வணக்கம் நண்பர்களே,
தீபாவளி நேரம் வேற , எல்லாரும் ஊருக்கு கெளம்பற அவசரம் ,4-5 நாள் whole sale ல லீவ் வேற,கொஞ்சம் பரபரப்பு ..எல்லாத்துக்கும் ரெடியாகறத்துக்கு கொஞ்சம் நேரம் ஆனதுனால இந்த மாதத்திற்கான போட்டி அறிவிப்பு வர சற்று தாமதமாகிவிட்டது..
சரி, இந்த மாதத்திற்கான தலைப்பு என்ன கொடுக்கலாம்?
இப்ப தீபாவளி நேரம்,ஊரெல்லாம் ஒரே ஒளி விளையாட்டாக தான் இருக்கும், சிறுவர்களுக்கு பட்டாசு,வீட்டில் உள்ளவர்களுக்கு தீபம்,பெரிய பசங்களுக்கு வானவேடிக்கை, ஒரு சிலருக்கு சினிமா என எல்லா இடங்களிலும் இனி வரும் நாட்களில் ஒளி தான் நமது வாழ்வோடு கலந்திருக்கும்..
எனவே இந்த மாதத்திற்கான தலைப்பு `ஒளி`.
தீப ஒளி,
சூரிய ஒளி,
நிலவொளி,
பட்டாசு ஒளி,
இப்படி எந்த ஒளியை வேண்டுமானாலும் படம் பிடிச்சு அனுப்புங்க..
போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.. இதில் போட்டிக்கு படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி மட்டும் 20-11-2010 என்று மாறும்..
சாம்பிள் படங்கள்
(ஜீவ்ஸ்)
(ஜீவ்ஸ்)
(கருவாயன்)
(கார்த்திக்)
(ஜீவ்ஸ்)
ஒளி வீசட்டும் , இருள் விலகட்டும்....
நன்றி
தீபாவளி நேரம் வேற , எல்லாரும் ஊருக்கு கெளம்பற அவசரம் ,4-5 நாள் whole sale ல லீவ் வேற,கொஞ்சம் பரபரப்பு ..எல்லாத்துக்கும் ரெடியாகறத்துக்கு கொஞ்சம் நேரம் ஆனதுனால இந்த மாதத்திற்கான போட்டி அறிவிப்பு வர சற்று தாமதமாகிவிட்டது..
சரி, இந்த மாதத்திற்கான தலைப்பு என்ன கொடுக்கலாம்?
இப்ப தீபாவளி நேரம்,ஊரெல்லாம் ஒரே ஒளி விளையாட்டாக தான் இருக்கும், சிறுவர்களுக்கு பட்டாசு,வீட்டில் உள்ளவர்களுக்கு தீபம்,பெரிய பசங்களுக்கு வானவேடிக்கை, ஒரு சிலருக்கு சினிமா என எல்லா இடங்களிலும் இனி வரும் நாட்களில் ஒளி தான் நமது வாழ்வோடு கலந்திருக்கும்..
எனவே இந்த மாதத்திற்கான தலைப்பு `ஒளி`.
தீப ஒளி,
சூரிய ஒளி,
நிலவொளி,
பட்டாசு ஒளி,
இப்படி எந்த ஒளியை வேண்டுமானாலும் படம் பிடிச்சு அனுப்புங்க..
போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.. இதில் போட்டிக்கு படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி மட்டும் 20-11-2010 என்று மாறும்..
சாம்பிள் படங்கள்
(ஜீவ்ஸ்)
(ஜீவ்ஸ்)
(கருவாயன்)
(கார்த்திக்)
(ஜீவ்ஸ்)
ஒளி வீசட்டும் , இருள் விலகட்டும்....
நன்றி
கேமாராவை குறித்து எனக்கு உதவுங்கள். நான் கொடாக் க்கில் m580 model ஐ பார்த்தேன்(அதில் 8x zoom)
ReplyDeleteமேலும் Olmpus ல் 5010 modelஐயும் பார்த்துள்ளேன். இதில் எந்த மாடல் சிறந்தது. எனது தேவை விலை 10000 முதல் 11000 வரை, zoom அதிகமாக வேண்டும், print quality ஆக இருக்கவேண்டும். user friendly ஆக இருக்கவேண்டும்( வேறு ஏதேனும் மாடல் இருந்தாலும் தெரிவிக்கவும்).
உங்களது முயற்சி மிகவும் பாரட்டுக்குறியது
ஒளி துலங்கும் படங்களின் அணிவகுப்பைக் காணும் ஆவலுடன் சொல்லிக் கொள்கிறேன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்:)!
ReplyDeleteதட்டான் தட்டான் லைட் அடி கோழி குஞ்சுக்கு லைட்டடி ச்சூ ச்சூ ச்சூ மாரி...
ReplyDeleteஆனா இங்க குஞ்சே லைட் அடிக்குது ச்சூ ச்சூ மாறி ச்சூ ச்சூ மாரி
இது நவம்பர் மாதப் போட்டி இல்லையா? செப்டம்பர்ன்னு தலைப்பு இருக்கு!!!!!
ReplyDelete2010 செப்டம்பர் மாதப் போட்டி அறிவிப்பு
ReplyDeleteCopy-paste error?
சமயத்திற்கு ஏற்ற தலைப்பு, ம் வெளுத்துக்கட்டிட வேண்டியதுதான்...
ReplyDeleteகடசிபடம் கலக்கல் :-))
ReplyDeleteபிட் குழும வாத்தியார்களுக்கும் மாணவ மாணவியருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் :-))
ReplyDeleteதுளசிக்கா // நாகப்பன் - நவம்பர் என்று வந்திருக்க வேண்டும். சரி செய்துவிட்டேன். நன்றி.
ReplyDeleteகுசும்பா :))
ReplyDeleteபோட்டியாளர்கள் வலப்பூவை ஒளிவெள்ளத்தில் மூழ்கடிக்கப் போகிறார்கள்........
ReplyDeleteஅருமையான போட்டி
@sadhu.. olympus கேமராவின் zoom range 36-180mm ஆகும்.. இது உங்கள் தேவைக்கு மிகவும் குறைவு..
ReplyDeleteஎனவே இது வேண்டாம்..
அடுத்து kodak m580 ன் zoom range 28-224mm ஆகும்.. இது நல்ல ரேஞ்ஜ் தான்..இது நல்ல கேமராவும் கூட..
அடுத்து இன்னொரு option, PANASONIC FH-20.. இதன் zoom range ம் 28-224mm ஆகும்.. picture quality என்று பார்க்கும் போது panasonic சற்று சிறந்ததாக தெரிகின்றது.. இதன் விலையும் உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் என்று நினைக்கின்றேன்.. எதற்கும் விசாரிக்கவும்..
உங்கள் பட்ஜெட்டிற்குள் இந்த மாடல் கிடைத்தால் panasonic வாங்கவும் இல்லையென்றால் kodak வாங்கலாம்.. olympus வேண்டாம்..
-கருவாயன்
மிகவும் நல்ல அறிவுரை வழங்கிய (தக்க சமயத்தில்) கருவாயன் அவர்களுக்கு நன்றி. தங்களின் ஆலோசனையின் படியே விசாரித்து வருகிறேன். வாங்கிய பின் மீண்டும் உங்களை சந்திக்கிறேன். நன்றி
ReplyDeleteஒளி மயமான போட்டோக்கள் வரப்போகிறது.
ReplyDelete//சமயத்திற்கு ஏற்ற தலைப்பு, ம் வெளுத்துக்கட்டிட வேண்டியதுதான்//
தலைப்பு ஒளிதான் கமலக்கண்ணன். கொளுத்திருங்க
போட்டியாளர்களுக்கும் P-i-T குழுவினர்க்கும் என் தீப ஒளி வாழ்த்துக்கள்.
சகாதேவன்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteமேலே உள்ள படங்களுக்கே போட்டி வைத்து பரிசு தந்திட வேண்டியது தான்.
ஒரு முறை உங்களுக்கு நாங்கள் பரிசு தர வேண்டாமா......
அடுத்த முறை உங்கள் படத்திற்கு போட்டி வைப்போம்
பிட் ஆர்வலர்களின் வோட்டுக்கள் யாருக்கு என்று பார்போம்
(திருநெல்வேலிக்கே அல்வாவா ....................)
தமிழில் புகைப்படக்கலை குழுவினர்களுக்கும் உறுப்பினர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த தீபஒளி வாழ்த்துக்கள்....
ReplyDeleteஎன்றும் அன்புடன்,
நித்தி கிளிக்ஸ்
I have sent my pic.
ReplyDeleteKind notification:
Right panel has the old title, "இந்த மாத போட்டிப் படங்கள் -விளையாட்டு"
I have sent my picture too..
ReplyDeleteThanks,
Boopathi
இதுவரைக்கும் வெறும் 4-5 படம் தான் வந்திருக்கு..
ReplyDeleteஇதுவரைக்கும் வந்த படங்கள்ல சில படங்களை பார்த்தவுடனே ‘நீ கேமராவ மூடி வச்சிட்டு வேடிக்கை மட்டும் பாரு’ன்னு மனசாட்சி சொல்லுதே,எனன செய்யுறது?
ReplyDeleteHDR படத்தையும் போட்டிக்கு அனுப்பலாமா?
http://www.flickr.com/photos/ayashok-s_d40/4703289107/in/photostream/
ReplyDeletehttp://www.flickr.com/photos/ayashok-s_d40/4718279350/in/photostream/
i want to take like this snaps, how its possible...... please explain in detail. i have d300s
i bought d300s before 6days, but i cant take any satisfied picture, still am trying. coolpixla katina result ithula 2% kuda katta mudiyala.
ReplyDeletemy pictures -
http://www.flickr.com/photos/55730738@N02/5166316274/
please tell
http://www.flickr.com/photos/55730738@N02/5173707343/ , last 5 days i can take this photo only. please sent your comment, i am not satisfied.
ReplyDelete@valliappan,
ReplyDeletewhy can't you start your issues as a new topic at flickr
சூரியனைப் பாடம் எடுத்து அனுப்பி இருக்கிறேன். கிரணங்கள் மட்டுமே கிடைத்தன.
ReplyDeleteஅப்புறம் தோன்றியது. குத்துவிளக்கையே தீபங்களோடு அனுப்பி இருக்கலாமே என்று. பரவாயில்லை. கலந்து கொண்டாச்சு. படம் மாற்ற வேண்டாம்:)நன்றி மா.உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.
Hi.. I have sent my pic for the contest..
ReplyDeleteகடைசி நேரத்தில் நானும் கலந்துகொண்டேன்!
ReplyDeleteஇன்று தான் இந்த தளத்தை கண்டறிந்தேன்.
ReplyDeleteமிக அருமையான முயற்சி!
sorry . padam enru padikkavum. PAADAM aakivittathu:)
ReplyDeleteஎன்னோட பங்களிப்பையும் அனுப்பிட்டேன்..
ReplyDeleteAmaithicchaaral.JPG
படம் அனுப்பியாயிற்று. பதிவு இங்கே:
ReplyDeleteஒளியிலே.. தெரிவது.. - நவம்பர் PiT போட்டி
# விளம்பரம் :)!
For
ReplyDelete2010 நவம்பர் மாதப் போட்டி
Surya
hi,
ReplyDeleteI have submitted a picture 'Karthi.jpg'
Could you replace as 'Karthigeyan' as there is another one in same name.
Thanks
Karthigeyan
என்னுடைய படத்தையும் அனுப்பியாயிற்று :)
ReplyDeleteI've sent my picture
ReplyDeleteமகாராணியின் கழுத்து அட்டிகை(Queen's necklce) ஜொலிக்கும் படம் அனுப்பியிருக்கிறேன்.....நேற்றே!!
ReplyDeleteஎன் படம் இன்னும் போட்டி வரிசையில் காணோமே!
ReplyDeletepadam anupiyaachchu!
ReplyDeleteஹலோ
ReplyDeleteஒளி - நவம்பர் 2010 போட்டிக்கான படத்தை அனுப்பி இருக்கிறேன்
நந்தா
நானும் அனுப்பியாச்சுங்க
ReplyDeleteஊர்ல கரண்டு பில் கட்டுறதுக்கு கடைசி நாள் போறமாதிரி நானும் போட்டிக்கான கடைசி நாள் என் படத்தை அனுப்பியிருக்கிறேன்
ReplyDeleteI have sent my photo for the Nov 10 contest! - Kalaivani
ReplyDeleteஎன் படத்தை நேற்றே அனுப்பிவிட்டேன். இன்னும் அது பிக்காசாவின் இம்மாத போட்டியில் காணவில்லை, அதனால் இங்கு சொல்றேன் ஏன்னா பரிசு வாங்கறமோ இல்லையோ நம்மளுதும் போட்டியில் இருக்கனுமில்ல.
ReplyDeleteஅய்யா நான் நேத்தே படத்தை போட்டிக்கு அனுப்பிட்டேன்.
ReplyDeletenov 19th i sent my photo to pit but it is not showing up in http://picasaweb.google.com/pitcontests2/LightsNovember2010# . i already posted 2 comment to this post they are also not showing up in this post. what is going on????
ReplyDeleteஇந்த படமும் பார்க்கலாம்
ReplyDeleteநான் அனுப்பிய புகைப்படம் http://picasaweb.google.com/pitcontests2/LightsNovember2010-ல் இருக்கிறது ஆனால் அதனுடன் நான் அனுப்பிய கீழ்க்கண்ட பின்னூட்டம் 2010 நவம்பர் மாதப் போட்டி அறிவிப்பு... இடுகையில் இல்லையே.
ReplyDelete===========================================
15 ஜனவரி 2010 சூரிய கிரகணம் அன்று எடுத்த புகைப்படம் - நவம்பர் மாத போட்டிக்காக அனுப்பியிருக்கிறேன்
அன்புடன்
லதா
===========================================
@anton
ReplyDeletesure i will start, now only i know. before i dont know how to start.