வணக்கம் மக்கா,
முதலில், இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு எங்களுடைய நன்றியும், வாழ்த்துக்களும் !!!
இம்மாத வெற்றிப் படங்களை கீழே தந்துள்ளேன்.
மூன்றாம் இடத்தில்: மன்(ணி)மதன்
முதலில், இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு எங்களுடைய நன்றியும், வாழ்த்துக்களும் !!!
இம்மாத வெற்றிப் படங்களை கீழே தந்துள்ளேன்.
மூன்றாம் இடத்தில்: மன்(ணி)மதன்
இந்த படத்தின் சிறப்பு கண்கள் தான். கோபமும், வருத்தமும் கலந்த பார்வை. அந்த ஜன்னல்(?) கம்பிகள் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. படத்தை கொஞ்சம் நேர்(straighten) படுத்தி இருக்கலாம். மேலும் சிறுவனின் கைகள் முழுவதும் தெரிந்து இருந்தால் இன்னும் நன்றாக வந்து இருக்கும் என்று என் எண்ணம் :)
இரண்டாம் இடத்தில்: கருவாயன்
இவரு குழந்தைகளை வச்சு எடுக்கற படம் எல்லாம் கவிதை மாதிரி இருக்கு. அக்கா தம்பியோட(?) மகிழ்ச்சி நமக்கும் தொத்திக்குது. Backlite Hair is TooGood !. கொஞ்சம் டைட் க்ராப்.
முதல் இடத்தில: Greg
தாயின் பூரிப்பு, குழந்தையின் சிரிப்பு, இவை இலகுவாக இந்த படத்தை முதல் இடத்துக்கு கொண்டு வந்துடுச்சு. இவரு பெரிய ப்ரொஃபஷனல் போல இருக்கு. இந்த படத்துக்கு எங்க எங்க லைட் வச்சு படம் எடுத்தீங்கன்னு சொன்னா எங்கள் அனைவருக்கும் உதவியா இருக்கும் :) இந்த படத்துல குறைன்னு பாக்கறப்போ கொஞ்சம் வெளிச்சம் ஜாஸ்தி :D
தாயின் பூரிப்பு, குழந்தையின் சிரிப்பு, இவை இலகுவாக இந்த படத்தை முதல் இடத்துக்கு கொண்டு வந்துடுச்சு. இவரு பெரிய ப்ரொஃபஷனல் போல இருக்கு. இந்த படத்துக்கு எங்க எங்க லைட் வச்சு படம் எடுத்தீங்கன்னு சொன்னா எங்கள் அனைவருக்கும் உதவியா இருக்கும் :) இந்த படத்துல குறைன்னு பாக்கறப்போ கொஞ்சம் வெளிச்சம் ஜாஸ்தி :D
மிக அருமையான படம். என்ன கண்கள் அது?. பட்டாஸா இருக்கு. ஆனா "உணர்வுகள்" என்ற தலைப்பு வரும் போது இந்த படத்தால முதல் மூன்று இடங்களில் வர முடியவில்லை :(
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!
ஒவ்வொரு படத்திற்கான விமர்சனத்தையும் Picassa Web Albuthula போட்டாச்சு :)
வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் (மனம் தளராமல்)கலந்துகொண்டவர்களுக்கும் நடுவர்களுக்கும் இனிய பாராட்டுகள்.
ReplyDeleteCongrats to all top winners:)) and every picture speaks itself.
ReplyDeleteநல்ல தேர்வு. அருமையான விளக்கங்கள். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதுளசி கோபால் said...
//போட்டியில் (மனம் தளராமல்)கலந்துகொண்டவர்களுக்கும்//
ஆமாமாம். மனமாவது தளருவதாவது.. மாட்டோம்ல:)!!!
Congrats to the winners, especially Greg who is taking who is taking part in this for the first time.
ReplyDeleteநடுவரின் முடிவுகள் விளக்கத்துடன் சரியாக தந்துள்ளார் .. இரண்டாம் இடம் கிடைத்தது மகிழ்ச்சி .. நடுவர் சொன்ன மாதிரி இந்த படம் ரொம்பவும் கிராப் பண்ணி விட்டேன் ,கிராப் பண்ணாமல் போட்டோ நன்றாக வரவில்லை,ஆகையால் கிராப் கொஞ்சம் டைட்டாக பண்ண வேண்டியதாகிவிட்டது.. முதலிடம்,மூன்றாமிடம் மற்றும் சிறப்பு படம் மற்றும் பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்துக்கள்..
ReplyDelete-சுரேஷ் பாபு
வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்துக்கள்
ReplyDeleteநல்ல தெரிவுகள்.
ReplyDeleteசிறப்பு கவனம் என்று கொண்டுவந்ததும் அதற்கான விளக்கமும் அசத்தல்.கடல் போன்ற கண்கள் என்பார்களே அதன் simple விளக்கம் MQN ன் படம். :)
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லிக்கிறேனுங்க..
கருவாயன் அவர்களின் படத்திற்கு முதலிடம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன்!
ReplyDeleteகடைசி மூன்று படங்களும் மிக அருமை, அருமையான தேர்வு.
வெங்கடேஷ்
thiratti.com
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் கலந்துகிட்ட ரெண்டாவது மாசமே மூன்றாமிடம் கிடைச்சதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.. உங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இப்ப தான் கத்துகிட்டு இருக்கேன். சீக்கிரமே முதலிடம் வர முயற்சி பண்றேன். மறுபடியும் நம்ம PIT குடும்பத்துக்கு நன்றி நன்றி நன்றி!!!
ReplyDeleteஇந்த மாதம் நல்ல தலைப்பு... அருமையான படங்கள்....
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்! எனது படம் சிறப்பு கவனம் பெற்றதில் மகிழ்ச்சி. நன்றி.
ReplyDeleteமிகச் சரியான தெரிவுகள்.
ReplyDeleteநல்ல விளக்கமும் கூட.
அடுத்த போட்டி என்ன. சுருக்க சொல்லுங்கப்பா:)
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. மூன்றாவது பரிசுப் படப் பையனுக்குக் கோவம் போச்சா இல்லையா.:)
Congrats winners!
ReplyDeleteCongratulations to the Winners,thanks to the judges and commentators and best wishes to all the participants.
ReplyDeleteCongrats winners!!!!
ReplyDeleteanbudan aruna
Congrats to all the winners!! They really deserve the victory!!
ReplyDeleteI couldn't participate this month..
Lets meet again next month - Saikarthik
போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்துக்கள்!
ReplyDeletenádherné fotky
ReplyDelete