வணக்கம் மக்களே.
ஆரம்பத்தில் சுரத்தே இல்லாமல் போலிருந்தாலும் கடைசீ நேரத்தில் ஒளிமழையாய் பொழிந்து விட்ட அனைவருக்கும் நன்றி.
முதல் சுற்றில் தேர்வான படங்கள் இதோ. இறுதிச் சுற்று முடிவுடன் விரைவில் சந்திப்போம்.
மோஹன் :

செந்தில் குமார் :
ராஜேஷ் :
மெர்வின் ஆன்டோ :
லாரி SMA :
சத்யா :

கபில்ஸ் :

ராமலக்ஷ்மி :

ஷ்ரேவ்யன் :

அமைதிச் சாரல் :

கிங்க்ஸ்லி சேவியர் :

அரவிந்த் நடராஜ் :

வினீத் ஜான் ஆப்ரஹாம்.
வினோத் :
வெங்கட் நாராயணன்.
ரம்யா :

நனானி :

ஆன்டன் :

Seyone SOMA :

நன்றி :
ஜீவ்ஸ்
ஆரம்பத்தில் சுரத்தே இல்லாமல் போலிருந்தாலும் கடைசீ நேரத்தில் ஒளிமழையாய் பொழிந்து விட்ட அனைவருக்கும் நன்றி.
முதல் சுற்றில் தேர்வான படங்கள் இதோ. இறுதிச் சுற்று முடிவுடன் விரைவில் சந்திப்போம்.
மோஹன் :
செந்தில் குமார் :



கபில்ஸ் :

ராமலக்ஷ்மி :

ஷ்ரேவ்யன் :

அமைதிச் சாரல் :
கிங்க்ஸ்லி சேவியர் :
அரவிந்த் நடராஜ் :

வினீத் ஜான் ஆப்ரஹாம்.

நனானி :
ஆன்டன் :
Seyone SOMA :

நன்றி :
ஜீவ்ஸ்
இருள் நீக்கும் ஒளி
ReplyDeleteஅனைத்து புகைப்படங்களும் சிறப்பு!
brilliant captures, all of them.
ReplyDeletechance less captures ,
ReplyDeletejust breath taking,marvelous...... lack words to express the feel
ஒளி மயம். எல்லாம் அருமை.
ReplyDeleteமுதல் சுற்றில் என் படமும் இருப்பது கண்டு மகிழ்ச்சி:)! மற்றவருக்கு வாழ்த்துக்கள்.
அழகான படங்கள்!
ReplyDeleteஅனைத்து புகைப்படங்களும் சிறப்பு!
ReplyDeletewow................................
ReplyDeleteகலக்கல் ! இந்த மாதப்போட்டி செம டஃப் எனக்கு தோணுது நடுவர்’ஸ் பாடு திண்டாட்டமே!
ReplyDeleteஎல்லாருமே தங்கள் திறமையை கலக்கலா ”வெளிச்சம்” போட்டு காமிச்சிருக்காங்க
சிறப்பான தேர்வு
ReplyDeleteஎன் படமும் முதல் சுற்றில்!!!
வெற்றி பெறுவோர்க்கு வாழ்த்துக்கள்
ஸ்ராவ்யன்
ஒளி மயம். எல்லாம் அருமை.
ReplyDeleteமுதல் சுற்றில் பளிச்சிடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா...!!!முதன்முதலாக என் படம் முதல் சுற்றில்!!!ஆனந்தம்!
ReplyDeleteஅதோடு பல மகளிர் சக்திகளின் படங்களும் வரிசையில் நிற்பது அதை இட ஆனந்தம்!!!!!
முதல் சுற்றில் தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.(அடுத்த போட்டியிலாவது முதல் பத்துக்குள்ள வர முடியுதான்னு பாக்கலாம்.அது வரைக்கும்.. அவ்வ்வ்வ்...)
ReplyDeleteமுதல் சுற்றில் தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteமுதல் சுற்றில் தேர்வு ஆகத படங்களை காரணத்துடன் விளக்கினால் நன்றாக இருக்கும்...
ஓஹோ நன் கூட போடோக்ராபரா .......
ReplyDeleteவெற்றியை நோக்கி செல்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ஓஹோ நன் கூட போடோக்ராபரா .......
ReplyDeleteவெற்றியை நோக்கி செல்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
வாவ்!!!முதல் சுற்றில் முதன்முதலாக என் படமும்!! அதோடு பல மகளிர் படங்களும்! அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!!
ReplyDelete