வணக்கம். அப்படி இப்படீன்னு இன்னொரு வருஷமும் முடியப் போவுது.டிசம்பர் மாதப் போட்டிக்கு எல்லாரும் தயார் தானே?
சென்னையில் இருந்த நாட்களில், மெத்தப் பிடித்த நாட்கள், டிசம்பர் நாட்கள். காலைக் குளுமையும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அதிகாலையில் இடப்படும் கோலங்களும், காலையில் நடந்து செல்லும்போது, வாயிலிருந்து வரும் பனிப் புகையும், தெருவை சூழ்ந்து நிற்கும் வெள்ளைப் பனியும், மஃப்ளர் மண்டைகளும், ரம்யமான நினைவுகள்.
இந்த மாசப் போட்டிக்கு தலைப்பு அதிகாலை
அதிகாலையில் எடுக்கப்பட்ட படமா இருக்கணும். படத்தில், பனி படர்ந்த தெருவும் இருக்கலாம், அதிலிருக்கும் ஃப்ரெஷ்ஷான கோலமும் இருக்கலாம், பேப்பர் போடும் பையனும் இருக்கலாம், ஓரமா குந்திக்கினு பீடி பிடிக்கும் பெரியவரும் இருக்கலாம், டீ ஆத்தும் நாயரும் இருக்கலாம், பால் பூத்தில் வரிசையாக நிற்கும் யுவதிகளும் இருக்கலாம், ஜாகிங்க் செல்லும் பெருசுகளும் இருக்கலாம், கோலம் போடும் பெண்டிரை சைட் அடிக்கும் யுவன்களும் இருக்கலாம்,.. இப்படி. புரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன்.
மத்த விதிமுறை எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சதுதான். இங்க பாத்துக்கங்க.
***படங்களை அனுப்ப வேண்டிய ஈ.மடல் pitcontests2.submit@picasaweb.com
சில மாதிரிகள்:

சூப்பர் தலைப்பு!
ReplyDeleteசண்டிகரின் 'அதிகாலை'யை சீக்கிரம் அனுப்பறேன்!
தீபஒளியில் வெற்றிபெற்ற நண்பர்களுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.
‘அதிகாலை நேரமே.. இனிதான ராகமே..’ :)!
ReplyDeleteநல்ல தலைப்பு.
தலைப்பு சூப்பர்!
ReplyDeletethookkam pochea (:>)!
ReplyDeleteகாலத்துக்கேத்த தலைப்பு :-)))
ReplyDeleteஅநியாயம், அக்கிரமம். இந்தக்கொடுமையை தட்டிக்கேக்க யாருமே இல்லையா? அதிகாலை எட்டரை மணிக்கு எந்திரிக்கிறேன்.ஆனா அதை யாருமே அதிகாலைன்னு ஒத்துக்க மாட்டாங்களே.இப்ப இந்தப்போட்டிக்காக நடுராத்திரி அஞ்சு மணிக்கு எந்திரிக்கணுமா?
ReplyDeleteஎன்ன கொடுமை சர்வேசன் இது?
அருமையான படத்தொகுப்புக்கள்.
ReplyDeleteமொத்தத்திலே அதிகாலையில் கேமராவும் கையுமா அலைங்கன்றீங்க! அதையும் விட்ரமாட்டோம்ல!
ReplyDeleteமக்கள்ஸ், தலைப்பு கொடுத்தப்பரம் சேம்பிளுக்கு என் கிட்டையே அதிகாலை படங்கள் ஒண்ணு கூட இல்ல. ஏன்னா, அதிகாலையை பாத்து பலப் பல வருஷம் ஆச்சு :)
ReplyDeleteநானும் சீக்கிரம் எழுந்து எதையாவது தேத்த முடியுதான்னு பாக்கணும்.
இங்க காலைல அஞ்சு மணிக்கு எந்திருச்சாலும் சூரியன் நமக்கு முன்னாடியே எந்திருச்சு நான்தான் பர்ஸ்ட்டுனு சொல்லுது... இதுல பனிப்பொழிவுடன் அழகான படத்துக்கு எங்கப்போவது...:)
ReplyDeleteமுதல் படம் அருமை...
போட்டிக்கு படம் அனுப்பிவிட்டேன்.
ReplyDeleteNandakumar PG
அதிகாலை என்ற தலைபிற்கான எனது புகைப்படத்தை அனுப்பி உள்ளேன்.
ReplyDeleteநானும் அனுப்பியுள்ளேன்.. (faaique .jpeg )
ReplyDeleteநானும் பங்கேற்றி விட்டேன்.
ReplyDeleteஅதிகாலை படம் அனுப்பியிருக்கிறேன்
This comment has been removed by the author.
ReplyDeleteவிதிமுறைகள் சரியாக பார்க்காமல் பங்கேற்றிருக்கிறேன்.ஏற்கனவே போட்டியில் பங்கேற்ற படம் மறு படியும் அனுப்பியிருக்கிறேன்.
ReplyDeleteஇது ஒன்றும் ஜீ2 இல்லை, இருந்தாலும் மன்னிக்கவும்
today is the last day for submission. fyi.
ReplyDeleteஎனது படம் இரு முறை upload ஆகியுள்ளது. ஒன்றை தயவுகூர்ந்து நீக்கவும்.
ReplyDeleteNandakumar PG
பதிவு போடாம இருக்க முடியாதுல்ல:)!
ReplyDeleteகிழக்கு சிவக்கையிலே..- அதிகாலைப் படங்கள் - டிசம்பர் PiT
நானும் அனுப்பியுள்ளேன் smokey_mukundamma.jpg
ReplyDeletethanks
சட்டு புட்டுன்னு பொற்காசுகளை அளியுங்கள் ( அறிவுயுங்கள்) ,, ஆர்வம் தாங்கமுடியவில்லை..
ReplyDeleteTop10 - http://photography-in-tamil.blogspot.com/2010/12/2010-10.html
ReplyDelete