முதல் சுற்றில் வரவேண்டியது... சில தவறுகளில் வெளியேறியவை.
படத்தின் மேல் சுட்டினால் பெரியதாகப் பார்க்கலாம்.
Before | After | Comments |
---|---|---|
- na- |
Left corner was a distraction. Looks like edited with picasa and center focus option used. signature in the pic also a distraction.
|
|
தேவையான காண்ட்ராஸ்ட் / ஷார்ப்னெஸ் இல்லை. | ||
தேவையான காண்ட்ராஸ்ட் / ஷார்ப்னெஸ் இல்லை. மேலும் இடது பக்கம் பாதி தெரியும் அந்த புதர்/செடி தவிர்த்திருக்கலாம். | ||
தேவையான காண்ட்ராஸ்ட் / ஷார்ப்னெஸ் இல்லை.வானத்தின் நிறம் சாம்பல் நிறத்தில் இருப்பதும் குறை. | ||
சப்ஜெக்ட் மீது முழு கவனம் செலுத்த முடியாமல் தடுக்கும் காரணிகளைத் தவிர்த்திருக்க வேண்டும்.சொல்ல வருவதை அவை தடுக்கின்றன. | ||
Check the cropped/Processed version to see the diff |
படம்1: Krishna
படம்2: Soundararajan
படம்3: Dr. M.K.Muruga
படம்4: Antony Sath
படம்5: Vanila
படம்6: kvp
மேலும் சில படங்களுக்கு பிகாசா ஆல்பத்திலேயே கமெண்ட் செய்திருக்கிறேன். விரைவில் முதல் மூன்றுடன் சந்திப்போம்.
super sir, your's great effort will help to shine the aspiring photography makers skills,,excellent.
ReplyDeleteThank u Sir..
ReplyDeletePlease sheare me picasa link
ReplyDelete@ Vinayagamoorthi Rajendran,
ReplyDeleteஅந்தந்த மாதப் போட்டி ஆல்பம் முகப்பில் வலப்பக்கம் முதலாவதாக, ஸ்லைட் ஷோவாக இருப்பதைக் கவனியுங்கள்.
லிங்க்: https://picasaweb.google.com/111715139948564514448/Abandoned
I submitted my entry late so my picture was not selected in this contest but I enjoyed participating.. Can you please do me a favor just comment on my pic, about the negatives and positives of the picture. It will help me learn and know more..Just curious my picture is Divya.jpg please if you can do this favor, so that I can become a better photographer.
ReplyDeleteThanks..