இந்த மாதப் போட்டிக்கு நீங்கள் அனுப்பும் படங்களில் பொருட்களோ, மனிதரோ, கட்டிட அமைப்புகளோ எதுவானாலும் பளிச் என மூன்றாக இருக்க வேண்டும். ஆம்,
போட்டித் தலைப்பு: மூன்று
அதாவது படத்தில் ஏதேனும் ஒரு விஷயம் மூன்று எனும் எண்ணிக்கையில் பிரதானமாக இருக்க வேண்டும், தெரிய வேண்டும்.
சுலபமான தலைப்பு. கேமரா கண்களோடு உலகை நோக்கினால் காட்சி சிக்காமலா போய் விடும்? அல்லது வீட்டிலிருந்தபடியே கூட உங்கள் ரசனைப்படி பொருட்களை வைத்து எடுக்கலாம். சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?
ராமலக்ஷ்மி:
#
#
#
#
#
ஆனந்த் விநாயகம்:
#
#
# மாதிரிக்காக.. ஒரு கொலாஜ். போட்டி விதிமுறையின்படி ஒருவர் ஒரு படம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

நவ்ஃபல்:
#
#
#
போட்டி விதிமுறைகள் இங்கே.
படங்களை அனுப்பக் கடைசித் தேதி 20 அக்டோபர் 2015.
***
போட்டி ஆல்பம்: இங்கே
அருமை
ReplyDeleteOk ma. try my level best.
ReplyDeleteஅருமையான தலைப்பு...
ReplyDeleteஎனது புகைபடத்தை எவ்வாறு போட்டியில் பதிவிடுவது
ReplyDeletehttp://photography-in-tamil.blogspot.in/2009/02/pit.html போட்டி விதிமுறைகளின் இணைப்பு பதிவின் இறுதியில் தரப்பட்டிருக்கிறது;
Delete/படங்களை hall84eyes@photos.flickr.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பாக அனுப்பவும். Also CC photos_in_tamil@yahoo.in /
Still my photo for this contest not yet published. Kindly do the needful things.
ReplyDeleteஇறுதித் தேதிக்குப் பிறகு இன்றுதான் ஆல்பம் அப்டேட் செய்யப்பட்டது. உங்கள் படமும் உள்ளது.
Deleteஇதுவரை வந்த படங்கள் யாவும் இணைக்கப்பட்டு விட்டன. யாருடையதேனும் விட்டுப் போயிருந்தால் தெரிவிக்கவும்.
ReplyDeleteThank you very much.
ReplyDelete