சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out permission from the owner of the photo.

Friday, June 19, 2009

PiT ஜூன் 2009 - போட்டியில் முந்திய படங்கள்

வணக்கம். முதுமை போட்டி வெற்றிகரமாய் அரங்கேறியது.

வயசான காலத்துல எனக்கு கஷ்டம் குடுக்க வேணாம்னு நெனச்சாங்களோ, இல்ல, அக்கம் பக்கத்துல முதுமை அடைந்த சமாச்சாரம் பெருசா கண்ணுல மாட்டலையோ என்னமோ, அதிகப்படியான படங்கள் இந்த மாசப் போட்டிக்கு வரல :)

வந்த படங்களிலும் சிலதில், 'பன்ச்' கம்மியா இருந்தது இந்த மாதம்.
சப்ஜெக்ட் நல்லா இருந்தா, படம் நல்லா அமையல.
படம் நல்லா அமஞ்சிருந்தா, தலைப்புக்கு ஏத்த தன்மை இல்லை.

இன்னும் சில பேர், தலைப்புக்கேத்த அருமையான படம் எடுத்தும், அதை, பிற்சேர்க்கைல முழுசா சரி செய்யாம அப்படியே அனுப்பின மாதிரி தெரிஞ்சுது. Anandன் முண்டாசு தாத்தா படம் ஒரு உதாரணம்.

இந்த மாதம் முந்திய முதுமைகள்.

வெங்கிராஜா:

Vino:

tjay:

Anbu Anand:

Karuvayan:

Vasi:

Prakash:

truth:


கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
எல்லாரும் எல்லார் படத்துக்கும் அவங்க அவங்க கருத்தை, Picasawebல் இங்க க்ளிக்கி சொல்லிடுங்க, please.

நம்ம கூட்டு கலந்தாய்வில் தான், நாம் கூட்டமாய் இந்தக் கலையில் முன்னேற முடியும்.

நன்றீஸ்!

7 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான தேர்வு.

முந்திய முதுமைகளுக்கு வாழ்த்துக்கள்!

ஸ்வாமி ஓம்கார் said...

அருமையான் முடிவுகள். அனைத்து படங்களிலும் இதை தேந்தடுப்பதே கடினமாக விஷயம்.

வெற்றி பெறபோகும் கலைகண்களுக்கு வாழ்த்துக்கள். :)

ஆ! இதழ்கள் said...

இந்த மாதம் கலைகட்டல இல்லை.... 8 தான் தேர்வே ஆகியிருக்கு அடுத்த கட்டத்துக்கு.... பரவாயில்ல அடுத்த தபா பாத்துக்கில்லாம்.

Truth said...

நன்றி. பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Man(i)mathan said...

என்னால் 16 ஆம் தேதியில் தான் photos அனுப்ப முடிஞ்சுது. ஆனா இந்த list ல வரவே இல்ல (even with the caption 'late entry'). Even its not eligible, it would be good if you post that here. Atleast நம்ம photo publish பண்ணி இருக்கலாம். I have seen many photos with the tag 'Late entry' but i dont know why its not there this month. Try to update this. Thanks.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

Man(i)mathan said...

என்னால் 16 ஆம் தேதியில் தான் photos அனுப்ப முடிஞ்சுது. ஆனா இந்த list ல வரவே இல்ல (even with the caption 'late entry'). Even its not eligible, it would be good if you post that here. Atleast நம்ம photo publish பண்ணி இருக்கலாம். I have seen many photos with the tag 'Late entry' but i dont know why its not there this month. Try to update this. Thanks.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

SurveySan said...

Man(i)mathan, point taken! :)

usually, after the deadline, we don't check the in box often.
when we do notice it, we push it to the album with the 'late entry' tag.

i did that now.

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு

PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP