சமீப இடுகைகள்...

Tuesday, July 22, 2008

July 2008 . முதல் பத்து.

இந்த மாததிற்கான முதல் பத்து.

முடிவுகள் விரைவில். பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.


7.) கையேடு




10.) நெல்லை சிவா





12.) பாரிஸ் திவா




23.) MQN




24.) Mani





38.) ShijuH




41.) ஒப்பாரி





44.) Vidya





56.) Komuty




63.) Amal


12 comments:

ILA said...

Good ones!

SurveySan said...

அருமையான படங்கள்!

SurveySan said...

will be nice if a link to ALL pics is provided here.

thanks :)

ராமலக்ஷ்மி said...

அருமையான தேர்வு. முதல் பத்து பேருக்கும் பாராட்டுக்கள்!

ஒப்பாரி said...

முதல் பத்து படங்களாக எவை தேர்வாகும் என்பதில் மிகுந்த ஆர்வமிருந்தது இம்முறை அனைத்து படங்களும் நன்றாக இருந்தன. நீண்ண்ண்ட நாட்களுக்கு பிறகு நம்ம படம் முதல் பத்தில் வந்திருக்கு மகிழ்ச்சி. தேர்வான மற்ற் போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Sathiya said...

எல்லா படங்களும் அருமை. தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள்!

நானானி said...

கையேடு, நெல்லை சிவா, ShijuH
மூவரும்தான் முதல் மூன்றில் வருவார்கள். சொன்னது சரியா?

ராஜ நடராஜன் said...

நினைச்ச மாதிரிதான் எல்லாரும் முன்வரிசையில நிக்கிறாங்க.வாழ்த்து அப்புக்களா!

டிஸ்கி:நாங்க கடைசி வரிசையில நின்னாலும் திரும்பத் திரும்ப வருவோமில்ல:)

வால்பையன் said...

அமலுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

வால்பையன்

goma said...

sabhaaash sariyaana selection.
advance greetings to nellai siva.

விஜய் said...

முதல் பத்து நண்பர்களுக்கு பாரட்டுக்கள்.அருமையான தேர்வு.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

Asokaa Photo said...

அருமையான படங்கள். வாழ்த்துக்கள்

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

வருகைப் பதிவேடு

PiT வெற்றிப் பதக்கம்

PiT வெற்றிப் பதக்கம்

உறுப்பினர்கள்

PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP