வணக்கம்,
ஆர்வத்துடன் முயற்சி செய்து போட்டியில் பங்குப்பெற்ற அனைவருக்கும் எங்களுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இந்த மாத போட்டி முடிவுகள் கிழே.
ஆர்வத்துடன் முயற்சி செய்து போட்டியில் பங்குப்பெற்ற அனைவருக்கும் எங்களுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இந்த மாத போட்டி முடிவுகள் கிழே.
முதல் இடம் - MQN
காட்சி அமைப்பு மற்றும் "long exposure" இந்த புகைபடத்திற்கு முதலிடத்தை பெற்று தந்து இருக்கிறது. வாழ்த்துக்கள் MQN.
இரண்டாம் இடம் - பாரிஸ் திவா
பாரிஸ் நகரத்தின் சின்னமான ஈபிள் டவரை அழகாக படம் பிடித்து உள்ளீர்கள் திவா. காட்சி பொருளை நடுவில் வைக்காமல் (இப்படத்தில் வலது புறத்தில்) இருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.
மூன்றாம் இடம் - ஷிஜூ
சிறப்பு கவனம் பெற்ற படங்கள்:
கையேடு
ஒப்பாரி
போட்டிக்கு வந்த படங்களின் விமர்சனம்
அழகான காட்சி அமைப்பு. இன்னும் சிறிது ஒளி அதிகம் இருந்து இருந்தால் இந்த படம் பட்டய கிளப்பி இருக்கும்.
ஒப்பாரி
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!
போட்டிக்கு வந்த படங்களின் விமர்சனம்
மற்றவர்களுக்கு - அடுத்த முறை அடிச்சு தாக்குவோம் மக்கா :)
- An&/நாதஸ்
சபாஷ்... சரியான சிலெக்ஷண்.
ReplyDeleteஷிஜு.. அந்த படத்தை எப்படி எடுத்தீங்க... ஏதாவது Trade secret ஆ
Fantastic photos. I am waiting for August Month Photo competition.. Just wanna join with you.
ReplyDeleteThanks,
JK
இந்த மாதம் கலக்கலான டைட்டில் அதுக்கேத்த மாதிரி தேர்வுகளும் முடிவுகளும் செம கலக்கல் :))
ReplyDeleteசிறந்த போட்டோக்களை எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்களுடன்...! :)))
இந்த மாதம் கலக்கலான டைட்டில் அதுக்கேத்த மாதிரி தேர்வுகளும் முடிவுகளும் செம கலக்கல் :))
ReplyDeleteசிறந்த போட்டோக்களை எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்களுடன்...! :)))
Thanx!
ReplyDeleteAnd congrats for all other winners. :)
நண்பர்களுக்கு வணக்கம்
ReplyDeleteMine is in top three, Thanks to all.
நடுவர்களுக்கு நன்றி. COngrats for first two.
Deepa: There is a thin glass between feather and cloth, Lighting from top makes shadow falls on the cloth. :) :)
ஷிஜு பரிசு பெறுவார்ன்னு நினச்சேன். இரவு என்கிற தலைப்புக்கு பொருத்தம் அதிகம் இல்லையோ என்னவோ! ஆனால் எல்லாவற்றையும் விட என்னை மிகவும் கவர்ந்தது இதுதான்.
ReplyDeleteMQN , பாரிஸ் திவா, ஷிஜு,
ReplyDeleteவாழ்த்துகள்! வாழ்த்துகள்! வாழ்த்துகள்!
ஆளுக்கு ஒன்னு! நோ ஃபைட்டிங். :))
முதல் பத்து பேருக்கும் வாழ்த்துகள். அப்போ சொல்லல.அதான் இப்போ :D
பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.அப்போவே சொல்லல.அதான் இப்போவே. :D
இந்த முறை Buzzy-Bee ரொம்ப Lazy-Bee ஆயுடுச்சு. :P
நடுவர்களின் பொறுமைக்கும் , விமர்சனங்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகள். :)
Congrats winners! awesome clicks!
ReplyDeleteKayyedu - kalakkal.
முதல் மூன்றிலில்லாவிட்டாலும், அதிக கவனம் பெற்றதே ஊக்கமாக யிருக்கிறது. தேர்வாளர்கள் மற்றும் வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றிகளும், பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteவெற்றி பெற்ற மூவருக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனைவருக்கும் எனது நன்றிகள்
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். முக்கியமா கையேடு அவர்களுக்கு :)
ReplyDeleteவாழ்த்துக்கள். அருமையான தேர்வுகள்.
ReplyDeleteகையேடு படம் எனக்கும் பிடிதிருந்தது. பாரீஸ் திவாவின் படம் முதல் பத்தில் வந்த பிறகுதான் கவனித்தேன், பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்.
நன்றி ஒப்பாரி
ReplyDeleteExcellent photos.
ReplyDeleteநாதா!குருநாதா!வணக்கம். சீக்கிரம் சி.வி.ஆர் கிட்டப்போய் ஆகஸ்ட் தலைப்பு என்னன்னு கேட்டுச்சொல்லுங்க.ஏதாவது கண்ணுலயும் பொட்டியிலயும் மீன் மாட்டுதானு பார்க்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள் ஷிஜு,பாரிஸ் திவா,mqn.
ReplyDeleteஅருமையாகப் படம் எடுத்துப் பதிவு செய்த எல்லோருக்கும் வாழ்த்துகள். உற்சாகமாகப் பங்குபெற உதவும் தலைப்புகள் கொடுக்கு பி ஐ டி டீமுக்கும் நன்றி.
இப்ப தான் பார்த்தேன்.
ReplyDeleteஅட்டகாசமான தேர்வுகள். வெற்றிபெற்றவர்களுக்கும் நடுவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
MQN, உங்கள் படம் சூப்பர்!
MQN real shot OR graphics?
ReplyDelete//Anonymous Mathi said...
ReplyDeleteMQN real shot OR graphics?//
உங்களுக்கான பதில் கீழே :)
//Image Type: jpeg (The JPEG image format)
Width: 480 pixels
Height: 368 pixels
Camera Brand: Canon
Camera Model: Canon PowerShot A710 IS
Date Taken: 2008:07:11 20:52:01
Exposure Time: 3 sec.
Aperture Value: 6.00 EV (f/8.0)
Flash Fired: Flash did not fire, compulsory flash mode.
Metering Mode: Pattern
Focal Length: 7.1 mm
Software: Picasa 3.0
//
ஜீவ்ஸ் இந்த தகவல்கள் எல்லா படங்களுடனும் இருக்குமா? எப்படி காண்பது?
ReplyDelete//திவா said...
ReplyDeleteஜீவ்ஸ் இந்த தகவல்கள் எல்லா படங்களுடனும் இருக்குமா? எப்படி காண்பது?//
பெரும்பாலும் எல்லா புகைப்படங்களிலும் இருக்கும். இதை exif details என்று சொல்வார்கள்.( சில சாஃப்ட்வேர்கள் எக்ஸிஃப் டீடைல்ஸை அழித்து விடும் என கேள்விப் பட்டிருக்கிறேன் ). Image Properties ல பார்த்தா முழு விவரங்கள் கிடைக்கும்
சில compression மென்பொருட்கள் EXIF details-அழித்து விடுவது வழக்கம்(அதனால் சற்று கோப்பின் அளவு குறையும்).
ReplyDeleteRAW படங்களில் EXIF இருக்காது.
பிலிம் கேமராவில் படம் எடுத்து டிஜிட்டலாக ஸ்கேன் செய்திருந்தால் EXIF இருக்காது.
பி.கு:AN& படங்கள் எதிலும் EXIF இருக்காது! :D
//RAW படங்களில் EXIF இருக்காது.//
ReplyDeleteதவறு என்று நினைக்கிறேன். சில அடிப்படை EXIF இருக்கும். உதாரணத்திற்கு
http://www.flickr.com/photos/iyappan/2799801362/meta/
இது ரா மோடில் எடுக்கப் பட்டது தான். ஒருவேளை கேமராவைப் பொறுத்து மாறுபடுமோ ?
என்னுடைய கேமராவில் எடுக்கப்பட்ட ரா படங்களில் எக்சிப் இருப்பதில்லை.. :(
ReplyDeleteஅட! புலவர்களுக்குள்ளேயே விவாதமா? ம்ம்ம் நடத்துங்க.
ReplyDeleteஹ்ம்ம்ம்ம்ம்ம்..சரிதான் ஆயிரத்தெட்டு காமிராக்கள் இருக்கு. எல்லாத்தை பத்தியும் எல்லாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
ஓகே!