கைவிடப்பட்டவை / Abandoned
இதுதான் அக்டோபர் மாதத் போட்டித் தலைப்பு.
‘காலத்தால் காணாமல் போனவை’ என முன்பொரு தலைப்பு கொடுத்திருந்தது சிலருக்கு நினைவுக்கு வரலாம். இந்தப் போட்டிக்குக் காலம் அடித்துச் சென்றதாகதான் இருக்க வேண்டுமென்பதில்லை. உபயோகத்தில் இல்லாதவையாக.. ஒதுக்கப்பட்டவையாக.. புறக்கணிக்கப்பட்டவையாக.. காட்சிதர வேண்டும். காலத்தால் வழக்கொழிந்த பழைய கூசாவைப் பளபளவெனத் துலக்கி வைத்துப் படமெடுத்தால் அது பாதுகாக்கிற பொக்கிஷம் வகையில் சேர்ந்து விடும். அப்படியில்லாமல் Abandoned / கைவிடப்பட்டது என்கிற உணர்வு படத்தைப் பார்க்கும் போது ஏற்பட வேண்டும். மாதிரிக்கு சில படங்கள்:
#1, 2, 3 ராமலக்ஷ்மி
இது போன்ற புறக்கணிக்கப்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்படக் கூடாதென்கிற உணர்வை மனதில் ஏற்படுத்தக் கூடியனவாகக் கீழ்வரும் உதாரணங்கள்:
# 4 கருவாயன்
#5 ஜீவ்ஸ்
பாழடைந்த கட்டிடங்கள், பராமரிக்கப்படாத கோவில்கள் போன்றனவும் இந்த வகையின் கீழ் வரும்:
#7 ராமலக்ஷ்மி
போட்டி விதிமுறைகள் இங்கே.
படங்கள் அனுப்பக் கடைசித் தேதி 20 அக்டோபர் 2012.
இதுதான் அக்டோபர் மாதத் போட்டித் தலைப்பு.
‘காலத்தால் காணாமல் போனவை’ என முன்பொரு தலைப்பு கொடுத்திருந்தது சிலருக்கு நினைவுக்கு வரலாம். இந்தப் போட்டிக்குக் காலம் அடித்துச் சென்றதாகதான் இருக்க வேண்டுமென்பதில்லை. உபயோகத்தில் இல்லாதவையாக.. ஒதுக்கப்பட்டவையாக.. புறக்கணிக்கப்பட்டவையாக.. காட்சிதர வேண்டும். காலத்தால் வழக்கொழிந்த பழைய கூசாவைப் பளபளவெனத் துலக்கி வைத்துப் படமெடுத்தால் அது பாதுகாக்கிற பொக்கிஷம் வகையில் சேர்ந்து விடும். அப்படியில்லாமல் Abandoned / கைவிடப்பட்டது என்கிற உணர்வு படத்தைப் பார்க்கும் போது ஏற்பட வேண்டும். மாதிரிக்கு சில படங்கள்:
#1, 2, 3 ராமலக்ஷ்மி
***
# 4 கருவாயன்
#5 ஜீவ்ஸ்
பாழடைந்த கட்டிடங்கள், பராமரிக்கப்படாத கோவில்கள் போன்றனவும் இந்த வகையின் கீழ் வரும்:
#7 ராமலக்ஷ்மி
போட்டி விதிமுறைகள் இங்கே.
படங்கள் அனுப்பக் கடைசித் தேதி 20 அக்டோபர் 2012.
***
மாதிரி படங்கள் அருமை...
ReplyDeleteகலந்து கொள்பவர்களுக்கு வாழ்த்துக்கள்...
//பழைய கூசாவைப் பளபளவெனத் துலக்கி வைத்துப் படமெடுத்தால் அது பாதுகாக்கிற பொக்கிஷம் வகையில் சேர்ந்து விடும்//
ReplyDeleteகைவிடப்பட்டவை என்பதற்கு சொன்ன விளக்கம் அருமை.இம்மாதம் நானும் முயற்சி செய்கிறேன்.
சகாதேவன்
மாதிரி படங்கள் மிக அருமை...
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அருமை.
ReplyDeleteபடங்கள் பேசுகின்றன.
நன்றி.
I participated in Oct contest
ReplyDeleteI participated in Oct contest
ReplyDeleteI have sent my entry with the subject as Raveen.JPG. Thanks!
ReplyDeletei hav sent my photo for this month contest.
ReplyDeletethanks
I have sent my photo for this month contest.
ReplyDeletethanks
submitted my photo for October contest.
ReplyDeletethanks.
my photo is yet to be updated in the album...
ReplyDelete@ Nilaa,
ReplyDeleteஉங்களது மட்டுமல்ல, 15-க்கும் மேலான படங்கள் ஜிமெயிலுக்கு வந்தவை ஆல்பத்தில் அப்டேட் ஆகவில்லை. ஓரிரு மணிகளுக்குள் பிரச்சனை சரிசெய்யப்பட்டு ஆல்பத்தில் அப்லோட் செய்யப்படும்.
தற்போது இருபது படங்கள் ஆல்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. யாருடையதேனும் விட்டுப் போயிருந்தால் இங்கே தெரிவிக்கலாம்.
ReplyDeleteஎன்னுடைய பங்களிப்புப் படம் அனுப்பியுள்ளேன் நன்றி.
ReplyDeleteI have sent my photo entry to the contest.
ReplyDeleteRegards
Prem Anandh P.
I have sent my photo for this month contest. but my photo is missing :(
ReplyDelete@ சக்திவடிவேலன்,
ReplyDeleteபடம் இப்போது சேர்க்கப்பட்டிருக்கிறது. தகவலுக்கு நன்றி.
All the photos are very impressive...
ReplyDelete