Saturday, December 1, 2012

“மரங்கள்” - நவம்பர் போட்டி முடிவுகள்

16 comments:
 
வணக்கம் நண்பர்களே.

நவம்பர் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யாரென அறிய ஆவலாக இருப்பீர்கள்.

சிறப்புக் கவனம்-1
# சதீஷ் குமார்


சிறப்புக் கவனம்-2
# அருண்

 

மூன்றாம் இடம்
#ஹரீஷ்
 


இரண்டாம் இடம்
# ராஜசேகரன்


முதல் இடம்
விஸ்வநாத்

வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்! 
 ***

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐந்து படங்களும் 15 டிசம்பர் அதீதம் இணைய இதழின் ஃபோட்டோ கார்னரில் வெளியாவதுடன், முகப்பின் Header Slide Show-விலும் இடம் பெறும்.
*** 

16 comments:

  1. எனது புகைபடத்தை தேர்வு செய்த தேர்வு குழுவுக்கு நன்றி...நன்றி...நன்றி...

    வெற்றி பெற்ற சதீஷ் குமார், அருண், ராஜசேகரன், விஸ்வநாத், அனைவருக்கும் பாராட்டுகள்!

    ReplyDelete
  2. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. வெற்றிபெற்ற அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  5. vazhthukkal.

    naduvargal, munbellam thernthedukkapadatha padangalil enna kurai endru antha padangalil keelae comment poduvaargal, ippothu athu mathiri seivathillai, yethaenum kaaranam unda. Naan, thanipatta muraiyil athu payanulla tips aagavae enninen. nandri.

    ReplyDelete
  6. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. வெற்றி பெற்ற சக போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. Great photos!!!!
    for comedy http://tamilcomedy.info

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள் . படங்கள் அருமை .

    ReplyDelete
  9. @ anony,

    படங்களை அலசிக் குறிப்புகள் தந்து கொண்டுதான் இருக்கிறோம். சென்ற மாதம் ஒரு நல்ல உதாரணம். தனியாக ஒரு பதிவே வெளியானது.

    Judge's availability & time பொறுத்து முடிந்தவரை தொடரவே செய்யும்.

    நன்றி.

    ReplyDelete
  10. I was quite interested in this competition and was awaiting your comments. Can you please add the comments on winning and non winning entries? This will help us a lot. - srini

    ReplyDelete
  11. நன்றி, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நன்றி, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வெற்றி பெற்ற படங்கள் அதீதம் இணைய இதழில்..

    1. http://www.atheetham.com/?p=3504
    2. http://www.atheetham.com/?p=3507
    3. http://www.atheetham.com/?p=3511
    4. http://www.atheetham.com/?p=3517
    5. http://www.atheetham.com/?p=3521

    ஐவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff