Friday, July 2, 2010

2010 ஜூலை மாத போட்டி - வழிபாட்டுத் தலங்கள்

60 comments:
 
அன்பு நண்பர்களே...

வணக்கம்... நீ..ண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி...

இந்த மாதம் புகைப்பட போட்டிக்கான அறிவிப்பு வர சில வேலை பளு காரணமாக தாமதமாகிவிட்டது.. (வழக்கம் போல சொல்றது தான்னு திட்டாதீங்க...)

இந்த மாதம் என்ன தலைப்பு கொடுக்கலாம்...

இப்ப இருக்கின்ற அவசர உலகத்தில் நாம் பெரும்பாலான நேரங்களில் டென்ஷனாக தான் இருக்கின்றோம்..அந்த டென்ஷன் கொஞ்சம் அதிகமாகி நம்மால ஒன்னும் பன்ன முடியாத நிலை வரும் போது பெரும்பாலான நமக்கு வருகின்ற ,தோன்றுகின்ற சொல்...கடவுள்...

அந்த கடவுள் குடிகொண்டிருக்கும் இடமான வழிபாட்டுத்தலத்தையே இம்மாதத்திற்கான தலைப்பாக வைத்துக்கொள்ளலாமே..

டென்ஷானான நேரத்தில் மட்டுமில்லை.. மகிழ்ச்சியான நேரங்களிலும் பெரும்பாலோனோர் செல்ல ஆசைப்படும் இடம் ...`வழிபாட்டுத் தலங்கள்`..

எனவே, இந்த மாதத்திற்கான தலைப்பு `வழிபாட்டுத் தலங்கள்`........
(நாதஸ்)(MQN)
(அனானி)
கோவில்,சர்ச்,மசூதி,சிலை,கோபுரம்,கலசம்,தூண்,பக்தி,இப்படி எது வேண்டுமானாலும் படம் எடுத்து அனுப்புங்க...

இந்த தலத்தில் எல்லா மதமும் சம்மதம்....

எனக்கு தெரிந்து ஒரு சிலருக்கு, நம்ம கவர்மெண்ட்டுக்கு அதிக வருமானம் தர கூடிய,வீதிக்கு வீதி இருக்கக்கூடிய ஒரு முக்கிய இடம் தான் வழிபாட்டுத் தலமாக இருக்கின்றது.. அவர்களுக்கு தினமும் அதில்` தீர்த்தம்` குடிக்காமல் இருக்க முடியாது...

கண்டிப்பாக `அந்த` மாதிரி வழிபாட்டுத் தலங்கள் மட்டும் போட்டிக்கு அனுமதி கிடையாது..

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.. தேதி மட்டும் மாற்றம்..

போட்டிக்கு படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 20-7-2010

-கருவாயன்

60 comments:

 1. ஆஹா சூப்பர் தீம் ! நிறைய பங்கேற்பார்களின் ரசனை மிகுந்த ஒளி ஓவியங்களை எதிர்பார்த்து....!

  ReplyDelete
 2. அருமையான தலைப்பு.

  ஆயில்யனை வழிமொழிகிறேன்:)!

  ReplyDelete
 3. திருமலை வெங்கடாசலபதி கோபுரம் படத்தை அனுப்பி இருக்கிறேன்.வந்து சேர்ந்ததற்குச் சொல்லவும்.:)

  ReplyDelete
 4. ஜூலை படப் போட்டிக்கு
  2003 ஆம் ஆண்டு நாங்கள் திருமலை சென்றபோது நான் எடுத்த கோயில் கோபுரப் படத்தை அனுப்பி இருக்கிறேன்.
  படம் வந்து சேர்ந்ததற்குச் சொல்லவும்:)

  ReplyDelete
 5. கும்பேஸ்வரர் கோவில் கோபுரத்தை அனுப்பியுள்ளேன்..

  ReplyDelete
 6. படம் அனுப்பி விட்டேன்.ஏன் என் பெயரை காணவில்லை. malarvizhi.jpg

  ReplyDelete
 7. கங்கைகொண்டசோழபுரம் படம் அனுப்பியுள்ளேன்.malarvizhi.jpg

  ReplyDelete
 8. படம் அனுப்பி விட்டேன் ... ஏன் என் பெயரை காணவில்லை - nundhaa.jpg

  ReplyDelete
 9. வல்லிசிம்ஹன்,மலர்விழி,நந்தா,செந்தில்... அனைவரது படமும் வந்துவிட்டது..சரி பார்க்கவும்

  -கருவாயன்

  ReplyDelete
 10. Nimal.jpg படத்தை அனுப்பி இருக்கிறேன்.

  ReplyDelete
 11. Sruthi.jpg - திருப்பதி ஆஞ்சநேயர் படம் அனுப்பியுள்ளேன் :-)

  ReplyDelete
 12. deva .jpg சென்ற வாரம்தான் உங்கள் வலைமனையை பார்த்தேன்.முதல் பதிவிலிருந்து அனைத்தையும் படித்து விட்டு இப்போது முதன்முதலாய் எனது படத்தை அனுப்பிஉள்ளேன்.ஏதேனும் குறை இருந்தால் தெரிவித்தால் திருத்தி கொள்வேன்.நன்றி.

  ReplyDelete
 13. நானும் ஒரு படம் அனுப்பியிருக்கேன். thamiziniyan.jpg

  ReplyDelete
 14. நான் எடுத்த ஒரு புகைப்படத்தை , முதல் முறையாக அனுப்பி இருக்கேன் .. Mani.jpg

  ReplyDelete
 15. நான் படம் அனுப்பி இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் ஆகிறது... gowtham.jpg

  ReplyDelete
 16. நான் படம் அனுப்பி இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் ஆகிறது...

  ReplyDelete
 17. i have sent my photo. File: Anton.jpg

  ReplyDelete
 18. நான் அனுப்பிய படம் அங்கே சேரலயே? :-(;-(;-(

  ReplyDelete
 19. Kapilan, தமிழினியன், நிமல், ஸ்ருதி, Anton, Manikandan, Deva...

  அனைவரது படமும் வந்துவிட்டது..சரி பார்க்கவும்.

  ReplyDelete
 20. நான் அனுப்பிய ‘திருச்செந்தூர் கோபுரம்’ படம் தவறுதலாக பெயர் மாறி ‘Deepa.jpg/KVR.jpg' என்றும் பிரசுரமாகியிருக்கிறது. தயவு செய்து பெயரை மாற்றி, ‘நானானி’ என்று பிரசுரம் செய்யவும்.
  நன்றி!
  நானானி

  ReplyDelete
 21. Abudhabiயின் sheik zayed மஸ்ஜிதின் போட்டோ anuppiyullen..

  ReplyDelete
 22. I am new to this place i already sent my photo

  ReplyDelete
 23. பெயர் மாற்றியதற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 24. நான் பிரதோஷ தரிசனம் புகைபடத்தை அனுப்பியுள்ளேன். உறுதி செய்யவும்

  ReplyDelete
 25. போட்டிக்காக முதல் முறையாக படம் அனுப்பி உள்ளேன். படத்தின் பெயர் LK.JPG

  ReplyDelete
 26. படம் அனுப்பி விட்டேன்.

  மேலும் படங்கள் பதிவாக.. இங்கே.

  நன்றி.

  ReplyDelete
 27. I have sent my photograph. This is my first time.

  ReplyDelete
 28. பிரார்த்திக்கும் மேகக்கூட்டம் படம் அனுப்பியுள்ளேன்

  ReplyDelete
 29. I have sent pragedeeshwar temple pic-Ramyapilai.jpg

  ReplyDelete
 30. பெசன்ட் நகர் கோவில் படம் அனுப்பி உள்ளேன்.

  படம் பெயர்: Veera.jpg

  ReplyDelete
 31. ¿¡Ûõ ¾Á¢ú «Êì¸ ¸üÚ즸¡ñ§¼ý.

  ReplyDelete
 32. i have sent my photograph for contest.
  senthilkumar.jpg

  ReplyDelete
 33. Seems my photo is not posted. Can you check this pls..

  ReplyDelete
 34. A!, can u chekc now? i added one. is that yours?

  if not, pls resend.

  ReplyDelete
 35. Nopes... thats not mine. I have forwarded once again. Ananthclicks.jpg

  I had sent to these id's, if there is no change in email ids.

  "படங்களை pitcontests.submit@picasaweb.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பாக அனுப்பவும். Please also CC photos.in.tamil@gmail.com. "

  ReplyDelete
 36. a!, i see it now. thx for sending it again.

  ReplyDelete
 37. K.G.Shanmugam
  sent my entry

  ReplyDelete
 38. Hi..

  I have sent my photo Veera.jpg last week but that one is not yet shown up on the Picasa gallery. :(

  Plz check.

  ReplyDelete
 39. @veera..

  எங்களுக்கு எதுவும் வந்த மாதிரி தெரியவில்லை...கொஞ்சம் சிரமம் பாராமல் மீண்டும் அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறேன்..

  -கருவாயன்

  ReplyDelete
 40. @கருவாயன்,

  I have sent my submission again. Please check. :)

  ReplyDelete
 41. i couldnt see my photo...i have resent my photo....pls confirm the same...

  senthilkumar.jpg

  ReplyDelete
 42. Veera - Photo received thanks

  ReplyDelete
 43. Senthilkumar - you have sent your photo to wrong id. We received it in backup id as CC copy. I have uploaded it into the album. please check.

  ReplyDelete
 44. வணக்கம்
  படம் அனுப்பி விட்டேன்.

  மேலும் சில படங்கள் http://shadowtjay.blogspot.com/

  நன்றி.

  ReplyDelete
 45. @senthilkumar..

  செந்தில்,நீங்கள் 3 படங்கள் அனுப்பியுள்ளீர்கள்..அனைத்தும் நீங்கள் அனுப்பியதா? அல்லது வேறு யாராவது இன்னொறு செந்தில் குமாரா?

  அந்த 3ம் உங்களது என்றால் தயவுசெய்து ஏதாவது ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு,மற்ற இரண்டையும் delete செய்துவிடுங்கள்...

  இல்லையென்றால் முதலில் வந்த படத்தை மட்டும் போட்டிக்கு எடுத்துகொள்ளப்படும்..

  -கருவாயன்

  ReplyDelete
 46. i sent my entry.
  மயிலாப்பூர் சாயி பாபா கோவில்

  ReplyDelete
 47. @கருவாயன்,

  நீங்கள் எந்த செந்தில் குமாரை குறிப்பிட்டு எழுதியுள்ளீர்கள் என்று தெரியவில்லை. நான் இந்த போட்டியில் முதல் முறையாக பங்கேற்கிறேன். அமலுக்கு நன்றி. http://picasaweb.google.com/pitcontests/ezcARG#5495910864834513570 (Senthil_Kumar.jpg) என்ற படத்தை அனுப்பியது நான் தான். ஒரே ஒரு படம்தான் அனுப்பினேன். பெயர் குழப்பமாக இருந்தால் தயவு செய்து செந்தில் ராமலிங்கம் என்று மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்த முறை புனை பெயரை உபயோகிக்கிறேன்.

  நன்றி,
  செந்தில் குமார் ராமலிங்கம்

  ReplyDelete
 48. படம் சேர்த்துவிட்டேன்

  ReplyDelete
 49. This comment has been removed by the author.

  ReplyDelete
 50. போட்டிக்கான படங்களை அனுப்பும் நேரம் இத்துடன் முடிவடைந்தது... இதற்கு மேல் வரும் படங்கள் போட்டிக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது...

  நன்றி
  கருவாயன்

  ReplyDelete
 51. @செந்தில் குமார் ராமலிங்கம்...

  பெயரை மாற்றியாகி விட்டாச்சு..அது உங்களுடைய படம் தானா என்பதை சரி பார்க்கவும்

  நன்றி
  கருவாயன்

  ReplyDelete
 52. @கருவாயன்,

  அது என்னுடைய படம்தான். மிக்க நன்றி.

  --செந்தில் குமார் ராமலிங்கம்

  ReplyDelete
 53. Hi, I just saw this post and shared the photo taken by me. I understand the last date is over. Please consider the photo.

  thanks,
  G.Ragavan

  ReplyDelete
 54. Balakrishna kumarJuly 22, 2010 at 8:32 PM

  I just want to share my photos with this blog. How to and where to send photos? (non-competition) and want your valuable comments over them. This will help to develop my skill. I want your guidance. Please help. expecting your reply.
  -bala

  ReplyDelete
 55. I have sent Navaneethan.jpg - Tarasuram temple corridor in sepia from the mail id - chellam46@gmail.com

  ReplyDelete
 56. when will be the results announced??

  ReplyDelete
 57. @LK...

  மிக விரைவில் வெளி வரும்.. சற்று பொறுக்கவும்..

  -கருவாயன்

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff