Wednesday, January 1, 2014

2014 ஜனவரி - போட்டி அறிவிப்பு

17 comments:
 
நமது PiT தளத்தின் 600-வது பதிவு. இணைந்து பயணிப்போம்...
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இம்மாதப் போட்டித் தலைப்பு: சீட்டுக்கட்டிலுள்ள வடிவங்கள்

இம்மாதப் போட்டிக்கு சீட்டுக்கட்டு விளையாடத் தெரிந்திருக்க அவசியம் இல்லை. அங்குள்ள வடிவங்கள் நான்கை அறிந்திருந்தாலே போதும். அறியாவிட்டாலும் பறவாயில்லை. சீட்டுக்கட்டு (Playing cards) நான்கு வித தொகுதிகளைக் கொண்டது. அத்தொகுதிகளைக் குறிக்க நான்கு வடிவங்கள் பயன்படும். அவை முறையே: 
  • ஈட்டிமுனை வடிவம் (Spade) -
  • இதய வடிவம் (Heart) -
  • சாய்சதுர வடிவம் (Diamond) -
  • மூன்று பக்க இலை வடிவம் (Club) -
உங்கள் ஒளிப்படங்கள் இந்த நான்கு வடிவங்களில் ஒன்றைப் பிரதிபலிப்பதாய் இருக்க வேண்டும். அது நூற்றுக்கு நூறு வீதம் மிகத் துல்லியமாக அவ்வடிவங்களாக இருக்கத் தேவையில்லை. ஏதோ ஒரு வகையில் பிரதிபலித்தால் சரி. பல இலைகள் அத்தோற்றங்களைப் பிரதிபலிக்கக் கூடியன. உங்கள் கற்பனைத் திறனில் அவ்வடிவம் மெருகு பெற்று, ஒளிப்படக் கலையின் முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தால், வெற்றி பெறும்!

மாதிரிப் படங்கள் சில:

#ன்டன் 

#ன்டன் 

#ராமலக்ஷ்மி 

#ராமலக்ஷ்மி - 

#ன்டன் - 

படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: ஜனவரி 20, 2014.
வழமையான விதிமுறைகள்: இங்கே

***

17 comments:

  1. படங்கள் அருமை...

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மொபைல் போனில் எடுத்த படங்களை போட்டிக்கு அனுப்பலாமா?

    ReplyDelete
  3. //மொபைல் போனில் எடுத்த படங்களை போட்டிக்கு அனுப்பலாமா?//
    ஆம்.

    ReplyDelete
  4. Had sent my shot for the contest yesterday to the picasaweb mail ID..

    ReplyDelete
  5. update my photo still don't have thanks..photo name karthikraja.jpj

    ReplyDelete
  6. I want to know, why the quality of my photograph (lighting, tint, sharpness) is getting altered when i view it in the picassa album. This happened last month also and is a bit upsetting.

    ReplyDelete
  7. @R.N.Suriya,

    FYI

    The photos are moved to the contest album directly from the Picasa Drop Box and no alteration is done from PiT's side. Anyhow will check the size of the photo received by photos.in.tamil id and compare it with the same received by the picasa drop box, and let you know.

    ReplyDelete
  8. எனது புகைபடம் பதிவேற்றம் பண்ணி இன்னும் வரவில்லை ஏன்?

    ReplyDelete
  9. @ பால முருகன்,

    போட்டி முடிவுத் தேதி 20 ஜனவரி. படத்தை இன்று மதியம் அனுப்பியிருக்கிறீர்கள். ஆனாலும் ஆல்பத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது ‘பார்வைக்கு மட்டும்’ என. இனி வரும் மாதங்களில் முடிவுத் தேதியைக் கவனத்தில் வைத்திடக் கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete
  10. @R.N.Suriya,

    மின்னஞ்சலுக்கு வந்திருக்கும் தங்கள் படமும் பிகாஸா போட்டி ஆல்பத்தில் இணைக்கப்பட்டிருப்பதும் ஒரே அளவிலேதான் (1.4mb) உள்ளன.

    ReplyDelete
  11. ஆல்பம் எங்கே சென்று பார்பார்ப்பது?

    ReplyDelete
  12. PiT முகப்பின் (Home page) வலப்பக்கம், முதலாவதாக இருக்கும் Slide Show போட்டி ஆல்பமே.

    இணைப்பு:
    https://picasaweb.google.com/111715139948564514448/2014?noredirect=1

    ReplyDelete
  13. ரொம்ப நன்றி !!!

    ReplyDelete
  14. Thank you. The size is the same. I have also checked. It is the overall tone, colour, sharpness etc. can you kindly compare the 2 photographs from this pov and let me know. Because in my computer the photos (my copy and the one in picassa album) look considerably different. This happened last month also.

    ReplyDelete
  15. Just for checking, I am mailing my photograph once again to both the ids. Hope this'll not be taken as a violation. Thanks

    ReplyDelete
  16. @ Suriya,

    Yes. There is a difference between the photo you sent by mail and the one in the album. I uploaded the photo received by mail and placed it next to the same of yours in the contest album. They both look same, that is, once going into picasa album some changes are happening. Quite surprising and very sorry for that. But I checked with few other entries.. fyi I couldn't find any changes. Where and how it is goes wrong, we have to see. The team will discuss and get back to you.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff