திரு.
நடராஜன் கல்பட்டு அவர்களது புகைப்பட அனுபவங்கள் பாடங்களாக PiT தளத்தில்
தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அடுத்த பாகத்துக்கு செல்லும் முன் அவருடனான
எனது நேர்காணல் உங்கள் பார்வைக்கு. இந்தக் கட்டுரை 19 ஆகஸ்ட் 2012, உலக
ஒளிப்பட தினத்தில் தினகரன் வசந்தம் இதழில் வெளியானது.
இந்த அனுபவம் இன்னும் விரிவாக.. அவர் எழுதி வரும் தொடரில் வெளிவர உள்ளது. காத்திருங்கள்:)!
எட்டுவார முயற்சியில் எடுக்கப்பட்ட படம் இதுதான்:
இந்த அனுபவம் இன்னும் விரிவாக.. அவர் எழுதி வரும் தொடரில் வெளிவர உள்ளது. காத்திருங்கள்:)!
***
தினகரன் நேரடியாக படிக்கமுடியாத எங்களுக்காக வலையேற்றியதற்கு நன்றி ராமலக்ஷ்மி. அவரின் கல்பட்டார் பக்கங்கள் என்ற வலைத்தளம் பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்டதா? Oct 2009க்குப் பிறகு பதிவே இல்லையே.
ReplyDeletehttp://kalpattaarpakkangkal.blogspot.com/
well done..Truly inspirational!
ReplyDeleteTruly Inspirational
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteபலர் அறிய பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
நானெல்லாம் "ஆட்டோ போகஸ்" வேலைசெய்யலேயேன்னு பயங்கர கவலைப்பட்டுகிட்டு இருக்கேன்.!
ReplyDeleteஒருமுறை ஒரு பறவையை படம் பிடிக்கவே சிரமம்;அதுவும்ஆந்தையைபடம்பிடித்ததுவெற்றிதான்.சிட்டுகுருவியைபடம்பிடிக்கபட்டபாடு!!!!
ReplyDeleteகல்பட்டார் காமிராவுக்குத்தான் எத்தனை வேலை.!!
ReplyDeleteஎத்தனை உழைப்பு அதைக் கைப்பிடித்தவருக்கு. கல்பட்டார் சாருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தினகரனிலிருந்து எடுத்து எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.
wat is the competition title for november month
ReplyDeleteஇவர் போன்ற திறமையான புகைப்பட கலைஞர்களின் அனுபவம்தான், வளரும் எங்களைப் போன்ற புகைப்பட பதிவாளர்களுக்கு உற்சாக டானிக்.
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி அவர்களுக்கு.
நவோதயா செந்தில், புதுச்சேரி