Tuesday, September 25, 2012

செப்டம்பர் 2012 `வெற்று` போட்டியில் முதல் சுற்றில் முன்னேறிய படங்கள்..

18 comments:
 

அன்பு நண்பர்களே,

இந்த மாதம் `வெற்று`(EMPTY) புகைப்பட போட்டிக்கு 130க்கும் மேற்பட்ட படங்கள் வந்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது.. 



        இதில் முதல் சுற்றிற்கு முன்னேறிய படங்களை பார்ப்போம்..


Aaryan

  

Senthil kumar



 James





Amaithi charal




Balaji baskaran





Durai





Ganesan





Jagadesh



Kavai prabhu



Kumaraguru



Rajkumar



Rohini



Senthil kumar




Shravyan



Snapper



TVN vijay prakash



Viswanath



Aravind



Muthukumaran



Saravanan



Sivapri



Umashankar



Venkiraja



தமிழ் வாசகன்




விரைவில் முதல் மூன்று இடங்களை பிடித்த படங்களுடன் தங்களை சந்திக்கின்றோம்

நன்றி
கருவாயன்

18 comments:

  1. முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தற்போது சந்தயில் உள்ள மலிவான நல்ல DSLR கேமரா எது என்று சொல்ல முடியுமா. அதே போல் DSLR கேமராவில் பயன்படுத்தக்கூடிய பலவகையான accessories பற்றி ஒரு பதிவு போட முடியுமா? எல்லொருக்கும் பயனாக இருக்குமே... நன்றி

    -கேமரா கண்ணன்

    ReplyDelete
  3. என்னுடைய படத்தைத் தேர்வு செய்தமைக்கு நன்றிகளும், முதல் சுற்றில் வெற்றி பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  4. All wonderful pictures.. All the best to everyone..!!

    ReplyDelete
  5. எல்லாமுமே நன்றாக உள்ளது... யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்ப்போம்...

    நன்றி...

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. all the best for next round friends.

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. next time i ll do best...
    my wishes for my dear photo friends....
    thanks...
    keeke....

    ReplyDelete
  11. அட என்னப்பா, எந்த சந்தேகம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்றீங்க..

    camera kannan

    ReplyDelete
  12. கேமரா கண்ணன்
    எந்த கேமரா நல்ல கேமரா என்று ஒரு பெரும் தொடரே இருக்கு, அதை படித்தீர்களா ?

    உங்களின் தேவை என்பது தெரியாம்ல் சொல்வது மிகக் கடினம்.
    முதலில் உங்களின் தேவைகளை சொல்லுங்கள்.

    ReplyDelete
  13. நன்றி திரு ஆனந்த் விநாயகம்.

    நான் இதுவரை dslrஐ தொட்டது கிடையாது. கேமரா தொடர்கள் இரண்டு வருடம் முந்தயது என்பதால் பல புதிய மாடல்கள் வந்திருக்குமே என்று கேட்டேன்.எனக்கு தேவை பழகுவதற்கு ஒரு கேமரா. model with autofocusing, more fps, more pixels, good iso range,good shutter speed for action shots, fast lens, inbuilt flash and hot shoe. விலை மலிவானதாக கூறவும்.

    camera kannan

    ReplyDelete
  14. கண்ண,
    ன் அப்படியே உங்க பட்ஜெட் எவ்வள்வு என்பதையும் சொல்ல்லுங்கள்.

    Autofocus - அனைத்து கேமராவுமே ஆட்டோ போகஸ் செய்யும். சில லென்ஸ்களில் மட்டும்தான் ஆட்டோ போகஸ் செய்யும் வசதி இருக்க்காது. இது லென்ஸ் குறைதானே தவிர கேமரா குறை அல்ல.


    More fps - 3 அல்லது 4 மேல தேவை professional sports photography மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் பழகுவதற்காக கேமரா வாங்க இருப்பதால் இதன் தேவையும் அதிகம் இருக்காது



    good iso range - இது கண்டிப்பாக தேவை

    good shutter speed for action shots- 1/1000க்கும் மேல் தேவை இருக்காது,, ஆக்ஷ்ன் படங்களை freeze செய்ய நீங்கள் பட்டப்பகலில் . 1/4f படம் எடுக்காத வரையில் 1/4000 மிக மிக அதிகம்


    inbuilt flash and hot shoe - entry level , semi-pro அனைத்து கேமராவிலும் இருக்கும்.

    விலை மலிவானதாக- எவ்வளவு மலிவு என்பதுதான் மிச்சம் .

    ReplyDelete
  15. நன்றி திரு ஆனந்த் விநாயகம்..

    ஒரு சில கேமராக்களில் focusing motor இருக்காது என்று pitல் படித்த நியாபகம்?

    ரூ.25000க்கு கிடைக்குமா? கிடைக்காதென்றால் ரூ.30000 வரை சொல்லுங்கள். மேலும் telephoto lens 500mm and more போடக்கூடியதாகவும் சொல்லுங்கள்.


    camera kannan

    ReplyDelete
  16. உங்களின் பட்ஜேட்க்கு Nikon D3200 or Canon T3i இரண்டுமே சரியாகத்தான் இருக்கு. D3200 built-in-focus-motor இல்லை. அதைத் தவிர இரண்டுக்கும் பெரியதாய் வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff