வணக்கம் நண்பர்களே,
இந்த மாதத்திற்கான தலைப்பு: ‘இலை(கள்)’
படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 20-08-2013
ஆல்பர்ட் காமஸ் என்பவர் இப்படிச் சொல்கிறார் "ஒவ்வொரு இலையும் பூவாக இருக்கும்போது இலையுதிர் காலம் என்பது இரண்டாவது வசந்த காலம்". இலைய பூவோட ரேஞ்சுக்கு சம்மந்தப்படுத்துகிறார். பூ மட்டுந்தானா அழகு? இலையுந்தான்! இந்த மாதம் இலைகள அழகாக் காட்ட வேண்டியது உங்க பொறுப்பு.
இலையும் அழகுதான் என்பதற்கு சில எடுத்துக் காட்டுகள்:
#Anand
#Anton
#Ramalakshmi
#Anand
#Anton
#Naathas
# Ramalakshmi
இந்த மாதத்திற்கான தலைப்பு: ‘இலை(கள்)’
படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 20-08-2013
போட்டிக்கான விதிமுறைகள் இங்கே
ஆல்பர்ட் காமஸ் என்பவர் இப்படிச் சொல்கிறார் "ஒவ்வொரு இலையும் பூவாக இருக்கும்போது இலையுதிர் காலம் என்பது இரண்டாவது வசந்த காலம்". இலைய பூவோட ரேஞ்சுக்கு சம்மந்தப்படுத்துகிறார். பூ மட்டுந்தானா அழகு? இலையுந்தான்! இந்த மாதம் இலைகள அழகாக் காட்ட வேண்டியது உங்க பொறுப்பு.
இலையும் அழகுதான் என்பதற்கு சில எடுத்துக் காட்டுகள்:
#Anand
#Anton
#Anand
#Anton
#Naathas
# Ramalakshmi
***
நான் ஒரு படத்தை அனுப்பியிருக்கேன்.
ReplyDeleteஇலைகள்....
ReplyDeleteபூ மட்டும் தான் அழகா என்ன.... நானும் தான் என போட்டிக்கு வந்திருக்கிறதா இலைகள்....
போட்டியில் பங்குபெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்....
நான் ஒரு போட்டோ அனுப்பியிருக்கேன்...
ReplyDeletemy picture is sent
ReplyDeleteகுழுவினருக்கு வணக்கம்,
ReplyDeleteநானும் ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்.
பங்கேற்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
பற்கேற்கும் சக புகைப்படக் கலைஞர்களுக்கு , வெற்றிபெற வாழ்த்துகள்.
பற்கேற்கும் சக புகைப்படக் கலைஞர்களுக்கு , வெற்றிபெற வாழ்த்துகள்.
ReplyDeleteநான் அனுப்பின படம் வந்ததா தெரியவில்லையே.
ReplyDeleteமற்றவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வணக்கம் நண்பர்களே...
ReplyDeleteநானும் ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்...
வாய்ப்புக்கு நன்றி....
வணக்கம் நண்பர்களே...
ReplyDeleteநானும் ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்...
வாய்ப்புக்கு நன்றி....
by
selvakumarm
I m also joining the theme
ReplyDeleteநான் அனுப்பிய படம் வந்ததாக தெரியவில்லை.. கவனத்தில் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .. நன்றி
ReplyDeleteமேர்வின்
வணக்கம். நான் ஓர் புகைப்படம் அனுப்பியுள்ளேன் - Tamizhmuhil.jpg.
ReplyDeleteநன்றி.
i hav sent my photo.tks
ReplyDeleteநானும் ஒரு படம் அனுப்பியுள்ளேன் 'ஐயா'!
ReplyDeleteI have submitted a photo/
ReplyDeleteThanks,
Dhanasekar B
வணக்கம் நான் நேற்று ஒரு படம் அனுப்பினேன்.. ஆனால் இன்னும் அப்படம் பதிவேரவில்லை.. என்ன காரணமோ தெரிய வில்லை. PIT குழுமம் கொஞ்சம் கவனிக்கனும்.
ReplyDeleteஎன்னுடைய பங்களிப்பை அனுப்பிட்டேன்.
ReplyDeleteநான் நேற்று அனுப்பிய புகைப்படங்கள் இங்கே இடம் பெறவில்லையே, ஏன்? - அறிவுச்சுடர்
ReplyDeleteI have submitted my photo, yesterday (Aug 20). premis.jpg
ReplyDeleteஇதுவரை அனுப்பியவர் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சரி பார்த்துக் கொள்ளலாம். இனிவரும் படங்கள் போட்டியில் இடம் பெறாது.
ReplyDeleteபோட்டி ஆல்பம் வலையேற்றப்பட்ட பிறகு 2,3 தினங்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்படுகிறது. அப்டேட் ஆன நிலையில் உங்கள் படம் வராதிருந்தால் இங்கே தெரிவிக்கலாம். அனுப்பி விட்டுத் தகவலாகவும் பதியலாம். @ Mervin, உங்கள் படம் இன்னொரு ஐடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டது.
கலந்து கொண்ட அனைவருக்கும் PiT-ன் நன்றி. விரைவில் நடுவர் Anton முதல் சுற்று படங்களை அறிவிப்பார்.
பச்சை இலை பாய் மேலே
ReplyDeleteபடுத்திருக்கும் ’பாவை’யவள்!
காமுற்றுப் பாய்ந்தாளோ! இல்லை,
காய்முற்றிச் சாய்ந்தாளோ!