்ணில் தென்படுகிறதா பார்க்கலாம்.

    ReplyDelete
  18. இது மார்ச் மாத ஃபோட்டோ போட்டிக்கு.

    ஆஹா ! ஆஹா !!!
    எனக்குத்தான் பரிசு ..எனக்கேதான் பரிசு..
    எத்தனை ?..ஆயிரம் கட்டி வராகன்?
    ஆயிரம் கட்டி வராகனை வச்சுன்டு என்ன பண்ணுவேன்னே தெரியல்லையே!
    அட வரட்டுமேண்டா..அதுக்குள்ளே ஏன் அவசரப்படறே?
    பொறுமை..பொறுமை..
    யாருனாச்சும் காப்பி அடிச்சேன் சொல்லிவிடுவாங்களோ ?
    நான் அடிக்கவே இல்லை...
    யாருனாச்சும் பார்த்து கண் போட்டுடப் போறாங்களேன்னு
    பயமா இருக்கு. அதனால
    எதுக்கும் ஒரு உண்மைய ச் சொல்லிப் பூடுவோம்.
    இது எனக்கு புடிச்ச ஒரு ப்ளாக்லேந்து வெப் காமிராவிலே
    எடுத்து அந்த இமேஜை ரிஃப்லெக்ட் பண்ணினதுங்க.
    ஆமாங்க..சத்தியமா நம்புங்க.
    சுப்பு
    தஞ்சை.
    http://arthamullaValaipathivugal.blogspot.com

    ReplyDelete
  19. நானும் உள்ளேன் ஐயா...!

    எனது முயற்சிகள் இங்கே:
    http://talkouttamil.blogspot.com/2008/03/reflections-in-march.html

    நன்றியுடன்,
    நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

    ReplyDelete
  20. எனது புகைப்படங்கள்.

    http://sathyapriyan.blogspot.com/2008/02/pit.html

    போட்டிக்கு பரிந்துரைக்கும் படங்கள்,

    http://www.flickr.com/photos/24337491@N06/2305539799/

    மற்றும்

    http://www.flickr.com/photos/24337491@N06/2305539785/

    ReplyDelete
  21. ம். சென்ற மாத போட்டியில் "சிறப்பு கவனம்" பெற்ற மகிழ்ச்சியில் திளைக்காமல் இந்த மாத போட்டிக்கு என்னுடைய படங்கள்.

    1.Panorama on Helmet.
    http://www.flickr.com/photos/peeveeads/163657733/
    2. Fishermen at Work
    http://www.flickr.com/photos/peeveeads/1222980644/

    மிகுந்த எதிபார்ப்புகளுடன்... இந்த மாதமும்...
    உங்கள் பீவீ.

    ReplyDelete
  22. http://photomathibama.blogspot.com/
    மார்ச் மாத போட்டிக்கு இதோ எனது படங்கள்

    ReplyDelete
  23. PIT - மார்ச் 2008. போட்டிக்கான புகைப்படங்கள்.
    http://kaiyedu.blogspot.com/2008/03/pit-2008.html

    தாராளமாக விமர்சிக்கலாம்

    ReplyDelete
  24. உங்கள் தமிழில் புகைப்படக்கலை என்ற தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். சில மாதத்திற்கு முன் எடுத்த இப்படம் இம்மாத போட்டிக்கு எனது பங்களிப்பாக அனுப்புகிறேன்.

    http://picasaweb.google.com/tsgayathri/PiTPhotoContest/photo#5173997672537408050

    ReplyDelete
  25. விமர்சனங்களூக்கு 'வெற்றிலைப்பாக்கு' தட்டோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  26. நானும் வந்திட்டேன். வுடமாட்டேனே!
    பரிசு கிடைத்தாலும் சேரி..கிடைக்காட்டியும் சேரி.
    கலந்துக்கிறதுதானே முக்கியம்? வாங்க..
    http//9-west.blogspot.com

    ReplyDelete
  27. அஹா இப்பவே கண்ணக்கட்டுதே!!!!

    ReplyDelete
  28. எல்லாரும் கண்ணைக் கட்டிட்டாங்க.
    நான் என் கண்ணைக் கட்டிட்டேன். சொதப்பினதால் முதல்ல கொடுத்த படங்கள் மறைந்து இப்போ ஒரெ ஒரு படத்தை மட்டும் போடறேன்பா.
    இதோ லின்க்:)
    http://naachiyaar.blogspot.com/2008/03/blog-post_01.html

    ReplyDelete
  29. Very different tittle. Makkal kallakka poraangannu ninaikkuren.

    BTW...
    The link for Peevee's 2nd pic is not correct.
    Vallisimhan's link is not working.

    ReplyDelete
  30. உள்ளேன் ஐய்யா..
    http://podian.blogspot.com/2008/03/pit.html

    இதுல எது கொஞ்சமாவது சுமாரா இருக்குனு யாராவது சொலுங்க சாமியோவ் .:)

    ReplyDelete
  31. ஐயா சாமி,

    இது தாங்க லிங்க் http://dailycoffe.blogspot.com/2008/03/pit-2008_06.html

    பாத்துட்டு நல்ல வார்த்தையா நாலு சொல்லுங்க

    ReplyDelete
  32. கடந்த போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு பணிச் சுமை. இந்தப் போட்டியிலயும் கலந்துக்க‌ முடியுமானு ஒரே யோசனை தான். ஆனா இந்த முறை "பனி" காரணமா கலந்துக்கறேன். வாங்க, வந்து பாருங்க. புடிச்சிருந்தா ஒரு ரெண்டு வரி பின்னூட்டம் போடுங்க.

    நானானி மேடம் சொன்ன மாதிரி, விமர்சனங்களுக்கு இங்கயும் வெற்றிலை பாக்குத் தட்டு ரெடி ;)

    http://vazhakkampol.blogspot.com/2008/03/pit-08.html

    ReplyDelete
  33. பிரதிபலிப்புக்கு என் பிரதி பதிப்புக்கள்
    www.vedivaal.blogspot.com
    சகாதேவன்.

    ReplyDelete
  34. வந்தாச்சு, http://oppareegal.blogspot.com/2008/03/blog-post.html

    ReplyDelete
  35. http://picasaweb.google.com/brangasamy/March_2008/photo#5175147248993337010
    http://picasaweb.google.com/brangasamy/March_2008/photo#5175147253288304322

    நன்றி,
    பாபு ரங்கசாமி

    ReplyDelete
  36. போட்டிக்கான எனது புகைப்படம்:

    Chettinadu House

    ReplyDelete
  37. ரெண்டு தபா miss பண்ணிட்டேன் .. இந்த தடவை கைவசம் இருக்கறதெல்லாம் களத்திலே இறக்கிட்டேன் .. இனி நடுவர்கள் பொறுப்பு ..
    http://flickr.com/photos/sankar/282408925/sizes/l/in/photostream/
    http://flickr.com/photos/sankar/282408921/sizes/l/in/photostream/
    http://flickr.com/photos/sankar/1570963957/sizes/l/
    http://flickr.com/photos/sankar/1570957037/sizes/l/
    http://flickr.com/photos/sankar/1538606137/sizes/l/

    ReplyDelete
  38. http://www.flickr.com/photos/ilamurugu/2319191815/

    http://www.flickr.com/photos/ilamurugu/2320003602/in/photostream/

    ReplyDelete
  39. நீண்ட இடைவெளிக்கு பின் பிரதிபலிப்புடன்

    http://akathy.blogspot.com/2008/03/pit.html
    காரூரன்

    ReplyDelete
  40. Hi,
    Attching my pics for March contest.

    Sriram J

    http://picasaweb.google.com/j.sriram.82/Reflections_Mar

    ReplyDelete
  41. மார்ச் மாதத்திற்கான எனது பங்களிப்பு இங்கே உள்ள இரண்டு படங்களும்;
    http://maivizivaasal.blogspot.com/2008/03/pit-reflection.html

    போட்டியில் கலந்துகொள்வதே, தவறுகளைத் தெரிந்துகொள்ளத்தான் (திருத்திக்கொள்ளத்தான்). அனைவரின் கருத்துக்களையும் எதிர்நோக்கும்,

    -ஹரன்.

    ReplyDelete
  42. http://www.flickr.com/photos/csubash/534170734/

    Here is my entry.

    Idhu dhan nan kalandhugollum mudhal potti.. Enadhu nanbar Peevee indha padivathai arimugam seidhaar.

    ReplyDelete
  43. http://www.flickr.com/photos/csubash/2074076744/

    munbu post seidha padathudan idhayum serthukolavum..

    ReplyDelete
  44. ஒரு வழியாக பின்னூட்டத்தில் சேர்க்க முடிந்தது.காலையில் runtime error வந்ததால் அடுத்த பதிவில் பின்னூட்டம் போட்டிருந்தேன்
    http://maravalam.blogspot.com/2008/03/blog-post_10.html

    ReplyDelete
  45. http://www.flickr.com/photos/23308794@N04/

    மார்ச் மாதப் புகைப்படப்போட்டிக்கான எனது படங்கள் மேலுள்ள இணைப்பில் இருக்கின்றன.தயவுசெய்து சேர்த்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  46. http://www.flickr.com/photos/23308794@N04/2323846213/

    http://www.flickr.com/photos/23308794@N04/2324661238/

    போட்டிக்கான எனது 2 படங்கள்.சேர்த்துக்கொள்ளுங்கள் :)

    ReplyDelete
  47. மார்ச்(வரி)க்கான என் படங்கள் இங்கே

    http://thulasidhalam.blogspot.com/2008/03/blog-post_11.html

    ReplyDelete
  48. my two photos for march competation
    http://www.flickr.com/photos/aadhiarts/2188890805/in/set-72157603701069584/

    http://www.flickr.com/photos/aadhiarts/2314487146/sizes/o/

    ReplyDelete
  49. மார்ச் மாதத்திகான போட்டிக்கு என்னுடைய பங்கு!

    http://bp0.blogger.com/_-bR9xa3tm8g/R9bAKfBL7oI/AAAAAAAAACI/3ki1rVQ6mbY/s1600-h/Luray+Caverns.jpg

    அன்புடன்
    செந்தில்

    ReplyDelete
  50. முதல் பக்கத்தில், ஸ்ரீராம் அவர்களின் பெயருக்குப் பின் யாருடைய பெயரும் இணைக்கப்படவில்லை, இதுவரை.. ஆனால் slide show-வில் மட்டும், அதன் பின் சேர்க்கப்பட்ட படங்கள் வருகின்றன.
    fire fox, explorer இரண்டிலும் மாற்றி மாற்றி திறந்து பார்த்துவிட்டேன். update ஆகவில்லை. இது எனது கணினியின் குழப்பமா எனத் தெரியவில்லை.

    ReplyDelete
  51. ஹரன்,
    இதுவரை பின்னூட்டம் இட்ட 31 போட்டியாளர்களின் படமும் ( செந்தில் வரை) இணைக்கப்பட்டுள்ளது பட்டியலில்.
    வேறு யாருக்கேனும் இந்த பிரச்சனை இருக்கிறதா ?

    ReplyDelete
  52. பட்டியலில் 24-ம் எண்ணிக்கையாக ஸ்ரீராமின் பெயர் உள்ளது. அதன் பிறகு எந்தப் பெயரும் எனக்குக் காணப்படவில்லை.

    வேறு யாருக்காவது இந்தக் குழப்பம் உள்ளதா?

    ReplyDelete
  53. @ haran
    I can see all the 31 names in the list...

    ReplyDelete
  54. போட்டிக்கான எனது இரு படங்கள் கீழே உள்ள பதிவில்

    http://kaipullai.blogspot.com/2008/03/snow-white.html

    ReplyDelete
  55. Ennoda pangu, oru photo thaan mudinjidu. Vela konjam adigama irundadunaala neraya try panna mudiyala.

    http://bp2.blogger.com/_3-MSOpG1clI/R9hQhOSQJAI/AAAAAAAAGGo/3x9cYcoBlzs/s1600-h/IMG_3241.jpg

    ~Truth!

    ReplyDelete
  56. மார்ச் மாத போட்டிக்கு எனது பங்களிப்பு.

    http://vizhiyil.blogspot.com/2008/03/pit-1.html

    ReplyDelete
  57. போட்டிக்கு நம்ம பிரதிப்பலிப்பையும் சேத்துக்கோங்க... :)

    http://ilavattam.blogspot.com/2008/03/blog-post.html

    முதல் மற்றும் மூன்றாம் படம் போட்டிக்கு...

    விமர்சனங்களை அடிச்சு தாக்குங்க... ;)

    ReplyDelete
  58. My pic's for the photo contest , please include the same.

    Photo : 1
    http://bp2.blogger.com/_TRWwLcmeZ-c/R9iIrY_zZjI/AAAAAAAAAtU/rygLIFQLV-E/s1600-h/IMG_5091+copy.JPG

    Photo : 2

    http://bp2.blogger.com/_TRWwLcmeZ-c/R9iJlY_zZlI/AAAAAAAAAtk/dxQKR1Kp1VM/s1600-h/IMG_5230_2.JPG

    - Dinesh

    ReplyDelete
  59. i cant see the slide show fully.. any problem?

    ReplyDelete
  60. @Truth,
    என்னமோ தெரியலை.. உங்க படத்தை ஸ்லைட்ஷோ லே ஏற்ற முடியலை.. உங்க கணினியிலிருந்து நீங்க இன்னொரு முறை ஸ்லைட்ஷோவிலே ஏற்ற முடியுமா ?.. please give your name + Number as the caption,
    Thank you,

    ReplyDelete
  61. http://priasphotos.blogspot.com/2008/03/reflections.html

    Pictures 1 and 2 are in the same post.

    ReplyDelete
  62. இவ்விடுகையிலுள்ள இரு படங்களும், எனது கைத்தொலைபேசியில் படமாக்கப்பட்டது. பரவலான பார்வை, கருத்து, பங்கேற்பு என்பதற்காக

    http://mhullaivhanam.blogspot.com/2008/03/blog-post.html

    ReplyDelete
  63. இதையும் போட்டிக்கு சேத்துக்கங்க..

    http://vizhiyil.blogspot.com/2008/03/pit-2.html

    ReplyDelete
  64. http://valluvam-rohini.blogspot.com/2008/03/reflection.html#links

    i am entering.....

    ReplyDelete
  65. என்னையும் இந்த போட்டியில் சேர்த்துக்கொள்ளவும்.

    http://chirpoftamizh.blogspot.com/2008/03/blog-post_13.html

    ReplyDelete
  66. My pictures for this month competition

    http://kmohankumar.blogspot.com/2008/03/march-competition.html

    ReplyDelete
  67. 1.http://www.flickr.com/photos/25114077@N00/135847726/
    2.http://www.flickr.com/photos/25114077@N00/2185681446/
    3.http://www.flickr.com/photos/25114077@N00/2185478508/
    4.http://www.flickr.com/photos/25114077@N00/2184927607/

    ReplyDelete
  68. http://www.flickr.com/photos/gowshihan/467123340/

    http://www.flickr.com/photos/gowshihan/472416248/

    http://www.flickr.com/photos/gowshihan/465210812/

    http://www.flickr.com/photos/gowshihan/459890734/

    ReplyDelete
  69. வணக்கம்

    மார்ச் மாத போட்டிக்கு எனது பிரதிபலிப்பு பிரதிபலிப்புடன்.
    http://rainbow-attitudes.blogspot.com/2008/03/pit.html

    நன்றி
    தியோ Jay

    ReplyDelete
  70. தங்களுடைய விமர்சனம் வரவேற்க்கப்படுகிறது...


    t jay

    http://rainbow-attitudes.blogspot.com/2008/03/pit.html

    ReplyDelete
  71. http://click1click.blogspot.com/2008/03/blog-post.html அப்பாடா போட்டாச்சு என்னுடைய இந்த மாச போட்டிப்படங்களை..

    ReplyDelete
  72. நானும் வந்துட்டேன்....
    http://vadakkupatturamasamy.blogspot.com/2008/03/2008-pit.html
    http://lh3.google.com/sathyapix/R9qh7vS-5jI/AAAAAAAABIE/UvvoIv0kD18/Shell.JPG?imgmax=576
    http://lh3.google.com/sathyapix/R9qhzvS-5gI/AAAAAAAABHo/tdUTd_Ty_Kw/Light.jpg?imgmax=576

    ReplyDelete
  73. போட்டிக்கான எனது படங்கள்:
    http://bp1.blogger.com/__9ou0-aeWq8/R9qvEvxHKbI/AAAAAAAAAkk/SR3kKCrtLW4/s1600-h/Tumbler.jpg

    http://bp3.blogger.com/__9ou0-aeWq8/R9quuPxHKaI/AAAAAAAAAkc/2KRQHx7SrrQ/s1600-h/MatchSticks.JPG

    http://illatharasi.blogspot.com/

    ReplyDelete
  74. நானும் வந்தாச்சு

    http://nandhu1.blogspot.com/2008/03/24-1.html

    முதலிரண்டு படங்கள் போட்டிக்கு

    ReplyDelete
  75. இதோ என்னுடைய புகைப்படங்கள்:

    http://picasaweb.google.com/kaattaaru/MarchContest/photo#5177720331452069074

    http://picasaweb.google.com/kaattaaru/MarchContest/photo#5177720378696709362

    நன்றி!

    ReplyDelete
  76. எனது பதிவில் முதல் இரண்டு படங்கள் மட்டும் போட்டிக்காக:

    http://bp3.blogger.com/__9ou0-aeWq8/R9sYa_xHKcI/AAAAAAAAAks/OMz7A31u-kk/s1600-h/Tumbler.jpg

    http://bp3.blogger.com/__9ou0-aeWq8/R9quuPxHKaI/AAAAAAAAAkc/2KRQHx7SrrQ/s1600-h/MatchSticks.JPG

    ReplyDelete
  77. @போட்டி நடுவர்களுக்கு:-
    போட்டிக்கான படங்கள் சமர்பிக்கும் கடைசீ நாள் முடிந்தவுடன் இந்த பதிவின் பின்னூட்டத்தை மூடிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்

    Please Close comments for this post after the last date of submission of pictures.

    Slide-Show coordinator for PiT

    ReplyDelete
  78. என்னுடைய படங்கள் இங்கே.

    http://www.fotothing.com/mqn/photo/002981f4052d6c4dba49f3a59ca40525/

    http://www.fotothing.com/mqn/photo/6dcc18490812f44b8e14396617496166/

    ReplyDelete
  79. HI

    போட்டிக்கான எனது படம்


    http://sanjivphoto.blogspot.com/2008/03/march-pit-2008.html


    விமர்சனம் வரவேற்க்கப்படுகிறது

    ReplyDelete
  80. முதலில் நான் கொடுத்த இணைப்பு தவறாக இருந்தால்,

    http://www.fotothing.com/mqn/photo/6dcc18490812f44b8e14396617496166/

    http://www.fotothing.com/mqn/photo/002981f4052d6c4dba49f3a59ca40525/

    இதை எடுத்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  81. போட்டிக்கான புகைப்படங்கள்.

    http://picasaweb.google.com/reachjegan/Jegan1/photo#5177124649243510338

    http://picasaweb.google.com/reachjegan/Jegan2/photo#5177125478172198498

    ReplyDelete
  82. MQN
    நீங்கள் கொடுத்து இருக்கும் இரண்டுமே


    http://www.fotothing.com/mqn/photo/6dcc18490812f44b8e14396617496166/

    http://www.fotothing.com/mqn/photo/002981f4052d6c4dba49f3a59ca40525


    ஒரே முட்டை. ஸ்பூன் படம் போலத் தெரிகிறது. இணைப்பை சரி பார்த்துக் கொள்ளவும்

    ReplyDelete
  83. //ஒரே முட்டை. ஸ்பூன் படம் போலத் தெரிகிறது. இணைப்பை சரி பார்த்துக் கொள்ளவும்//

    ஏதோ தப்பு நடக்குது... சரி வேறு மாதிரி இணைப்பை தருகிறேன்.

    http://www.fotothing.com/photos/002/002981f4052d6c4dba49f3a59ca40525_e58.jpg

    http://www.fotothing.com/photos/6dc/6dcc18490812f44b8e14396617496166_608.jpg

    ReplyDelete
  84. en erandu photokkal pottikku...

    http://www.flickr.com/photos/karthikeyangurusamy/2334796324/

    http://www.flickr.com/photos/karthikeyangurusamy/2082629655/

    ReplyDelete
  85. 2nd entry
    -----------
    http://valluvam-rohini.blogspot.com/2008/03/2nd-entry.html#links

    ReplyDelete
  86. Naanum Naanum..

    Yennai manithu vidungal.. Rombha lateaa vandhathuku..

    Here is my link http://kuttibalu.blogspot.com/2008/....

    ReplyDelete
  87. மார்ச் 15, 11:59 IST

    ஆட்டம் க்ளோஸ். இனி மேல் இந்த மாதப் போட்டிக்கான படங்களின் இணைப்பு முடிகிறது. முதல் சுற்று படங்களோடு சந்திப்போம்.

    ReplyDelete
  88. ஆதி
    போட்டி இந்திய நேரப்படி IST. நான் இட்டு இருக்கும் பின்னூட்டம் PST,

    சரியாகத்தான் போட்டி முடிவடியும் நேரம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ReplyDelete
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff