Monday, July 26, 2010

ஜூலை 2010 போட்டி --- முன்னேறிய 15 வழிபாட்டுத் தலங்கள்

17 comments:
 
அன்பு நண்பர்களே, மீண்டும் இந்த முறையும் நிறைய படங்கள் `வழிபாட்டுத் தலங்கள்` வழியாக வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது... இது வரை பார்க்காத,போகமுடியாத பல தலங்களுக்கு தாங்கள் அனுப்பிய புகைப்படங்கள் வழியாக நேரிலேயே போய்விட்டு வந்தது போல் பலருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.. அதற்கு முதலில் வாழ்த்துக்களும்,நன்றிகளும் தெரிவித்துக்கொள்கின்றேன்.. 80 படங்களுக்கு மேல் வந்திருப்பது,சிறந்த படத்தை தேர்ந்தெடுப்பதற்கு மிரட்டலாக இருந்தாலும் இந்த முறையும் செஞ்சுரி அடிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் இருக்கின்றது.. பார்ப்போம்... அடுத்த முறை அடித்து விடுவோம்.. இந்த முறை எந்த புகைப்படமும் தலைப்புக்கு பொருந்தாமல் இல்லை என்பதும் மகிழ்ச்சி.. சரி, இனி முன்னேறிய 15 வழிபாட்டுத்தலங்களின் அணிவகுப்பு.... வீரா துளசி கோபால் சுரேஷ் இப்ராஹிம் நிமல் மெர்வின் ஆண்ட்டோ கீர்த்தி கமல் கலை காவியம் கே.ஜி.சண்முகம் அமல் அமைதிச்சாரல் ஆயில்யன் ஆதவா போட்டிக்கு வந்திருந்த படங்களில் கிட்டதட்ட 25 -30 படங்கள் கோவில் கோபுரங்களை எடுத்து தள்ளி விட்டார்கள்.. இதில் எந்தெந்த கோபுரங்கள் சிறந்தது என்று தேர்ந்தெடுப்பதற்கு சற்று சிரமமாக இருந்தது.. அனைத்தும் அருமையே.. எனினும் சில சின்ன சின்ன காரணங்களுக்காக மற்ற படங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை.. விரைவில் முதல் மூன்றுடன் உங்களுடன் சந்திக்கின்றேன்... நன்றி கருவாயன்

17 comments:

  1. மெர்வின் ஆண்ட்டோ, ஆதவா & காவியம் - Excellent piece of art

    Nice selections. :)

    ReplyDelete
  2. அட!! நானுமா!!!!!

    புகைப்பட வகுப்பில் சேர்ந்தபிறகு கொஞ்சம் தேறிட்டேனோ!!!!!

    நன்றிகள்.

    ReplyDelete
  3. சூப்பர். அந்த ஜீசசும், அனைத்து கோபுரங்களும் அருமை. எடுத்தவர்களுக்கு என் பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. 15ல் ஒருவரான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Lovely photos and a great selection! Congrats to everyone!

    ReplyDelete
  6. என் போட்டோ வராதது கவலையே....இருந்தும், நல்ல தேர்வு..

    ReplyDelete
  7. Nice 15s...egarly waiting for the top 3s....

    ReplyDelete
  8. K.G.Shanmugam's email letter in my gmail box

    wow..
    ithai
    yethir paarkavey illai. Paththoda pathinonna illamal... pathi naaloda pathinaintha vanthirukean .... he he he :).

    This picture is your selection and i should thank you first.

    ReplyDelete
  9. தேர்வு செய்த 15 புகைப்படத்தில் என் புகைப்படத்தையும் தேர்வு செய்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது

    ReplyDelete
  10. வாழ்த்துகள் அனைவருக்கும்

    ReplyDelete
  11. very good selections. Congratulations to all.

    ReplyDelete
  12. ஹை... நானுமா!!!!. ரொம்ப நன்றியும் மற்றவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  13. தேர்வு குழுவினர்க்கு மிக்க நன்றி....தேர்வு பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. Thanks for selecting my picture as one among the Top 15.

    Regards,
    K.G.Shanmugam

    ReplyDelete
  15. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    சரி, ஃபோரம் ஐடியா என்ன ஆச்சு. PIT தொடங்கினால் நன்றாக இருக்குமே?

    ReplyDelete
  16. முதல் பதினைந்து படங்களுக்கும் வாழ்த்துகள். எல்லாமே ரொம்ப அழகாக இருக்கின்றன. உங்களுக்கு சிரமமே, தேர்ந்தெடுப்பது:)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff