Wednesday, December 1, 2010

ஒளியில் வென்ற படங்கள்! - நவம்பர் 2010

11 comments:
 
ஒளியில் தெரிந்தவை... வென்றவை


இந்த மாத படங்கள் அருமையானவை. அதிலும் முதல் சுற்றில் வென்றவைகளில் இருந்து அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்ய உண்மையில் சிரமாகிவிட்டது.





வினீத் ஜான் ஆப்ரஹாம் படம் போட்டியில் இருந்தது. ஆனால் படம் அளவு ரொம்பவும் சிறியதாக இருந்தது. குறைந்தது 800 x 600 அளவிலாவது கொடுங்கள் அடுத்தப் போட்டியில் இருந்து.

மெர்வின் ஆண்டோ படம் - அருமையான முயற்சி. ஆனால் ஒளி என்ற கான்செப்டை விட நீரும் நெருப்பும் சரியாகப் பொருந்தும்.

செந்திலின் படம் இன்னும் கொஞ்சம் அதிகம் டீடெயில்ஸ் இருந்திருக்கலாம்.



ஆக மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொள்ளும் இரண்டு படங்கள் :

ராஜேஷ் :

மற்றும்

வெங்கட் நாராயணன்.





இரண்டாம் இடம் கிங்க்ஸ்லி சேவியர் படத்துடன் போட்டியிட்டு வெற்றிப் பெற்றது

அமைதிச் சாரல் :









முதல் இடத்தில் இருப்பது


மோஹன் :

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம்

நன்றி
ஜீவ்ஸ்

11 comments:

  1. போட்டியில் வென்ற நண்பர்களுக்கு இனிய வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. அருமையான தேர்வு. வெற்றி பெற்ற நால்வருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. :-) Happy!!!,முதல்தடவையாக முதல் முன்று இடங்களில் வந்துவிட்டேன்... மிக்க நன்றி... வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. மின்னுது மின்னல்December 1, 2010 at 9:50 AM

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஒளிமயமான வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. Mohan picture is deserved to be first! Congratulations for the winners!

    ReplyDelete
  7. ஆஹா அருமையான தேர்வு.
    இந்த போட்டி மிகவும் கடினமானதே ( ஜட்ஜ்களுக்கு!)
    கலந்து கொண்டவர்களுக்கு கடினமே இல்லை. கலந்து கொண்டவர்கள் விட்டேனா பார் என்று கலாய்திருக்கிறார்கள்.
    எனவே அனைவருக்கும் நிச்சயமாக எனது வாழ்த்துக்கள்!
    எனது படத்திற்கு முக்கியத்துவம் தந்ததற்கு நன்றி.
    ......................."அது ஓர் அணையா ஒளி என்று பிட் நிரூபித்துள்ளது!!! "
    ராஜேஷ், வெங்கட் நாராயணன்,அமைதிச் சாரல்,மோஹன்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள், முக்கியாமாக ராமலெட்சுமி மேடத்திற்கு டேபிள் டாப் இல் கடாய்ச்சியதற்கு வாழ்த்துக்கள் அடுத்த ரவுண்டு ஓடுவதற்கு தயாராவோம். எல்லோரும் முதல் இடம் வரவேண்டும் என்பதே எனது விருப்பம்.

    ReplyDelete
  8. முதல் முறையாக என் படம் கடைசி சுற்று வரை முன்னேறி மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளது.
    தேர்வுக்கு நன்றி.

    வெற்றி பெற்ற மற்ற மூவருக்கும் வாழ்த்துகள்.

    ராஜேஷ்.

    ReplyDelete
  9. ஹைய்யோ.. இரண்டாம் இடமா!!!.
    தேர்வு செஞ்சதுக்கு நன்றிகள்..

    வெற்றிபெற்ற மற்றமூவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வெற்றி கட்டுரையில் எனது பெயர் வந்ததே எனக்கு வெற்றி பெற்ற மகிழ்ச்சி அளிக்கின்றது..
    வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வெற்றிபெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி தரும் படங்கள் அனைத்தையும் அளித்த உங்கள் எல்லோருக்கும் என் நன்றி. ஒளி நிறையட்டும்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff