Saturday, April 4, 2015

2015 ஏப்ரல் மாதப் போட்டி அறிவிப்பு

7 comments:
 
அனைவருக்கும் வணக்கம், 

இம்மாதப் போட்டித் தலைப்பு: மறுபக்கம்

அரசியலின் மறுபக்கம், சினிமாவின் மறுபக்கம், வாழ்க்கையின் மறுபக்கம் என்று எத்தனை மறுபக்கங்கள். கோபப்பட்டுக் கொண்டுகூட "எனக்கொரு மறுபக்கம் இருக்கு" என்று நாம் சொல்வதுண்டு. முன் பக்கம் அல்லது தெரியும் பக்கம் பெறும் முக்கியத்துவத்தை மறுபக்கமும் பெறுவதுண்டு. ஒரு பூவின் மறுபக்கம்கூட கலைஞனின் பார்வையில் அழகாகும். மறுபக்கம் எதார்த்தமான பார்வையையும், ஒரு செய்தியையும் தரவல்லது.


எடுத்துக்காட்டுக்கு சில படங்கள் இங்கே:

Anton:
#1

#2


#3

Ramalakshmi
#4

#5

#6


#7

வழமையான போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 20 ஏப்ரல் 2015

**

7 comments:

  1. போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    மறுபக்கம் - நல்ல தலைப்பு!

    ReplyDelete
  2. புறமுதுகு!!!!! அருமை! ரஜ்ஜுவைத் திரும்பி நிற்கச் சொல்லிடறேன்:-)

    ReplyDelete
  3. I sent a pic with name (Raveen). Yet to reflect in Picasa album. Any idea???

    ReplyDelete
    Replies
    1. Found the pic in album now. Thanks :)

      Delete
  4. அத்துனைப் புகைப்படமும் அருமை.

    ReplyDelete
  5. நான் எடுத்தஒரு புகைப்படம் அனுப்பி இருக்கிறேன். அதை Picasa வில் காணவில்லை. கிடைத்ததா பாருங்கள்.
    Haja Najubudeen

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff