வணக்கம் மக்களே,
ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறோம். எல்லாருக்கும் முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துகள்.
தேர்ந்தெடுக்கப்பட்டவை எவை.. எதற்காக.. என்பதைப் பார்க்கும் முன் விலக்கப்பட்டவை குறித்து முதலில் பார்ப்போம்:
1 - கைவிடப்பட்டவை என்ற தலைப்பிற்கு வந்திருந்த படங்கள் பல அருமையானவை. ஆனால் சில " ஒதுக்கப் பட்டவை " க்கும் பழமைக்கும் வித்யாசம் இல்லாமல் இருந்தது.
ஒரு விளக்கின் படம், பழைய தொலைப்பேசியின் படம், இரண்டு தாத்தாக்களின் படங்கள் போன்றவை அதற்கு உதாரணம். முதியவர்களில் ஒதுக்கப் பட்டவர்கள் இருப்பார்களே அது ஓகே. ஆனால் எல்லா முதியோர்களும் ஒதுக்கப் பட்டவர்கள் அல்லர். அது போலவே பழையனவும். நாணயங்கள் ஒதுக்கப் பட்டவை அல்ல. வருங்காலப் பொக்கிஷங்கள். பார்த்த உடனே " அடடே... ஒதுக்கப் பட்டிருக்கே " அப்படிங்கற உணர்வு வரவைக்கும் படங்களே தலைப்புக்குச் சரியானவை.
2 - நன்றாக வரவேண்டிய படங்கள் சில தேவையான ஷார்ப்னெஸ் இல்லாமல் ஒதுங்கிப் போயின.
3 - சில படங்கள் வெகு சாதாரணமாய் இருந்தன.
4 - தலைப்பிற்கு சம்பந்தமில்லாத அல்லது தெளிவற்ற படங்கள்.
5 - தாமதமாக வந்தவை தவிர்க்கப் பட்டன.
6 - over exposed, shaken pics, distracting pics were rejected.
7 - இத்துடன் என்னுடைய தனிப்பட்ட இரசனை & கருத்துகளின் முடிவுடன் தேர்ந்தெடுக்கப் பட்டவை உங்களின் பார்வைக்கு:
#அருண்
# சிவானந்த்
# ஜேம்ஸ்
# Kandeepa
# ராஜா
# பிரேம் நாத்
# Sivapri
# வெங்கட் ராமன்
# நிலா
# சரவணன்

# சுரேஷ் மோகன் ராவ்
# ஜேம்ஸ்
# Kandeepa
# ராஜா
# பிரேம் நாத்
# Sivapri
# வெங்கட் ராமன்
# நிலா
# சரவணன்
போட்டியின் இறுதிச் சுற்று அறிவிப்புக்கு முன்னதாக, முதல் சுற்றில் வரவேண்டியது... ஆனால் சில தவறுகளில் வெளியேறியவை குறித்து ஒரு தனிப்பதிவாக இந்த முறை தர எண்ணியுள்ளேன்.
***
ஆவலுடன் வெய்டிங்க்!
ReplyDeleteஎல்லா படங்களும் அருமை...
ReplyDeleteஅருமையான படங்கள். வாழ்த்துகள்.
ReplyDeletesuper selection ..all the best frenz
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteமுதல் சுற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். விளக்க இடுகைக்காக வெயிட்டிங்.
ReplyDeleteஅனைத்தும் அருமை...
ReplyDeleteஎன் படத்தை தேர்வு செய்தமைக்கு நன்றி..
ReplyDeleteஎன் படத்தை இந்த பக்கத்தில் பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.... :)
thank u for selecting my pic in first round!!!!!!
ReplyDeletethank u for selecting my pic in first round!!!!!!
ReplyDeleteமன்னிக்கவும்..
ReplyDeleteஅந்த "யார் படம்" என்னுடையதுதான்..
- saravanan
all picture are very super.
ReplyDelete