Saturday, October 31, 2015

அக்டோபர் 2015 போட்டி - முதல் மற்றும் இறுதிச் சுற்று முடிவுகள்

11 comments:
 
முதல் சுற்றுக்கு முன்னேறிய சில படங்களும்.. இறுதிச் சுற்றை எட்டாத காரணங்களும்..

# Reg
அருமையான முயற்சி. பை மேல் இருக்கிற ஷார்ப்நெஸ்
கோழிக்குஞ்சுகளின் மேல் இல்லாதது குறை...
# இஷா&ஈஸா
தெளிவான பின்னணியில் அழகான படபிடிப்பு.
மூன்று எனும் எண்ணிக்கைக்காக செய்யப்பட்ட க்ராப்பிங் 
சற்று டைட்டாக அமைந்து விட்டது குறை.
# செந்தில் குமார்
ரசனையான படமாக்கம். ஆனால் பூக்கள் மேலன்றி
கிருஷ்ணர் ராதை பார்க்கும் திசையில்பார்வை செல்வதை தவிர்க்க முடியவில்லை.
கவனச் சிதறல் ஏற்படுகிறது. சிலையை  வலப்பக்கம் வைத்து எடுத்திருக்கலாம்.

மேலும் சில படங்களில் குறிப்பாகத் தென்பட்ட குறைகள் போட்டி ஆல்பத்தில் சொல்லப்பட்டுள்ளன.

சிறப்புக் கவனம்:

சுந்தர்ராஜன்
லைட்டிங், கலர் கான்ட்ராஸ்ட் கவருகிறது..
JP கார்த்திக்
வரிசை பார்வையை இழுத்துச் செல்வது சிறப்பு.
(Leading line)

மூன்றாம் இடம்:


# ரஞ்சித் ராஜேந்திரன்


இரண்டாம் இடம்:

# ஜெயவேலு


முதலிடம்: 

# சிவசுப்ரமணியம் சதுர்சன்


போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி.

முதல் சுற்றுக்கு முன்னேறியவர்களுக்கும்
வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்! 
***

11 comments:

  1. வெற்றிபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  2. அருமையான முயற்சி ....

    ReplyDelete
  3. மிக அருமையான முயற்சி, பாராட்டுக்கள்....... போட்டியில் பங்குகொண்ட அனைவரும், மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று, சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்....... அன்புடன் "வைஷாலி வாசகர் வட்டம்-NCR NEW DELHI".

    ReplyDelete
  4. வெற்றி பெற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். எனது புகை படம் சிறப்பு கவனம் பகுதியில் தேர்வானதில் மிக்க மகிழ்ச்சி. பிட் நடுவர் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

    கார்த்திக். ஜெ,பி

    ReplyDelete
  5. நாம அவளவு நல்லாவா போட்டோ எடுகிறம்? பரவாய் இல்லையே :)

    ReplyDelete
  6. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. அருமை. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. முதல் பரிசு படம் அதற்கான தகுதியுடையது. சிவசுப்ரமணியம் சதுர்சனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff