Thursday, March 3, 2011

மார்ச் மாசத்துக்கான போட்டி!

19 comments:
 
அன்பு நண்பர்கள் அனைவருக்கும்

இந்த மாதத்திற்கான தலைப்பு - கதவுகள் ( doors ).


சாளரக் கதவு, வாயில் கதவு எதுவாகிலும் இருக்கட்டும். உங்களின் திறமையையும், கற்பனையையும் ஓடவிடுங்கள். அருமையான கதவுகளின் படங்களுக்காக காத்திருக்கிறோம். கதவைத் திறங்கள் படங்கள் வரட்டும்


போட்டிக்கான விதிமுறைகள் இங்கே..

முக்கியமான விதிமுறை - விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தோட லோகோ போட்டு இதுவும் விண்டோஸ் தான்னு லந்து பண்ணீங்க... அம்புட்டுத்தேன்...

படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 20-03-2011

சில சாம்பிள் படங்கள்

This photo is linked from http://www.picture-newsletter.com/windows/window-knha.jpg ( With thanks )






This photo linked from http://freeartisticphotos.com/wp-content/uploads/2010/07/Old-door-photo-300x198.jpg ( With thanks )






This photo is linked from http://www.pxleyes.com/images/contests/garage%20doors/fullsize/garage%20doors_4c17032f56bd0.jpg ( With thanks )

19 comments:

  1. எதிர் பார்க்காத ஒரு தலைப்பு...... ரொம்ப கஷ்டமானதும் கூட......

    ReplyDelete
  2. ரொம்ப வித்தியாசமான தலைப்பு.. ஆனா மக்கள்ஸ் கலக்கப்போறாங்கன்னு தோணுது :)

    ReplyDelete
  3. Interesting and challenging topic

    ReplyDelete
  4. மூன்றாவது படம் மிக அருமையாய் உள்ளது.

    ReplyDelete
  5. வித்தியாசமான தலைப்பு..

    ReplyDelete
  6. அருமையான தலைப்பு! எனது படத்தை அனுப்பிவிட்டேன்!

    ReplyDelete
  7. நல்ல தலைப்பு

    ReplyDelete
  8. நல்ல தலைபு. திறக்காத கதவுகளா, திறந்த கதவுகளா;)

    ReplyDelete
  9. Nice topic.... I have already sent my entry.
    Interested to see your feedbacks as usual on my work this time.
    Cheers,
    Prem.

    ReplyDelete
  10. there is a picture showing only window, is it allowed to submit only window? door with window or without window only door is allowed ! clear the doubts

    siva

    ReplyDelete
  11. Door(s) - As long as door is the main subject - there is no problem. please proceed submitting your entry

    thanks

    ReplyDelete
  12. போட்டிக்கான எனது பங்களிப்பை அனுப்பிட்டேன்..

    ReplyDelete
  13. பாசு! படத்த போட்டோம்ல!....

    ReplyDelete
  14. போட்டிக்கான எனது படத்தை அனுப்பிட்டேன்

    Shravyan

    ReplyDelete
  15. thivaa.jpg
    போட்டிக்கான என் பங்கு.
    புதியவர்களூக்கு இந்த போட்டிக்கான படம் எடுப்பதில் வந்து இருக்கக்கூடிய பிரச்சினையான பாரல் எபெக்ட் ஐ சரி செய்வது குறித்த பதிவு இங்கே: http://chitirampesuthati.blogspot.com/2011/03/blog-post_6445.html

    ReplyDelete
  16. இம்முறை நானும்

    Siva.jpg

    ReplyDelete
  17. sorry i forgot to mention about my entry in your comment section ...mine is sent on 20th march,at 23.45pm

    ReplyDelete
  18. many superb pictures with only windows. the sample picture(s) created the confusion...

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff