சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out permission from the owner of the photo.

Friday, May 1, 2009

PiT மே-2009 மாத போட்டி அறிவிப்பு.

இந்த மாசம் பூரா உங்களுக்கு ஜூவாலஜி (Zoology) கிளாஸ், காரணம் இந்த மாத தலைப்பு - விலங்குகள் (பறவைகள் மற்றும் மிருகங்கள்)

எந்த உள்குத்தும் இல்லாமல்.. நிஜமான பறவைகள் மிருகங்களை தான் எதிர்ப்பார்க்கிறோம். ஏன் சொல்லறேன்னா.. நீங்க எல்லாருமே கோடு போட்டா ரோடு போட்டுவீங்கன்னு எல்லாருக்குமே தெரியும். மனுஷப்பயலுவ படத்தை போட்டு இவனை மாதிரி மிருகம் உண்டா! ன்னு பிலாசபி எல்லாம் சொல்லக்கூடாது.

காக்காய், குருவி எலி, பூனை நாய், மாடுன்னு எதை வேணும்ன்னாலும் அனுப்புங்க (படத்தை தான் சொன்னேன்) . கரப்பான்பூச்சியிலிருந்து திமிங்கலம் வரை உங்களுக்கு தோணினா மாதிரி படம் புடிச்சு அனுப்புங்க. ஆனா இந்த கசாப்பு கடையிலே தொங்க விட்டிருக்கிர ஆடு, நாலு நாய் பெருச்சாளிய்யை கொதறிகிட்டு இருக்கிரது, லாறி டயரிலே அடிபட்ட தவக்களை மாதிரி படங்களை தயவுசெய்து போட்டிக்கு அனுப்பரதை தவிர்க்கவும். அந்த அளவுக்கும் மனசு இன்னும் பக்குவப்படலை

PiT மாதாந்திர போட்டி விதிமுறைகள்


இது உங்கள் பார்வைக்கு
An&



Jeevs




Naths



CVR



Deepa

43 comments:

துளசி கோபால் said...

கோகி இருக்கக் கவலை ஏன்???????

இந்தத் தலைப்பு பிரமாதம்.

டேங்கீஸ்

karuvayan said...

ஒரு சந்தேகம் , பட்டாம் பூச்சி மற்றும் insects எல்லாம் இந்த தலைப்புக்கு கீழ் வருமா? sample கொடுத்திருந்தாலும், கண்ணால் காண்பதும் பொய் என்பதால் தீர விசாரித்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..

நன்றி

கருவாயன் ..

Deepa said...

துளசிக்கா... கலக்குங்க..

Deepa said...

கருவாயன்..
புழு - பூச்சி, நாய்- நரி, புலி-பூனைன்னு எது வேணும்ன்னாலும் animal kingdom க்கு உள்பட்டது எல்லாமே சேரும்

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//ஆனா இந்த கசாப்பு கடையிலே தொங்க விட்டிருக்கிர ஆடு, நாலு நாய் பெருச்சாளிய்யை கொதறிகிட்டு இருக்கிரது, லாறி டயரிலே அடிபட்ட தவக்களை மாதிரி படங்களை தயவுசெய்து போட்டிக்கு அனுப்பரதை தவிர்க்கவும். அந்த அளவுக்கும் மனசு இன்னும் பக்குவப்படலை//
ச்ச.. ஜஸ்ட் மிஸ்ட்.. போன மாசம் ஊருக்கு போனப்போ ஒரு கீரி, நாகப் பாம்பை கடிச்சி குதறி வச்சிருந்ததை படம் புடிச்சேன். அதை அனுப்பி இருப்பேன். :))

கார்த்திக் said...

ஆஹா நல்ல தலைப்பு



//karuvayan said...

ஒரு சந்தேகம் , பட்டாம் பூச்சி மற்றும் insects எல்லாம் இந்த தலைப்புக்கு கீழ் வருமா? //

அப்ப சரி இந்தமாசம் பட்டாம்பூச்சி இல்ல தட்டாம்பூச்சி சரியாண்ணா :-))

ஆ! இதழ்கள் said...

என் போட்டி படத்தை அனுப்பிவிட்டேன்.

http://ananthclicks.blogspot.com/2009/05/pit-may.html

வல்லிசிம்ஹன் said...

புதிசாவே எடுத்துடலாம். எங்க மீனாட்சியை அனுப்பலாமா:)

Sathiya said...

I've sent my pic...

Anonymous said...

Sent my pic

-ACE

மாதேவி said...

PIT போட்டி வைத்தால் எங்களுக்கு கொண்டாட்டம்தான். கலர்கலராய் ரசிக்க.

anand said...

sent my pic

anand kumar said...

sent my pic

anand kumar said...

sent my pic

Nagappan said...

படம் அனுப்பியாச்சு

Nundhaa said...

PiT மே-2009 மாத போட்டி - விலங்குகள் (பறவைகள் மற்றும் மிருகங்கள்) - இதற்கான என் ஒளிப்படம் இணைத்துள்ளேன். பரிசீலிக்கவும்.

Nundhaa said...

PiT மே-2009 மாத போட்டி - விலங்குகள் (பறவைகள் மற்றும் மிருகங்கள்) - இதற்கான என் ஒளிப்படம் இணைத்துள்ளேன். பரிசீலிக்கவும்.

Anonymous said...

sent my pic
-Anand

Priyadharsan A said...

படம் அனுப்பியாச்சு

விழிகள் - நந்தினி said...

போட்டிக்கான எனது புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்.
இங்கேயும் பதிந்துள்ளேன்.
http://vizigal.blogspot.com/2009/05/pit.html

நன்றி
விழிகள்-நந்தினி

வல்லிசிம்ஹன் said...

Naanum anuppitten:)

MQN said...

போட்டிக்கான எனது புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்.

Karthikeyan Gurusamy said...

Naan en yahoo ID-yil irunthu (karthi_ch@yahoo.com) en padathai (Karthi.jpg) anuppu ullaen.

Anaivarukkum en vaazhthukkal.

Amal said...

இங்கே உள்ள படம்தான் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.

vadivelmurugan_s@hotmail.com said...

மே மாதப் போட்டிக்கு என் என்ட்ரி அனுப்பிவிட்டேன்.
இங்கேயும் பதிவு செய்கிறேன்
vedivaal.blogspot.com
சகாதேவன்

MK said...

எனது படத்தை மின்னஞ்சல் செய்துள்ளேன் :)...

Thiyagarajan said...

I too sent

Thiyagarajan said...

I too sent my Photo.

M.Lakshmanan said...

Sent my entry (Languor).
Related shots are posted here

anbucr said...

போட்டிக்கான எனது புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்

திவா said...

கருத்ஸ் சொல்லுங்கப்பா!
http://chitirampesuthati.blogspot.com/

Truth said...

I've sent mine too. Here is it

Priya said...

I have sent the picture for this month contest.

Sathia said...

படத்தை அஞ்சலில் அனுப்பி விட்டேன். அதோட இங்கனயும் போட்டு வச்சு இருக்கேன்.

lucky said...

நான் என் சிண்டியை அனுப்பியிருக்கிறேன்

T.JAY said...

வணக்கம்,

பிட் மே 2009 க்கான எனது புகைப்படம்

http://rainbow-attitudes.blogspot.com/
நன்றி

T Jay

lucky said...

i sent my sindy's foto for the contest.
link

http://thangai-lucky.blogspot.com/2009/05/blog-post.html

லவ்டேல் மேடி said...

ஜீவ்ஸ் அண்ணா .... உங்க படம் ரொம்ப சூப்பார் ....!!!!!!!

karuvayan said...

நானும் போட்டோவை அனுப்பியாச்சு ..

-சுரேஷ் பாபு...

Poornima Saravana kumar said...

படம் அனுப்பிட்டேன்:)

Nandhan Sp said...

PiT மே-2009 மாத போட்டி படம் . பதிவு: தரணியில் எல்லோர்க்கும் தாய்பாசம் பொதுவன்றோ..பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி...

ராமலக்ஷ்மி said...

படம் அனுப்பியாயிற்று. என் பதிவு :நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

Deepa said...

Pics from all of you have reached us. Please verify your pic at picasa - album.Thank you for participating.

No more submissions will be entertained,
Good luck to All

PS- e-kalappai velai seyyallaippaa
athaan !!

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு

PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP