சிவானந்த் : ஆரம்பத்தில் தெரியும் வெடிப்புகளை போகப் போகத் தெரியும் ஓவர் எக்ஸ்போஷர் கெடுத்துவிடுகிறது. கவனம் தூரத்தில் தெரியும் வானத்திற்கு செல்வது குறை.
சுரேஷ் மோஹன் ராவ் :
படம் ஏற்கனவே இருந்ததில் இருந்து வெட்டி எடுத்து ஒட்டியது போன்று தெரிவது குறை. மேலும் படத்திலேயே சிக்னேச்சர் போடுவதை தவிர்க்கவும். இது போன்ற படங்கள் நன்றாக இருந்தாலும் பெரும்பாலும் முதல் சுற்றிலேயே தவிர்க்கப் படவும் வாய்ப்பிருக்கிறது.
செலக்டிவ் கலரிங், ப்ளாக் & வைட் அப்படின்னு கொஞ்சம் கவனத்தை ஈர்க்க முயன்றாலும் TOO MANY Objects to concentrate on the pic.
center composition, and over exposure on lower left .. ....
நிலா : குறைகள் : வெளுத்திருக்கும் வானம். தங்கம் போல ஜொலிக்கும் சுவர்கள் ( over processed ? )
சரவணன் : லைட்டா ப்ராசசிங்... கொஞ்சம் கட்டிங்... கொஞ்சம் ஒட்டிங்... துலக்க துலக்க தங்கமும் பித்தளையாகும்.
|
|
சிறப்புக் கவனம்-1
sivapri : இன்னும் கொஞ்சம் ஷார்ப்னெஸ் + தெளிவு படத்தில் இருந்திருக்கலாம். வானமும் ஒரு மாதிரி மங்கலாக இருப்பது கொஞ்சம் குறை. இந்த இரண்டும் சரிசெய்யப் பட்டிருந்தால் முதல் 3ல் வந்திருக்க வேண்டிய படம் இது.
சிறப்புக் கவனம்-2
Kandeepa
இன்னும் கொஞ்சம் ஷார்ப்னெஸ்.. வலது பக்கம் கொஞ்சம் இடம் இருந்திருக்கலாம்.
3rd Place : James
2nd Place : Premnath
1st Place : Arun.
வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. இன்றே வெளியாகும் அடுத்த போட்டிக்கான அறிவிப்பு:)!
அனைத்து படங்களும் அருமை (விளக்கமும்)...
ReplyDeleteவெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்கள்...
நன்றி...
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteJeevs,thanks for the valuable feedback my picture.i am beginner in photography,and also new to PIT.Feel that contents posted in your Site,will help us to become a better photographer.
ReplyDeleteவென்றவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றிகள்!!! அணைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteThank you so much for the 3rd Prize !
ReplyDeletevetri petra padangalil emathu oorana rameswaram danushkodiyil edutha padangal idam pettriurppathu mikka makizhchi..... vetri pettravargalukku parattukkal.......!!!!!!!
ReplyDelete