Monday, November 26, 2012

நவம்பர் போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பதினைந்து

14 comments:
 
எல்லாருக்கும் வணக்கம்.

முதல் சுற்றுக்குத் தேர்வான படங்கள் கீழே. எவ்வித வரிசையிலும் இல்லாமல்.


அரவிந்த்


அருண்
 



 பாபு


டிஜே


ஹரீஷ்
 

ஜெயச்சந்திரன்
 


கஜன்


கலையரசன்


 கண்தீபா


 ராஜசேகரன்


 சரவணகுமரன்


 சதீஷ் குமார்


 விஸ்வநாத்


 ஆண்டனி சதீஷ்


 நிமேஷ்

பதினைந்து பேருக்கும் வாழ்த்துகள்!

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

***

14 comments:

  1. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உள்ளம் கொள்ளை போகுதே...

    அருமையான படங்கள்...

    ReplyDelete
  3. வெகு அருமையான படங்கள்.
    இயற்கையை மிஞ்ச யார்? அதை இப்படிப் படம் எடுத்தவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. படங்கள் அனத்தும் அருமையாக உள்ளன.சில படங்களை பார்க்கையில் கலர் நிறைய கலந்துள்ளது.கேமராவில் இது போல் படங்கள் அமையுமா?இது இயற்கையில் எடுக்க பட்டவையாக இருக்குமா? விளக்கம் தேவை.!

    ReplyDelete
  5. அரவிந்த்,கலையரசன்,கண்தீபா,சரவண குமார்,சதீஸ் குமார்,விஸ்வ நாத், ஆகியொரின் படங்கள்.கண்களுக்கு குளுர்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  6. அழகிய படங்கள். வரிசையில் பார்த்தபோதே இவை அணியில் இடம்பிடிக்கும் என்று தெரிந்த படங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. supberb shot////
    //http://vtthuvarakan.blogspot.co.uk/search/label/My%20Clicks//

    ReplyDelete
  8. அருமையான புகைப்படங்கள் நன்றி.

    என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff