சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog are belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out prior permission from the owner of the photo.


Thursday, March 24, 2011

மார்ச் 2011 போட்டி - முந்திய பத்து

மார்ச் 2011 'கதவுகள்' புகைப்படப் போட்டிக்கு வந்த படங்களில், முந்திய பத்தை இன்னிக்குப் பாக்கலாம்.

போட்டிக்கு வந்த 47 படங்களையும் இங்கே சொடுக்கி காணலாம். அனைவரும், படங்களைப் பார்த்து தங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

Chelliah Muthuswamy


Sidhdhar dreams


VijayPrakashTVN


Meenakshisundaram


Venkatraman


Kingsly Xavier


Vathi


Viswasri


Sruthi


Karthi



பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றீஸ்.


Share

12 comments:

Wahe Guru said...

why do photographers love to shoot DOORS???-WG

அமைதிச்சாரல் said...

முதல் பத்துக்கு வாழ்த்துகள்..

துளசி கோபால் said...

பத்தில் வந்த பத்துப்பேருக்கும் இனிய பாராட்டுகள்.

ராமலக்ஷ்மி said...

அருமையான தேர்வு.

முந்திய பத்து பேருக்கும் பாராட்டுக்கள்!

முந்தவிருக்கும் மூவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

Prem said...

All the best for the shortlisted!...
I would still like to see the comments for my photo from the editorial :(
Thanks,
Prem.

James Vasanth said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

chelliahmuthusamy said...

chelliah muthuswamy என்பதை chelliah muthusamy என்று மாற்றினால் மகிழ்வேன்.

siddhadreams said...

It is "siddhadreams" not "Sidhdhar dreams"


congrats to all participants!

Murugeswari Rajavel said...

ராமலஷ்மி அவர்கள் புகைப்படம் அனுப்பவில்லையா?
அவர்களின் ஒளிக்கவிதைக்கு ரசிகை நான்.

ராமலக்ஷ்மி said...

@ Murugeswari Rajavel,

மிக்க நன்றி:)! இருக்கிறேனே இங்கே, நீங்கள் கவனிக்கவில்லை போலும்!

இந்த முறை என் பதிவின் உரலை பின்னூட்டத்தில் தெரிவிக்க மறந்து விட்டேன். நேரமிருந்தால் இதையும் பாருங்கள்:)! திறந்திடு ஸீஸேம்.. கதவுகள்.. படங்கள்- மார்ச் PiT போட்டி

ஷ்ராவ்யன் said...

First Three ?

Vijay Prakash said...

@Meenakshisundaram : மிக அருமை !

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு



PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP