Wednesday, January 16, 2008

ஜனவரி 2008 PIT போட்டி முடிவுகள் விரைவில்...

22 comments:
 
நண்பர்களே, ஜனவரி 2008ன் PIT புகைப்பட போட்டிக்கு படம் அனுப்பவேண்டிய காலகட்டம் இன்றோடு (ஜனவரி 15) முடிவடைந்தது.

படங்கள் அனுப்பிய 40 பதிவர்களுக்கும் நன்றி.

முடிவுகள், வழக்கம்போல் இம்மாதம் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்.

வந்திருக்கும் 80 படங்களில், சிறந்த பத்து படங்களை கட்டம் கட்டி, இந்த வாரக் கடைசியில் அளிக்கலாம் என்றிருக்கிறோம்.

படங்களை அனுப்பிய பதிவர்கள், கீழே உள்ள வரிசையில், தங்கள் படங்களின் படம்1 & படம்2 உரல்கள் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை பார்க்கவும்.

திருத்தங்கள் இருந்தால், பின்னூட்டுங்கள்.

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

நன்றி!
-சர்வேசன் & வற்றாயிருப்பு சுந்தர்

போட்டியில் உள்ள படங்கள்:1) SALAI JAYARAMAN - படம்1, படம்2
2) அப்பாஸ் Abbas - படம்1, படம்2
3) Shiv - படம்1, படம்2
4) படம்1, படம்2
5) Sanjai - படம்1, படம்2
6) இளைய கவி - படம்1, படம்2
7) ஓசை செல்லா - படம்1, படம்2
8) ஆயில்யன் - படம்1, படம்2
9) சூரியாள் - படம்1, படம்2
10) priya - படம்1, படம்2
11) Mohan Kumar - படம்1, படம்2
12) ஒப்பாரி - படம்1, படம்2
13) கா என்றால் கார்த்திக் (இது கொஞ்சம் ஓவருல்ல? :-)) - படம்1, படம்2
14) காட்டாறு - படம்1, படம்2
15) குசும்பன் - படம்1, படம்2
16) கைப்புள்ள - படம்1, படம்2
17) சத்யா - படம்1, படம்2
18) வீராசுந்தர் - படம்1, படம்2
19) ஜெ ('வாழ்ஹ' :-)) - படம்1, படம்2
20) இ.கா.வள்ளி - படம்1, படம்2
21) எம். ரிஷான் ஷெரீப் - படம்1, படம்2
22) நைட் ஷியாமள... ஸாரி.. நைட் ராம்! - படம்1, படம்2
23) மின்னுது மின்னல் - படம்1, படம்2
24) இம்சை - படம்1, படம்2
25) நட்டு - படம்1, படம்2
26) நந்து f/0 நிலா - படம்1, படம்2
27) ILA(a)இளா - படம்1, படம்2
28) குட்டிபாலு - படம்1, படம்2
29) வாசி - படம்1, படம்2
30) லக்ஷ்மணராஜா - படம்1, படம்2
31) M S K - படம்1, படம்2
32) ஆனந்த் - படம்1, படம்2
33) லொடுக்கு - படம்1, படம்2
34) ஜெஸிலா - படம்1, படம்2
35) Sathia - படம்1, படம்2
36) இலவசக்கொத்தனார் - படம்1, படம்2
37) ஆதி - படம்1, படம்2
38) J K - படம்1, படம்2
39) முத்துலெட்சுமி - படம்1, படம்2
40) Truth - படம்1, படம்2

நன்றி!

22 comments:

 1. slide show will be updated soon.

  thanks for your patience :)

  ReplyDelete
 2. அப்பாடா! எங்கடா நம்ம படத்த சிலைட் ஷோல காணோமேன்னு மெர்சில் ஆயிட்டேன்;)

  ReplyDelete
 3. Hi
  I am late by a day. can you consider my photos? My camera was held for some repairs. If it can be taken into consideration, it will be greatly appreciated. Link below

  http://memycamera.blogspot.com/2008/01/january-daily-artifacts-pit.html

  Thanks,
  ~Truth

  ReplyDelete
 4. என்னோட படத்தையும் ஸ்லைட் ஷோவில காணுமே. என்னை விட்டுட்டீங்களா?

  ReplyDelete
 5. @சாலை ஜெயராமன் ..
  உங்க படம் தான் முதலில் இருக்கு... போட்டிக்கான படத்தை மாத்திட்டீங்களா ? ?

  ReplyDelete
 6. இந்த தடவை போட்டியின் தலைப்பு போட்டியாளர்களின் கலை உணர்வை வெளிக்கொணர்வதாக அமைந்தது!!
  போட்டியாளர்கள் நேரம் செலவழித்து நிறைய யோசித்து படங்களை எடுத்து அனுப்பியிருந்தார்கள்!!!
  ஆர்வத்துடன் பங்கு பெற்ற அனைவருக்கும் எங்களது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!!! :-)

  ReplyDelete
 7. CVR said...
  இந்த தடவை போட்டியின் தலைப்பு போட்டியாளர்களின் கலை உணர்வை வெளிக்கொணர்வதாக அமைந்தது!!
  போட்டியாளர்கள் நேரம் செலவழித்து நிறைய யோசித்து படங்களை எடுத்து அனுப்பியிருந்தார்கள்!!!
  ஆர்வத்துடன் பங்கு பெற்ற அனைவருக்கும் எங்களது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!!! :-)

  அமாங்ணா வீட்டில ஒரு பொருள் விடல அத்தனையும் படம் எடுத்து வச்சிருக்கேன்..

  ReplyDelete
 8. ஆமாம் லிஸ்ட்ல் இருக்கு. ஸ்லைட் ஷோவிலதான் இல்லை. எப்படியோ போட்டிக்கு எடுத்துக் கொண்டால் சரி.


  போட்டிக்கான படங்களை மாத்தவில்லை.

  ReplyDelete
 9. @சாலை ஜெயராமன் ..
  //ஸ்லைட் ஷோவிலதான் இல்லை.//
  அங்கேயும் முதல் படம் உங்களுடையது தானே .. வெறே ஏதாவது ஸ்லைட் ஷோ பார்த்து கண்ப்யூஸ் ஆயிடுச்சா ??

  ReplyDelete
 10. சுந்தர் & சர்வேசன்... உங்களோட நேரத்துக்கு நன்றி.. என்னோட link சரியாத் தான் இருக்கு... ஆனா ஒரு சின்ன திருத்தம்... அந்த links படத்தோட thumbnail views'ஐத் தான் காண்பிக்குது... என்னோட படத்துக்கு அந்த title & comments முக்கியம்னு நினைக்குறேன். அதுனால தயவு பண்ணி கீழ நான் குடுத்திருக்கிற links'ஐ update பண்ணிற முடியுமா?

  படம் 1: http://www.flickr.com/photos/ursathi/2194528661/

  படம் 2: http://www.flickr.com/photos/ursathi/2195321392/

  ReplyDelete
 11. Oh no... Please consider my photos also :)

  Link already in my above comment

  ~Truth

  ReplyDelete
 12. பாவம் உண்மை சேர்த்துக்கோங்க அங்கிள்.
  January 16, 2008 2:09 AM ஒன்லி 3 அவர் தான் லேட்...

  ReplyDelete
 13. Hi,

  Problem with my net connection.

  I wanna change my photos if possible pls choose pic 2 and 5 from my post for competition

  ReplyDelete
 14. ஆதி - link-ஐ update பண்ணியேச்சு.

  சரி சரி.. 'உண்மை'யை ஏன் சொல்லலைன்னு யாரும் 'ஒப்பாரி' வைக்கக்கூடாதுங்கறதுக்காக, அதையும் பண்ணியேச்சு.

  முக்கா முக்கா மூணுவாட்டியெல்லாம் ஆச்சு. இனிமே வர்றதெல்லாம் ஃபிப்ரவரி போட்டிக்கு C/F செய்யப்படும்!

  ---இ டை வே ளை ---

  ReplyDelete
 15. தீபா

  கோச்சுக்காம கொஞ்சம் ஸ்லைடு ஷோல அந்த நாலு பிக்சர்ஸ் மட்டும் அப்டேட்டு (சே. இதை ஆங்கிலத்திலேயே அடித்திருக்கலாம்) செஞ்சுருங்க. சிரமத்துக்கு மன்னிக்க.

  நன்றி.

  ReplyDelete
 16. @வற்றாயிருப்பு சுந்தர்
  update பண்ணியாச்சு... participants க்கெல்லாம் best of luck

  ReplyDelete
 17. சூப்பர். போட்டிக்கு போட்டி தரம் உயர்ந்துட்டே போகுது.

  ஜீவ்ஸ்

  ReplyDelete
 18. Thanks for taking my photos :-)

  ~Truth

  ReplyDelete
 19. Link'ஐ மாத்துனதுக்கு நன்றி சுந்தர்.

  ReplyDelete
 20. என்னுடைய இரண்டாவது படம் லிஸ்டில் சரியா இருக்கு. ஸ்லைட் ஷோவில் மாறி இருக்கு :(

  ஒரு வாரமா பொங்கல் ஊர் சுத்தல். கவனிச்சு சொல்ல முடியல.

  ReplyDelete
 21. அடடா...முடிவுத்தேதியைக் கோட்டை விட்டுட்டேனே......

  பரவாயில்லை. அடுத்தமுறை கவனமா இருக்கணும்.

  பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  படங்கள் அருமையா இருக்கிறது.

  ReplyDelete
 22. //துளசி கோபால் said...

  அடடா...முடிவுத்தேதியைக் கோட்டை விட்டுட்டேனே......//

  பாட்டிக்கா .. ரொம்ப லேட்டு .. வயசானாலே இப்படித்தான் ;)

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff