Thursday, July 8, 2010
மூன்றாவது மிக்ஸர்
Posted by
Anand V
at
9:10 PM
6 comments:
Labels:
Anand Vinayagam,
Gimp,
Lessons பாடங்கள்,
post production பிற்தயாரிப்பு
High Key பட்ங்கள் பற்றி ஏற்கனவே இங்கே பார்த்து இருக்கிறோம். இந்த முறை சேனல் மிக்ஸர் கொண்டு இந்த மாதிரி படங்களாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.
படத்தை கிம்பில் திறந்து பின்னணி லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.
இனி colors->components->Channel Mixer
Monochorome மற்றும் Red= 100 , Green =0 , Blue = 0 தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து Layer Mode = Screen என்று மாற்றிக் கொள்ளுங்கள்.
அவ்வளவுத்தான்.
படம் இப்படி மாறி இருக்கும்.
இனி மேல் உங்களுத் தேவையான மற்ற பிற்சேர்க்கைகளை செய்துக் கொள்ளலாம்.
மற்றும் ஒரு எடுத்துக் காட்டு.
Subscribe to:
Post Comments (Atom)
ஹைய்ய்ய்ய்ய் ஆமாம் பாஸ் எல்லா செஞ்சுட்டு லேயர் மோடு ஸ்கீரின் மாத்தினேன்! அப்படியே இந்த பாப்பா மாதிரியே...! பட் கொஞ்சம் டல் காட்டுது சரி என் படத்துல டிரை செஞ்சதால அப்படித்தான் இருக்கும் போல டாங்கீஸ் :))
ReplyDeleteVery useful and simple tip. thanks.
ReplyDeleteGIMP தல is back with a B A N G !!!
ReplyDeleteVery useful post.
SIMPLE AND POWERFUL.
ReplyDeletephotoshop ல் diffuse glow கொடுத்தால் இந்தமாதிரி வரும் இல்லையா?
ReplyDeleteதகவலுக்கு நன்றிங்க...
I have used it here!!
ReplyDeleteQuite impressed with the results!
Thanks a lot :)