இந்த மாத போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த படங்கள் கீழே,
மூன்றாம் இடம்
ராமலக்ஷ்மி

இரண்டாம் இடம்
பிரபாகரன் ராஜு

முதல் இடத்தில் இருப்பது
ஜேசு
வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ! பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!
| Share | Tweet |
|
|



16 comments:
முப்பத்தியிரண்டு மாத ‘தொடர்’ பங்கேற்பில் எத்தனையோ முறை முதல் பத்துக்குள் வந்திருப்பினும் இறுதிச் சுற்றை எட்டியது இதுவே முதன்முறை. விடா முயற்சி ஒரு நாள் தேடித் தரும் வெற்றி எனும் நம்பிக்கை வீண் போகவில்லை:)! நன்றி PiT.
ஜேசு, பிரபாகரன் ராஜு ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள்!
வெற்றி நடை போட்டு வந்த தங்கப்’பாப்பா’
பரிசினைத் தட்டிச் சென்ற வெற்றிப்’பாப்பா’
அருமையான தேர்வு.
வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற மூவருக்கும் எங்கள் இனிய பாராட்டுகள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ராமலக்ஷ்மி நல்லா கணக்கு எல்லாம் வச்சிருக்கீங்களே.. :))
நன்றி!!! ஜேசு மற்றும் ராம லட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!
Very happy to see my first post itself got selected for first place.
Wishes to prabha and Ramalakshmi
Congratulations winners…!!!
@ முத்துலெட்சுமி,
ஒவ்வொரு மாதமும் பதிவும் போட்டிருக்கிறேனே. அதனால் blog labels-ல் கணக்கு பக்காவாக இருக்கிறது:))!
Great selections.
Congratulations winners..........
Congratulations to all winners :-) மூன்றுமே அருமையான படங்கள் :-)
Congrats Ramalakshmi, Prabhakaran and Jesu.....Good Job :)
வாழ்த்துக்கள்! கலக்கலான படங்கள். அனைத்தும் அருமை.
அருமையான படங்கள். பாப்பா நடக்கிற அழகுக்கே பரிசு கொடுத்திடலாம். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
அப்பா பிள்ளையைக் கொஞ்சும் அழகு கண் படுகிற மாதி இருக்கு. உங்களுக்கும் வாழ்த்துகள் ஜேசு.
அக்காதங்கச்சியோ தோழிகளோ ...அன்பு வழிகிறது. பிரபா. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்
very good selection, congratulations to Ramalaxmi, prabhakaran and jesu. Keep up the good work.
Post a Comment
பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி