***
வணக்கம் பிட் மக்கா நலமா? இந்த மாத புகைப்படப்போட்டியினூடாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...இம்மாத புகைப்படப்போட்டியின் தலைப்பு "வானம் எனக்கொரு போதிமரம்" அட என்னடா இப்படி தலைப்பு கொடுத்திருக்காங்க ஒண்ணும் வெளங்க மாட்டுதே அப்படின்னு என்ன நீங்க திட்டுறது எனக்கும் கேக்குது வானம் சரி அது என்ன போதி மரம்?
**
இந்த வானத்த மையக்கருவா வச்சி நீங்க வித விதமா படம்பிடிச்சா நீங்க நேசிக்கிற இந்த புகைப்படக்கலையில நிறைய ஞானம் வருங்க...
காலையில உதிக்கிற சூரியனா இருக்கட்டும்,மாலையில அது மறைகிற வேளையா இருக்கட்டும்,மழை பெய்கிற தருணமா இருக்கட்டும்,கருமேகம் சூழ்ந்த இருளா இருக்கட்டும்,மின்னல் மின்னுற தருணமா இருக்கட்டும்,நிலவு,நட்சத்திரம்னு வானத்த மைய கருவா வச்சி படம் பிடிக்க கண்டிப்பா உங்களுக்கு ஞானம் வேணுங்க.
ஆக இந்த வானத்த கருப்பொருளா வச்சி நீங்க கத்துகிட்ட உங்க புகைப்ட ஞானத்த வெளிப்படுத்தபோகிறது தான் இந்த மாதம் பிட்டின் புகைப்படப்போட்டி.
மாதிரிப்படங்கள் :
Nithi Clicks :
#
Thiry Arnaud :
இவரு ஃப்ரான்ஸில இருக்கும் என்னோட நண்பர். அவரு படங்கள் சிலதும் உங்க பார்வைக்கு:
#
#
#
Iyappan Krishnan:
#
#
Anton Croos
#
#
Ramalakshmi
#
#
#
# Anand Vinayagam
#
#
வெறும் வானமாக மட்டுமில்லாமல் இப்படி ஒரு காட்சி சேரும் வாய்ப்பு அமையின் எப்படி அழகு கூடுகிறது பாருங்கள். இந்த கொலாஜ் மாதிரிக்காக பகிரப்படுகிறது. நீங்கள் அனுப்பும் போது ஒரே படமே அனுப்ப வேண்டும்:)!
படங்களை அனுப்பும்போது File name மட்டுமில்லாம மெயிலோட subject_லேயும் ஒங்க பேரு இருக்கிற மாதிரிப் பாத்துக்கோங்க. அப்பதான் படம் ஆல்பத்துல சேரும் போது கூடவே ஒங்க பேரும் தன்னப்போல அப்டேட் ஆகும்.
படங்கள் வந்து சேரவேண்டியக் கடைசித் தேதி: 20 செப்டம்பர் 2014.
போட்டி விதிமுறைகள் இங்கே
அன்புடன்,
நித்தி ஆனந்த்

Where to send sir?
ReplyDeleteவானம் போதிக்காத விஷயம் ஏது. நல்ல தலைப்பு வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான தலைப்பு. போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteI have sent my photo for the contest...my first photograph
ReplyDeleteநானும் என் போட்டோக்களை பகிரலாம் என்று நினைக்கிறேன். ஒரு படம் அனுப்பினேன், வந்து சேர்ந்ததான்னு தெரியல.
ReplyDeleteஎந்த மெயில் ஐடிக்கு அனுப்பனும்
photos.in.tamil@gmail.com இந்த மெயில் ஐடிக்கு அனுப்பி உள்ளேன்.
ReplyDelete@ ஜலீலா கமல்,
ReplyDelete111715139948564514448.submit@picasaweb.com இந்த ஐடிக்கும் அனுப்ப வேண்டும். விவரம் போட்டி விதிமுறைப் பதிவில் உள்ளது. நேரம் இருப்பதால் மீண்டும் அனுப்பிடுங்கள்:).
நன்றி ராமலஷ்மி
ReplyDeleteBALA.R என்ற பெயரில் ஒரு புகைப்படம் அனுப்பியுள்ளேன். நன்றி.
ReplyDelete