இந்த 15 படங்களும் முதல் சுற்றில் தேர்வானவை. போட்டி முடிவுகள் விரைவில்
Disclaimer : Copyrights to the Photos shown in this blog belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out permission from the owner of the photo.
Thursday, May 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)


10 comments:
முதல் சுற்றில் தேறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் :))
சிறந்த தேர்வுகள்...
அனைத்து புகைப்படங்களும் மிக அருமை!
முதல் சுற்றில் முன்னேறியவர்களுக்கு வாழ்த்துக்களும் குழுவினருக்கு நன்றிகளும்!!
அருமையான தேர்வு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
முதல் சுற்றுக்கு முன்னேறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
:)
Nice selections...
Congratulations to all..
ஆகா, என் படமும் இருக்கே . . .
தலைவா, என் பெயர் வெங்கட்ராமன். ஆனா படத்துல வெங்கடராமன் அப்டீன்னு இருக்கு. ட வுல புள்ளி மிஸ் ஆகுது, நேரம் கிடைக்கும் போது முடிஞ்சா மாத்திடுங்க. Picasa வுல யும் அப்படித்தான் இருக்கு.
நன்றி.
தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....
:)
அருமையான படங்கள். அருமையான தேர்வு. இனிமையா இருக்கு பார்க்க. அனைவருக்கும் வாழ்த்துகள்.
மாடுகள் வரிசையும், மயிலும் எனக்கு ரொம்பப் பிடித்தது.
Post a Comment
பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி