இந்த மாதத்திற்கான தலைப்பு - அன்பு
அன்பு என்ற சொல் உணர்த்தும் பாசம், காதல், ப்ரியம் ஆகியவற்றையும் உங்கள் படம் வெளிபடுத்தலாம்.
போட்டிக்கான விதிமுறைகள் இங்கே..
படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15-02-2011
சில எடுத்துக்காட்டு படங்கள்,
கருவாயன்

நந்து f/o நிலா

நன்றி,
நாதஸ்.
| Share | Tweet |
|
|



14 comments:
தலைப்பை பார்த்ததுமே கண்டிப்பா நம்ம நந்து அய்யா படம் இருக்கும்னு நினச்சேன்....அத விட அன்பை அழகா சொல்ற போட்டோ எடுக்க முடியுமா? பார்க்கலாமே
அருமையான தலைப்பு..
இதற்கு போட்டி அதிகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை..
அன்பு அருமையானது.ஆவலுடன் படங்களை எதிர்பார்க்கிறேன்.
என் புகைப் பட அனுபவங்கள்
தொடர் தொடரவில்லையே...
அன்புக்கு ஒரு படம் அனுப்பி இருக்கிறேன்.
பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
8 pics so far
you can view the pics here. will add to the album on the top right, soon.
https://picasaweb.google.com/pitcontests2/LoveFeb2011#
-Surveysan
I have joined the bandwagon too..!
I sent photo for Feb-11 contest.
I have sent one too...
Posted my entry... Thank you..
i have posted an entry too
Sent my entry
my photo is missing in this month album
Shravyan
Ennoda photo missing.....
Post a Comment
பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி