Friday, July 2, 2010

குழுப்போட்டி - போட்டியிடும் குழுக்கள்

7 comments:
 
குழுப்போட்டிக்கான கடைசி தேதி முடிந்து விட்டது. இதுவரை கோதாவில் குதித்துள்ள குழுக்களின் விவரங்கள் கீழே தொகுத்துள்ளோம். முடிவுகள் ஜூலை கடைசியில் வெளிவரும். (விடுமுறையில் உலாத்த உள்ளதால், இந்த தாமதம். மன்னிக்க).

கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றீஸ்.
யார் ஆல்பமாவது விட்டு போயிருந்தா தெரிவிக்கவும்.

1) uniquely சிங்கப்பூர் குழு

குழு: சத்யா - ஒருங்கிணைப்பாளர், ராம்/Raam - ஆலோசகர், ஜோசப், அறிவிழி - ராஜேஷ், கிஷோர், பாரதி, ராம்குமார்(முகவை)ஜெகதீசன்

2) LosColoresOrange, Orange County, California குழு
  • orange county கொசுறு ஆல்பம் இங்கே:

    குழு: Amal, Senthil

    3) Melbourne, Australia குழு

    குழு: Vijay, ??

    4) Daedal Delhi குழு

    குழு: mohankumar karunakaran, muthuletchumi

    5) ராஜபாளையம் குழு

    குழு: pg.nanda, ??

    6) சிங்கம் சிங்கிளாத்தான் வரும்னு, லண்டனை சிங்கிளா கூறு போட்ட Truth 'குழு' (போட்டிக்கல்ல)

    'குழு': truth

    7) City of Summer, Sydney, Australia 'குழு' (போட்டிக்கல்ல)

    'குழு': ஷ்ரெயா

  • 7 comments:

    1. அனைவரும், மேலே உள்ள ஆல்பங்களின், நிறை குறைகளை அள்ளி வீசுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எல்லாத்தையும் அலசி ஆராஞ்சு ஒரு வின்னரை தேர்ந்தெடுக்கலாம்.

      நன்றீஸ் :)

      ReplyDelete
    2. மெல்பேர்ண் குழு: சி.விஜயாலயன், பிரசாந்தினி விஜயாலயன்
      (வேறு யாரும் சேர்ந்து கொள்ளாததால் நாங்கள் இருவருமாக எடுத்த புகைப்படங்கள் இவை)
      புகைப்படக்கருவிகள்: Canon EOS 450D (Digital Rebel XSi), Sony DSC H7, Konica Minolta DiMAGE X60

      ReplyDelete
    3. எங்கள் குழுவின் ஆல்பத்தில் சின்ன திருத்தம் செய்வதற்கு தங்கள் அனுமதி கோருகிறோம். மேலும் 120 போட்டோஸ் upload செய்துள்ளோம். கூடுதலாக 10 போட்டோ சேர்க்கலாமா? அல்லது போடோஸ் replace பண்ணிகொள்ளலாமா? (புதிதாக உறுப்பினர் சேர்ந்தமையால்). தயவு கூர்ந்து அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறோம். சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்.
      இப்படிக்கு ராஜபாளையம் குழு.

      ReplyDelete
    4. அமலின் படங்களை ஏற்கனவே அவரது வலைப்பூவில் பார்த்து பிரமித்தாயிற்று. இப்போது மற்ற ஆல்பங்களும் பார்த்தேன். எல்லோருமே அசத்தியிருக்கிறார்கள். அனைத்து அணியினருக்கும் என் பாராட்டுக்கள்.

      ReplyDelete
    5. nanda, pls provide rajapalayam team member names?

      Vijay - thanks for the update.

      ReplyDelete
    6. குழு பெயர்: எழில் கொஞ்சும் ராஜபாளையம்

      உறுப்பினர்கள்:

      P.G.Nanda kumar (ஒருங்கிணைப்பாளர்)
      T.S.Subramaniaraja
      B.Ragupathi
      K.G.Krishna murthi
      Stills Ravi
      K.A.Radha Ramanan
      P.V.Venkatesh kumar
      S.M.Raja
      R.Hari Shankar
      S.R.Karthik
      D.Ramkumar
      S.R.RAMASUBRAMANIAN
      G.Balaji
      B.Vijayakumar

      தாமதத்திற்கு மன்னிக்கவும். எங்கள் குழு சார்பில் முன்னர் அனுப்பிய பின்னூட்டத்திற்கு பதில் உண்டா?

      ReplyDelete
    7. For information: All our Team photos of Rajapalayam taken with compact digital camera only(Models Nikon L15, L16, L18, S210, S510 Vivitar 4345 - which is 4 MegaPixel to 8 MegaPixel). No SLR camera used.

      ReplyDelete

    பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

     
    © 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff