Saturday, July 6, 2013

ஜூலை மாதப் போட்டி - அறிவிப்பு - பை(கள்).

9 comments:
 

 இந்த மாதத்திற்கான தலைப்பு பை(கள்).. 

படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 20-7-2013

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே

 ***

சாம்பிள் படங்கள்

# ஐயப்பன் கிருஷ்ணன்.


# ராமலக்ஷ்மி 



# MQNaufal



9 comments:

  1. வித்தியாசமான தேர்வு...

    கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கடைசித் தேதி 20.05.2013 என்று இருக்கிறது. அதை 20.07.2013 என்று திருத்திக் கொள்ளுங்கள்.நன்றி!

    ReplyDelete
  3. BALA.jpg என்கிற பெயரில் புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளேன்.
    நன்றி !

    ReplyDelete
  4. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. போட்டியில் பங்கு பெறப் போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.....

    ReplyDelete
  6. ஜூலை மாதப் போட்டி - அறிவிப்பு - பை(கள்).​

    balarajangeetha.jpg என்ற பெயரில் அனுப்பியிருக்கிறேன்.

    என்றென்றும் அன்புடன்,

    பாலராஜன்கீதா

    ReplyDelete
  7. IrfanView என்ற விலையற்ற மென்பொருளில் உள்ள Image -> Create Panorama Image என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி இரு புகைப்படங்களை ஒன்றாக இணைத்து அனுப்பியிருக்கிறேன்.

    என்றென்றும் அன்புடன்

    பாலராஜன்கீதா

    ReplyDelete
  8. Had submited my foto for july month contest as sivapri..jpeg..thank u..

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff