வணக்கம் நண்பர்களே,
மனிதன் தன்னுடைய அறிவியில் வளர்ச்சிகளால் எட்டாத உயரங்களையும் தொட்டுக்கொண்டிருந்தாலும், ஒரு புறம் தனக்குத் தானே குழி பறித்துக் கொண்டிருக்கிறான். ஆமாம், நம்மைச் சுற்றியுள்ள எதன் மேலும் அக்கறையில்லாமல் எல்லாவற்றையும் மாசு படுத்திக்கொண்டிருக்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியெல்லாம் யோசிக்கவோ அதை நாமே திருத்திக் கொள்ளவோ நமக்கு நேரமில்லை. வரும் சந்ததிகளை விடுங்கள், நாம் வாழும் காலத்திலேயே ஆதாரத் தேவைகளான நல்ல காற்றுக்கும் நல்ல நீருக்கும் நாம் திண்டாட நேரிடும் என அறிவியலாளர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.
ஏதோ நம்மாலான பங்களிப்பாக, இம்மாத போட்டி மூலமாக எனக்கும் உங்களுக்கும் விழிப்புணர்வு கிடைக்கட்டுமே.
இந்த மாதத்திற்கான தலைப்பு ‘சூழல் மாசடைதல் (Pollution)’
படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 20-06-2013

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே
சுற்றுச்சூழல் தூய்மைக் கேடு பற்றிய இந்த கட்டுரை, எதையெல்லாம் படம் எடுக்கலாம் என்ற யோசனையைத் தரும். குப்பைகளையும் அழுக்கையும் படம் எடுத்தாலும் அதை ஒரு நேர்த்தியாகவும், பார்ப்பவர்களுக்கு தாக்கம் ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
வாழ்த்துகள்!
மாதிரிப் படங்ககள்:
Naufal MQ
வாழ்த்துகள்!
மாதிரிப் படங்ககள்:
Naufal MQ
விழிப்புணர்வு தகவலை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉணர வேண்டிய படங்கள்...
I sent my entry
ReplyDeleteநல்ல தலைப்பு.
ReplyDeleteநிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாகப் படங்கள் கிடைக்க வாழ்த்துகள்.
நல்ல தலைப்பு.
ReplyDeleteபங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
hi i sent My Pic
ReplyDeletein the the name of Vivi Raaj
Thanks for informations :)
ReplyDeleteSee this pic
ReplyDeletehttp://pacificvoyagers.org/wp-content/uploads/2012/10/Chris-Jordan-The-Plastic-Tragedy-at-Midway.jpg
Full article here...
http://pacificvoyagers.org/midway-atoll-the-plastic-plight-of-the-albatross/chris-jordan-the-plastic-tragedy-at-midway
இந்தமாதமே முடியப்போகிறது இன்னும் முதல் சுற்று முடிவு ஏன் அறிவிக்கப்படவில்லை????
ReplyDelete