அனைவருக்கும் வணக்கம்,
இப்மாதப் போட்டிக்கு வந்த சில படங்களில் பல அழகாகவும், சிறப்பாகவுமிருந்தன. ஆயினும், சில படங்களை மட்டுமே முதல் சுற்றுக்கு தெரிந்தெடுப்பது என்ற காரணத்தின் நிமித்தம் தேர்வான மறுபக்கம் காட்டும் படங்கள்.
எவ்வித வரிசையுமின்றி...
இப்மாதப் போட்டிக்கு வந்த சில படங்களில் பல அழகாகவும், சிறப்பாகவுமிருந்தன. ஆயினும், சில படங்களை மட்டுமே முதல் சுற்றுக்கு தெரிந்தெடுப்பது என்ற காரணத்தின் நிமித்தம் தேர்வான மறுபக்கம் காட்டும் படங்கள்.
எவ்வித வரிசையுமின்றி...
#கார்த்திக் பாபு
#விஜய்
#தனராஜ் ரமேஸ்
#புகைப்பட காதலன்
#மதன் மத்தியூ
#கார்த்திக்
#பிரேம்நாத்
#பிரேமிலா
#தீபன் சுபா
#சிறி பிரபு
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! முதல் சுற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
இந்த தளத்திற்க்கு நான் புதியவன். எனக்கு புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இருந்தாலும், என்னை இந்த தளம் மிகவும் ஊக்கபடுத்துகிறது. இதில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமை!
ReplyDeleteமுதல் சுற்றுக்கு எனது புகை படம் தேர்வானதில் மிக்க மகிழ்ச்சி....தேர்வு குழுவினர்க்கு எனது மனமார்ந்த நன்றிகள். இதர நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகார்த்திக்...
நானும் கலந்துக்கொள்ள நினைத்தேன்,முடியல.அத்துனைப்புகைப்டங்களும் அருமை.
ReplyDeleteமறுப்பக்கம் என்ற தலைப்பின் கீழ் தேர்ந்த்டுக்கப்பட்ட படங்களில் Panning of a car படமும் ஒன்று. இப்படம் இத்தலைப்பிற்கு எப்படி பொருந்துகிறது என்பதினை நடுவர் விளக்கினால் என்னை போன்ற PIT வாசகர்களுக்கு, அடுத்து வரும் தலைப்புகளுக்கு எப்படி படம் அனுப்புவது என்பதற்கு மிக்க உதவியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
ReplyDeleteஅன்புடன் ராஜசேகரன் .
ராஜசேகரன், Panning of a car படம் 100% தலைப்புக்கு பொருந்தாவிட்டாலும், கிட்டத்தட்ட தலைப்புக்குப் பொருந்துகிறது. Panning (car) படம் எடுத்தவரின் முயற்சியைப் பாராட்டவும் ஊக்குவிக்கவுமே முதல் சுற்றுக்கு அப்படத்தினை தேர்வு செய்திருந்தேன். இலகுவாக அவ்வாறான ஓர் காட்சியை எடுக்க முடியாது என்பது Panning படம் எடுக்கும் எல்லோருக்கும் தெரியும். எனவே, அவ்வாறான ஓர் காட்சியைப் படமெடுத்தவரைப் பாராட்ட வேண்டும் என்ற நல்லெண்ணமே காரணம். அதனால், இம்முறை 10 படங்களுக்குப் பதிலாக 11 படங்கள் இருப்பதையும் கவனிக்கலாம். இதை நடுவர் விருப்பம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். மற்றப்படி, தலைப்புகளுக்கு ஏற்ற படங்களையே அனுப்புங்கள். அதுவே வெற்றிக்கான காரணங்களில் முதன்மையாக இருக்கும். நன்றி
Deleteஅருமை!
ReplyDeleteஅனைத்து படங்களுமே அருமை...... அனைவருக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteSuper
ReplyDelete