Thursday, September 25, 2014

செப்டம்பர் மாதப் போட்டி முடிவுகள் : முதல் சுற்றிற்கு முன்னேறிய 10 படங்கள்

2 comments:
 
 ***வணக்கம் பிட் மக்கா,

நலமா....கொஞ்சம் கஷ்டமான தலைப்பைத்தான் கொடுத்துவிட்டோமோ என நினைத்திருந்தேன்...ஆனா நல்ல நல்ல படங்களா அனுப்பியிருந்ததைப் பார்க்கும் பொழுது அசத்தலா இருந்தது.
** 

ஆனா இந்த தேர்வு செய்யறதுங்கிறது சாதாரண விஷயமில்லே,எல்லா படங்களுமே நல்லாத்தான் இருக்கு ஆனா எல்லாவற்றையும் தேர்வு செஞ்சிட்டா போட்டி சொதப்பலாகிடும்,அதனால எப்போதும்போல பார்த்தவுடன் கவர்ந்த 10 படங்களை எவ்வித வரிசையுமின்றி முதல் பத்து சுற்றுக்கு கொண்டு செல்கிறேன்.

1.அந்தோனி சதீஷ் :


2.பூபதி :


3.கணேஷ் :


4. ஜெயந்த் :



5.நிரஞ்சன் :


6.ராஜேஷ் நடராஜன் :


7.சஞ்சய் :


8.சுயா (அ) சூர்யா? :


9.TVN விஜய் பிரகாஷ் :



10.வினோத் :

விரைவில் போட்டி முடிவுகளுடன் சந்திக்கிறேன்

அன்புடன்,
நித்தி ஆனந்த்


2 comments:

  1. முதல் பத்துக்கு இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  2. முதல் பத்து - அனைத்து படங்களுமே அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff